ஒரு தெக்கான் தள்ளு கேஸ்
2022-
தமிழ் டப் மலையாள படம்.
ஐயப்பனும் கோஷியும், தள்ளுமாலா,படம் பார்த்து ரசிச்சவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்.
1st Half Slow
2nd Half செம🔥
Biju Menon மனுஷன் மிரட்டுறான்யா படம் முழுக்க💥
Duration குறைச்சி இருக்கலாம்
Worth watch👌