𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 Profile Banner
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 Profile
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

107,698
Followers
0
Following
11,074
Media
16,067
Statuses

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்கள் சில சமயம் அது லேட்டானதாக கூட இருக்கலாம். DISRESPECT, BADWORD WILL BE BLOCKED

Joined September 2009
Don't wanna be here? Send us removal request.
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
நீ செத்தா கூட தமிழ்நாட்ட ஆள முடியாது...
22
2K
10K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
CHEPAUK STADIUM TICKET = Rs. 15,000 CHEPAUK STATION PLATFORM TICKET = Rs.10 #CSKvsGT
78
1K
10K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
தோனி டு மிட்செல்: தம்பி இங்க வந்து நில்லு இப்ப கேட்ச் வரும் புடிச்சு தொல... தல For Reason
29
1K
8K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
செம சூப்பர் டா செல்லம்👌 இதுதான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த ரீல்ஸ்...
50
859
8K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
நேத்து தோத்தத அந்த பையன் மறக்கடிச்சுட்டான்
16
1K
7K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
கருவாகி... உருவாகி...
66
2K
6K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
15 days
படத்திலேயே விஜய், குஷ்பூ, ரம்பாவை விட ரொம்ப புடிச்ச கேரக்டர்னா இதுதான்...😆
22
812
7K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஆள்தான். என்ன ஒரு ஸ்டைலான ரெஸ்க்யூ
12
883
7K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
இதுவரை நான் பார்த்துலையே இந்தப் பாட்டுக்கு பெஸ்ட் டான்ஸ் இதுதான்...👋
26
415
6K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
தம்பி, கைய வெளியில வைப்பா... இங்க இருக்குற மத்த சிங்கம் எல்லாம் என்னை மாதிரி நல்லவன் கிடையாது...
22
746
6K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
8 months
இதயம் கனத்தது... எது பியூர் சோல் என்று விலங்குகளுக்கு நன்றாக தெரியும்.
10
888
6K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
குடும்பஸ்தர்களின் பைக் பிளாட்டினா
139
1K
6K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
அம்மாக்களுக்கு பிடித்த, தெரிந்த ஒரே ஹேர் ஸ்டைல்
20
711
6K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
7 months
Well said
Tweet media one
100
888
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் ஸ்கூல்டூர் அல்லது காலேஜ்டூர் போக வேண்டும் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்லாதீர்கள் அந்தந்த வயதில் கிடைக்கும் என்ஜாய்மென்ட் பின்னர் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த அனுபவம் கிடைக்காது
21
833
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
ஜீன்ஸ் பேண்டை எப்ப?எப்படி துவைக்கணும்? DERBY ஜீன்ஸ் ஓனர் விஜய் கபூர் சொல்றதை கேளுங்க
22
1K
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
சிஎஸ்கே ரசிகர்களை டென்ஷன் ஏற்றிய கடைசி இரண்டு பால்... #CSKvsGT #MSDhoni 𓃵 #Jadeja
10
950
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
That Transformation 👋
29
553
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த, தூங்கிட்டு இருந்த CSK ஃபேன்ஸ் NOW... #RRvRCB
36
768
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
ஸ்லோ பாலுக்கு அப்பன் ஆம்ப்ரோஸ்...
18
629
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
29 days
வீரன் அடி வாங்கிய தருணம்...
18
674
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
யாருமே வரவில்லை என்று நினைக்கும் போது திடீரென்று அப்பாவின் குரலை கேட்ட உடன் வரும் சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை
22
853
5K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
7 months
அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத்தொடங்கும் போது தான் மனிதநேயம் பிறக்கிறது  நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி...
35
889
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
அந்த மூவ்மெண்டை பாலா மறக்க முடியாத மொமண்டா ஆகிட்டாரு மாஸ்டர்...
10
710
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
வழுக்கையிலும் வளரும் கொட்டிபோன தலைமுடி மீண்டும் வளர ஜஸ்ட் இதை ட்ரை பண்ணி பாருங்க. சந்தேகம் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டாம் அதேசமயம் தப்பான ஆட்களுக்கு TAG செய்து கேட்காதீர்கள்.
3
1K
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
மனைவியின் நெக்ஸ்ட் மூவ்மென்ட் தெரிந்தவன் தான் சிறந்த கணவன்
17
742
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
வாழ்த்துக்கள்!!! @Premgiamaren
30
355
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
1990-ல் கொடைக்கானல்
3
583
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
வால்பாறை To அதிரப்பள்ளி ரோடு
14
514
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
20 வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலை
28
795
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
நான் குடிக்கவே இல்ல.. கடைசி வரை போராடி வென்ற இளைஞன். பழுதான இயந்திரத்தை வைத்துக்கொண்டு போராடி தோற்ற போலீஸ். @ChennaiTraffic விளக்கம் அளித்தால் நல்லது நண்பர்களே, நீங்களும் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருங்கள் #Watchvideofully
52
1K
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
இந்த மாதிரி இனிமே உன் வாழ்க்கையில் நடக்காது -சச்சின்
13
695
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
அந்த கிளவுஸை தோனி கழட்டிய ஸ்டைல் மாஸ்சா இருந்துச்சு...
8
374
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
பொன்னியின் செல்வன் படம் பார்க்க போகிறவர்களுக்கு ஒரு சிறிய டிப்ஸ்...
22
748
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
கபடி விளையாட பலசாலியா இருந்தா மட்டும் போதாது புத்திசாலியாகவும் இருக்கணும்...
10
383
4K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
கேரளாவில் வைரலாகும் தேன்மொழி பாட்டு...
20
603
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
8 months
டேய் சீக்கிரம் தாண்டி தொலடா... டிஸ்னி ஹாட் ஸ்டார் விளம்பர கொடுமைகள்
33
691
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
இந்த கமலா தியேட்டர் ஓனர் வேற மாதிரி ஆடியன்ஸ கவர் பண்றாப்புள்ள...
13
450
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
கவுண்டமணிக்குனே அளவெடுத்து செஞ்ச காமெடி...😄
17
595
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
7 months
சபரிமலையில் இப்போது எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று தெரியும் அந்த மொத்த கூட்டமும் ஒரு சின்னஞ்சிறு சிறுமி படியேறும் வரை காத்திருந்த காட்சி.
16
652
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
5 months
100 தடவை பார்த்துட்டேன்.. இன்னமும் ஒரு 1000 தடவை பார்க்கலாம்னு இருக்கேன்
5
390
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
ராம்நாடு நக்கல் 😀😀😀
15
663
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
அப்போ அந்த திடீர் காதலை ஏற்றுக் கொள்ளாமல் படத்தை பிளாப் ஆக்குனாங்க... அந்த காதலை புரிந்து, கொண்டாடுவதற்கு 33 வருஷம் வெயிட் பண்ண வேண்டி இருக்கு...
20
457
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
5 months
இத பாத்துட்டு எல்லா பொண்டாட்டிங்களும் இப்படித்தான்னு நினைச்சுறாதீங்க... பொண்டாட்டிங்க எல்லாமே இப்படித்தான்...
33
711
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
5 months
கார் கதவ அந்த பக்கம் சாத்தி இந்த பக்கம் திறக்கிற டயத்துக்குள்ள திருமண பந்தத்தை செதச்சிட்டான்...
11
683
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
SMS படத்துல உள்ள காமெடி காட்சிகளை TOP 10 லிஸ்ட் போட்டா முதல் இடம் இந்த சீனுக்கு தான்😄 @JiivaOfficial
4
413
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
பாப்பாவ அழவச்சிட்டீங்கல்ல இந்த சாபம் உங்களை சும்மா விடாது ஷாருக்.
50
428
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
எனக்கு வாய்பேச, காது கேட்க முடியாது ஆனால் "மகி" பவுண்டரி அடிக்கும் போது வரும் சத்தம் என் காதுக்கு கேட்கும்... நான் சொன்னது கரெக்ட் தானே?
12
561
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
பெண்களைப் படைத்து அவர்களுக்கு அழகான கண்கள் படைத்த இறைவன் கொடியவனே...
17
409
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
9 months
அந்த சிவராஜ்குமார் என்ட்ரி.. ரி கிரியேட்னா இப்படி இருக்கணும். #Jailer
37
724
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
5 months
ரியல் மாஸ் சீன்
3
320
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
"கேஸ் கனெக்ஷன் எப்ப வந்துச்சு?" "நேற்றைக்கு தான் கொடுத்தாங்க..." டைரக்டர் சங்கர் ஒரு ஜீனியஸ் தான்...
13
663
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
ஸ்டேஜ்ல கலாய்க்கிறது எல்லாம் ரொம்ப தப்பு @JiivaOfficial பிரதர்...
11
339
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
அண்ணன் மேல எவ்வளவு பாசம் இருந்தால் அம்மாவையே அப்படி அதட்டும்
13
485
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
கிரீன் டீ என்பது கவர்ச்சிகரமான வியாபார யுக்தி தானே தவிர வேறொன்றுமில்லை நாம் அன்றாடம் சாப்பிடும் முட்டை, தயிர், மீன், மஞ்சள் தூள் இதுவே போதுமானது
11
706
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
7 months
ஆபீஸ்ல தூங்கிட்டு இருக்கும்போது மேனேஜர் வந்தா சமாளிக்கும் முறை...
16
408
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
11 months
இந்த ட்ரோன் ஆப்ரேட்டரை உண்மையிலேயே பாராட்டணும்... சூப்பர் 👌
8
455
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
தோனி தோனி தோனி
8
315
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
ஆண்ட்ரியா To இளையராஜா:- "நீ போட்ட டியூன்ல பாடினாதானே கேஸ் போடுவ"
6
434
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
PERFECT பழிவாங்கல்
17
314
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
11 months
நடிகர்களின் ஸ்வீட் எக்ஸ்பிரஷன்ஸ்... (அந்த கடலைமிட்டாய் அஜித் டாப்)
11
469
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
பட்லரையும், ஆண்டர்சனையும் முட்டாளாக்கிய மிஷ்பா உல் ஹக்
10
294
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
28 days
அய்யய்யோ இது தெரியாம இத்தனை நாளா....😀
13
447
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
இந்த வெயிலுக்கு முதல்ல இதை வீட்ல செட் பண்ணனும் அது ஓடு வீடா இருந்தாலும் சரி கான்கிரீட் வீடா இருந்தாலும் சரி. காச விட உயிர் தான் முக்கியம்.
7
523
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
current scenario...
32
484
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
25 days
யாருகிட்ட எப்படி பேசணும்ங்கிறது அனுபவத்தால் மட்டுமே கிடைக்கும்... என்ன அழகா ஹாண்டில் பண்றாரு விசே.
6
428
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
11 months
ஒருமுறை எதிர்த்து நின்று தான் பாருங்களேன்... காலை வணக்கம் !!!
7
449
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
தமிழ்நாட்டில் இந்த கோவில் எங்கு உள்ளது?
237
427
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
S.P.B வாய்ஸ் ரியல் கூஸ்பம்ஸ்...
22
627
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
சச்சினுக்கு "ஹிண்ட்" கொடுத்த தோனி
6
299
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
ஹாரிஸ் ஜெயராஜ் பார்த்தா சந்தோஷப்படுவாப்ல...
16
503
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
பார்த்து பார்த்து சலித்து போன வீடியோ தான். ஆனால், அன்பு பீறிடும் காதல் என்றும் சலிப்பதில்லை
28
523
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
அந்த நண்பனை ஆயுசு முழுவதும் மறக்க மாட்டான் அவன்.
13
384
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
இந்தப் பையனையே சிஎஸ்கே டீமுக்கு அட்வைஸ்ரா போடலாம் #CSKvSRH
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
இந்த வயதிலேயே என்னா தெளிவு. கண்மூடித்தனமான ரசிகரா இல்லாம தெளிவா கிரிக்கெட்டை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கான். இவன் தான் வருங்கால ரசிகன். A TRUE CSK FAN
18
554
3K
12
515
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
தூக்கம் கெட்டு போனா... மனசு டென்ஷன் ஆனா... வந்திடுமே பிபி...பிபி...
37
792
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
அப்பாவை பார்த்தவுடன் நிற்க கூட முடியாத அளவுக்கு சந்தோசம்
4
352
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
15 வருடங்களுக்கு முன்பு உள்ள ரியல் குணா குகை. 2006 இன்சிடென்ட் க்கு பிறகு 2008இல் ஒரு கைடு மூலமாக சென்று இருக்கிறார்கள்.
9
744
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
11 months
குட்டி என்னம்மா ஆடுது...
5
347
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
இந்த வயதிலேயே என்னா தெளிவு. கண்மூடித்தனமான ரசிகரா இல்லாம தெளிவா கிரிக்கெட்டை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கான். இவன் தான் வருங்கால ரசிகன். A TRUE CSK FAN
18
554
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
ஒரு வேளை குணா குகைக்குள்ள நான் விழுந்திருந்தா என் நண்பர்கள் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும்...
13
529
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
"ஜிலேபி" சாப்பிடுவது எப்படி என்று ஒரு "ரசகுல்லா" செய்து காட்டிய போது...
34
295
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
எதிர் டீம் பேட்ஸ்மேன் கைத்தட்டி பாராட்டும் அருமையான பெர்பார்மன்ஸ்
2
282
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
கேரளால பகல்ல ஒரு பொண்ணு டவுன் பஸ் ஒட்டுதுன்னு பெருமையா சொல்லிக்கிட்டாங்க. ஆனா, நைட்ஷிப்ட் ரூட் பஸ் ஓட்டும் தைரியலட்சுமி இருக்கிறது தான் நம்ம ஊரு.
10
356
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
8 months
நல்லம்பட்டி சிக்கன் ஈரோடு பக்கம் சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த ரெசிபி ரொம்பவே பிரபலமானது அதே சமயம் டேஸ்ட்டான இதை நாமலே ஈசியா வீட்டில் எப்படி செய்யலாம் பார்க்கலாம்...
7
601
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 months
ஸ்டார் மூவி கதாநாயகி திருச்சிகார பொண்ணாம்
17
315
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
ஒரு வருஷம் ஆச்சு... ஜியோ சினிமா ஆப்பை மறுபடியும் இன்ஸ்டால் பண்ணிட வேண்டியது தான்...
9
287
3K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
பொன்வண்ணன் மாம்ஸ் புரோபோசல்...
11
477
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
11 months
எவர்கிரீன் பட்டையை கிளப்பும் பாட்டு... #இனியஇரவு
14
387
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
உயிரைக் கொடுத்து நடித்த ஒரே நடிகர் ஜாக்கிசான் #JackieChan
8
417
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 month
DNA டெஸ்ட் பண்ணாமலே சொல்லிடுச்சு...
15
488
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
5 months
ஜாதி இல்லன்னு ஒருத்தன் சொன்னான்... அவன் என்ன ஜாதின்னு தேடுறத நிறுத்துங்க... #WellSaid
3
415
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
2 years
போன ஜென்மத்துல செல்லம் 'எலக்ட்ரீஷனா' இருந்திருக்குமோ?
6
472
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
4 months
எப்பா, என்னா ஸ்டெப். தலைவன் இன்னும் பார்ம்ல இருக்கான்...
19
238
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
வெள்ளம் வந்தபோது தமிழ்நாட்டில், கேரளால பண்ணத விட துபாய்க்காரங்க அழிச்சாட்டியம் பெருசா இருக்கே...
6
350
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
23 days
இதைப் பார்த்து நான் சத்தமா சிரிக்க... பஸ்ல உள்ளவங்க எல்லாம் என்னைய பார்த்து சிரிக்கிற அளவுக்கு பண்ணிட்டீங்களேம்மா...
17
461
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
3 months
ஹாரிஸ் உண்மையிலேயே "மாம்ஸ்"சாக மாறிய தருணம்
1
273
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
7 months
நம் வாழ்க்கையில் பல மறக்க முடியாத இசைகளை வாசித்த தவில் புருஷோத்தமனை பாராட்டலாமே நண்பர்களே...
9
452
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
6 months
குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி? LINK:-
12
712
2K
@FilmFoodFunFact
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
1 year
கோவையை கலக்கும் பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா தன் அப்பாவுடன்...
8
260
2K