குருநாதா 🎭 Profile Banner
குருநாதா 🎭 Profile
குருநாதா 🎭

@Coimbatoreian1

3,901
Followers
124
Following
4,148
Media
53,261
Statuses

கட்டளையிடறவனையும் புடிக்காது🤫 அடிபடிந்து போறவனையும் புடிக்காது🤷‍♂️ எனக்குன்னு தனி திமிரு இருக்கும்😎 ஆனா நேர்மையா இருக்கும்😌 விஜய்😎தோணி🏏ஆதி🎵 கவின்🤗

Coimbatore, India
Joined April 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
தவறு செய்யாதவன் மனிதனே இல்லை எல்லாரிடமும் நல்ல குணமும் இருக்கு கெட்ட குணமும் இருக்கும் அதுனால அவங்கள கெட்டவங்கனு சொல்லிட முடியாது மறப்போம் மன்னிப்போம் துணையா இருப்போம் 🙏 அன்பு மட்டும் தான் எல்லாத்துக்கும் முடிவு 😌 All the best all BB3 contestant 🤝 #BiggBossTamil3
17
233
757
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin ஆரமபத்துல என்ன சொன்னானோ அதையேதான் இப்பவும் சொல்லுறான் தன்னோட நண்பர்கள் ஜெயிக்கனுன்னு நினைச்சான் அதுக்காக தன்னோட வெற்றியை உதறிட்டு தன்னோட நண்பர்களுக்காக விட்டு குடுத்துட்டு போறான் #Kavin உன்னோட நேர்மைக்கு நாங்க #Kavinarmy தலைவணங்குகிறோம் 🙏🙏 #BiggBossTamil3
34
469
1K
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin இல்லமா போய்ட்டானே 😭😭 கண்ணு என்னவோ அவனையே தேடுது 😐😐 Today episode பழைய ஆட்களை பாக்கும் போது அவனோட நியாபகம்தான் வருது #BiggBossTamil3
Tweet media one
44
207
713
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் #Madhumitha va என்னவோ எல்லாரும் சேர்ந்து கொடுமை படுத்தின மாதிரியும் அவ அங்க என்னவோ பெரிய தியாகத்தை பண்ண மாதிரி பேசிட்டு திரியாதிங்கடா ஒண்ணுமே இல்லாத பிரச்னையை ஊதி ஊதி பெருசாகி அதுல ஓட்டு வாங்கலாம்னு பாத்தா நடக்கல அதுதான் இப்படி முட்டாள் தனமா பண்ணி இருக்கா #BiggBossTamil3
Tweet media one
41
147
631
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Dad - #MGR Mom - #SivajiGanesan Brother - #ThalapathyVijay Sister - #ThalapathyVijay Me - #ThalapathyVijay Wife - #Ajith Myson- kandipa #ThalapathyVijay fan ha than varuvan 😂
7
148
617
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin அடுத்த வாரம் எலிமினேஷன் கு நேரடியாக நாமினேஷன் செய்ய படுகிறார் 😭😭😭 அடேய் அப்ரண்டிஸ் hater's இப்ப புரியுதாடா உங்களுக்கு அவன் எப்பவும் நண்பர்களுக்காகத்தான் இருக்கானு 😭 கடைசி வரியும் அவனோட நல்லா மனசை யாரும் புரிஞ்சிக்க மாடிங்கடா 🤦‍♂️ #வெற்றிமகன்கவின் #BiggBossTamil3
32
213
609
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavinarmy மக்களே #Tharshan #Sherin #Mugen இனிமேல் இவங்கள அசிங்க படுத்துற மாதிரி எந்த ட்வீட்ம் போடாதீங்க கண்டிப்பா அத #Kavin விரும்ப மாட்டான் அதே மாதிரி hater's என்ன பண்ணாலும் கண்டுக்காதிங்க பிளாக் பண்ணுங்க சண்டை போடாதீங்க 🙏 #Kavin காக பண்ணுவோம் 🙏 #BiggBossTamil3
10
205
607
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Vanitha லொஸ்லியா கூட சண்டை போட்டா சேரப்பா மூடிட்டு ஒரு ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பார்ப்பாரு அதே வனிதா #Sherin கூட சண்டை போட்டதும் சமாதானம் பண்ண வராரு அடேய் #Cheran நீயெல்லாம் அப்பா மகள் பத்தி யோகியமா பேசலாமா 🤔 வாரம் வாரம் 2 நாள் மட்டும் வரும் அப்பா 🤦‍♂️ #BiggBossTamil
44
168
552
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் #Sandy உன்கிட்ட இத எதிர் பார்க்கல 🤦‍♂️ உன்னால என்ன பண்ண முடியுமோ அத நல்லா பன்னாட நல்லா விளையாடுறீங்கடா நீங்க எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க கூட இருகுறதே #kavin #Losliya ஜெயிச்சதுக்கு சமம்டா இதுக்கு எல்லாம் அணுவிப்பீங்க 😡 #BiggBossTamil3 #WeAdmireKavin #WeAdmireLosliya
19
237
530
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
எனக்கு தெரிஞ்சி #Losliya ku தான் ஓட்டு அதிகமா வரும் ஆனா இந்த #VijayTelevision எப்படி இருந்தாலும் #MugenRao தான் ஜெயிக்க வைக்க போறான் என்னோவோ நடக்கட்டும் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே அவ்வளவு தான் 🤷‍♂️ #VoteForLosliya #BiggBossTamil3 #kavinarmy #LosliyaArmy
19
151
540
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
My One Of The Favourite Song #வெற்றிமகன்கவின் #NammaQueenLosliya #QueenLosliya
8
253
516
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
டாஸ்க் குடுக்காம இருந்தது முதல் தப்பு ப்ரோமோ கு ப்ரோமோ இவங்கள மட்டும் காட்டுனது அடுத்த தப்பு மத்தவங்கள நல்லவங்களா காட்டி இவங்க ரெண்டு பெற மட்டும் முதுகுல குத்துன நிகழ்ச்சி தொகுப்பாளரோட பெரிய தப்பு எளியவர்களா பார்த்து trp காக அவங்கள பயன்படுத்துனது #BiggBossTamil3 ஓட தப்பு🤦‍♂️
22
173
528
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#kavinarmy & #LosliyaArmy மக்களே ரசிச்சது போதும் ☺️ உங்க ஆர்வம் புரியுது ☺️ ஓவர் சந்தோசம் உடம்புக்கு ஆகாது 😐 இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தாண்டா இருக்கு விட்டுராதீங்கடா 🙏 ஓட்டு போட மறந்துராதீங்கடா 🙏 என்னவேனாலும் நடக்கலாம் 🙏 #VoteForLosliya 🙏 #BiggBossTamil3
Tweet media one
Tweet media two
Tweet media three
12
183
524
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் #Tharsan #Kavin தைரியமா எல்லார் கிட்டயும் பேசிட்டு இருக்கான் நீ என்னடா பொண்ணு கிட்ட போய் ஒப்பாரி வச்சிட்டு இருக்க உன்னோட கருத்து என்னவோ தைரியமா அவன் கிட்ட பேசு அத விட்டுட்டு அந்த #sherin கிட்ட பெரிய பிஸ்தா மாதிரி பேசிட்டு இருக்க 🤔🤭 #EngalNanbanKAVIN #BiggBoss
16
180
492
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Sorry கு value இல்லைனு சொன்னாய்ங்களே அது தான்டா #Kavin ஆனா இன்னைக்கு அநியாயத்துக்கு அழகா இருக்கானே 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 #BiggBossTamil
10
121
499
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் மானம்கெட்ட #BiggBossTamil3 & @vijaytelevision #tharsan வந்து #Losliya வ திட்டுனதை ஏன்டா போடல நல்லா சொம்பு தூக்குரிங்கடா தர்சன்கு உங்களுக்கு என்ன அவன நல்லவனா கட்டணும் இல்லையா அவனுக பண்ணற தப்பை எல்லாம் கட்டாம நல்லா சொம்பு தூக்குறிங்க #WeAdmireKavin #WeAdmireLosliya
16
196
506
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Losliya தைரியமா 4 இடத்தை விட்டு குடுக்குறா ஆனா இந்த #Mugen கடைச்ச வரையும் லாபம் எடுத்துக்காரன்.🙄🤦‍♂️😬 பசங்க பொண்ணுங்களுக்கு விட்டு குடுத்து பாத்து இருகேன் பொண்ணு பையனுக்கு விட்டு குடுக்குறா #Losliya நீ வேற லெவல் 👏👏👏👌👌👌 Best female contestant #BiggBossTamil3
9
107
477
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
ஒரு முட்டாள் கூட்டம் இருக்கு யாருனு கண்டு புடிச்சி சொல்லுங்க Clue 👇 Positive tag பண்ண வக்கு இல்லாதவனுங்க நெகடிவ் tag மட்டும் பண்ணிட்டு அலையுறவனுக #Losiliya & #Kavin நின்னா குத்தம் நடந்தா குத்தம்னு சொல்லிட்டு அலையுறவுங்க இந்த லூசுங்க எல்லாம் யாரு 🤔 #BiggBossTamil
30
136
485
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision இப்ப ஒரு முட்டாள் கூட்டம் புலம்ப ஆரம்பிச்சி இருக்கும் #losliya நடிக்குறா #Kavin நடிக்குறானு அடேய் பன்னாடைகளா அவங்க ரெண்டு பேரும் உண்மையா இருந்த நாலதான் அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சி இருக்காங்க #Cheran மேல தப்பு இருகுறனாள தான் அவன் வெளிய போறான் 🤷‍♂️ #BiggBossTamil
Tweet media one
54
111
475
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavinarmy மக்களே அது தான் 200K அடிச்சாச்சுள அப்படியே இந்த பக்கம் வந்து கொஞ்சம் ட்ரெண்ட் பண்ணுங்க என்ன பொறுத்த வரை #Kavinarmy & #LosliyaArmy வேற வேற இல்ல 🙏 #AngelLosliya #WeAdmireLosliya
21
286
492
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
என்னமா #YashikaAannand Iron lady கு அர்த்தம் தெரியுமா என்ன எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தைரியமா நேர்மையா போராடனும் அப்படி பார்க்கும் போது அந்த பேருக்கு தகுதியான ஒரே ஒரு ஆளு #Losliya மட்டும் தான் 🤷‍♂️ #IronLadyLosliya 👈 இத ஒதுக்குறவங்க RT பண்ணுங்க #BiggBossTamil3
Tweet media one
20
275
469
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Tharshan logic 👇 அவன் #Sherin கு சொம்பு தூக்குவான் அது தப்பு இல்ல அவன் முகன் & sandy கூட பிளான் பண்ணி விளையாடுவான் அது தப்பு இல்ல ஆனா #Kavin #Losliya பிளான் பண்ணி விளையாண்ட அது தப்பு அடேங்கப்பா உத்தமனே நீ எல்லாம் நல்லா வருவடா சாமி 👌🤦‍♂️ #BiggBossTamil3
9
175
474
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Cheran : என்னைய அடிச்ச மாதிரி இருந்துச்சு 😂😂😂😂😂 இதுக்கு பதில் சொல்லணும்னு தோணுது ஆனா சமூக நலன் கருதி போடாம இருகேன் 😐😐😐😐😐 #BiggBossTamil3
27
100
458
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavinarmy மக்களே உங்க கிட்ட இருக்குற #Kavin ஓட போட்டோவை caption ஓட கிழ comment ல போடுங்க அத நா எடிட் பண்ணி தரேன் உங்க கிட்ட இருக்குற kavin template என்னோட comment la போட்டாலும் எனக்கு சந்தோசம் ☺️ நா save பண்ணிக்குவேன் 🙏 #KavinTemplate
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
92
96
486
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
மூணு டாஸ்க்ல ஒருத்தன முதுகுல குத்தி நீங்க எல்லாம் முன்னேறிட்டீங்க ஆனா அதுக்கு அப்பறமா நடந்த டாஸ்க்ல #Kavin யாருனு தெளிவா நிரூபிச்சி இருக்கான் இதுக்கு மீறி அவன் விளையாடலனு சொன்��ாய்ங்கன்னா உங்க வீட்டுல இருக்குற பிஞ்ச செருப்பை எடுத்து நீங்களே அடிச்சிக்கோங்கடா 🤗 #BiggBossTamil3
Tweet media one
Tweet media two
12
164
443
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
என்ன பொறுத்த வரை #Kavin கு அப்பறமா என்னோட ஓட்டு #Losliya கு மட்டும் தான் #Sandy அண்ணாவை புடிக்காதுனு இல்ல ஆனா இந்த #BiggBossTamil3 வெற்றி #Losliya கு கண்டிப்பா இப்ப தேவை இது என்னோட தனிப்பட்ட கருத்து யாருகூடயும் இதை பத்தி விவாதிக்க தயாரா இல்ல 🙏 #VoteForLosliya 🙏🙏
Tweet media one
26
186
454
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அடேய் #Kavin நேர்மைனு ஒரு வார்த்தை இருக்குற வரை உன்னோட பேரு நிலைச்சு நீக்கும்டா அப்பவும் சொன்ன இப்பவும் சொல்லுவேன் கெத்தா சொல்லுவேன் நான் #Kavinarmy #NoKavinMeansNoBiggboss #BiggBossTamil3
Tweet media one
5
164
458
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன் #Kavin நினைவோடு சிரிப்பவள் அறிவாளி #Losliya மாண்பில் சிரிப்பவன் பண்பாளன் #Sandy & #MugenRao சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன் #Tharsan கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன் #Sherin தெரியாதென்று சிரிப்பவன் நடிகன் #Cheran #BiggBossTamil3
10
161
453
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
நேயர் விருப்பம் #Kavin ரசிகைகளுக்கான வீடியோ CC: @saragmsb @saranyagmsb
8
144
474
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
என் நண்பன் போல யாரு மச்சான் மியூசிக் போட்டதும் முதல காட்டுறது நம்ம #Kavin ha தான் 😍😍😍 நண்பனுக்கு எல்லாம் நண்பேன்டா கவின் #BiggBossTamil3
5
110
456
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Game changer #Kavin Reason 👇 #KamalHaasan :அன்று அவர் வெளியேறாமல் இருந்து இருந்தால் அவர் இறுதி போட்டியில் இருந்து இருப்பார் இந்த போட்டியே மாறி இருக்கும் So #Kavin இவன் தான் வெற்றி தோல்வியை தீர்மானிச்சவன்👌👏 #BigilTelugu #PeoplesFavouriteKaviliya #BB3RealTangibleManKavin
Tweet media one
2
247
463
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Most most most most most most...........∞ infinity Irritating face in #BiggBossTamil3 history #Tharsan & #Sherin இதுங்க ரெண்டுக்கும் over confidence தலைக்கு ஏறி போய் கேவலமான ஜென்மங்களா மாறிடிச்சிங்க 😡😡🤬🤬 #WeAdmireKavin #WeAdmireLosliya
10
200
436
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Second saved #Losliya & third finalist #Losliya 👏👏👏👏 #Sherin உனக்கு நல்ல ஆப்பு 🤭 Medel ha #Tharsan கா போட போற போய் queen #Losliya ku போடு 🤗 அடிச்சது யாரு நாங்க #LosliyaArmy & #Kavinarmy ஆப்பு கண்ணுக்கு தெரியாது 🤷‍♂️ #UnrivalledKavinArmy #BiggBossTamil3
Tweet media one
13
211
465
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision Game ha game ha பாருங்கன்னு சொன்ன சில அரைவேக்காடு பன்னாடைகளுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்னு நினைக்கறேன் இது கேம் ஷோ தான் ஆனா இதுல யாரு உண்மையா இருக்கா அது ரொம்பவே முக்கியம் நடிக்குறவன் மத்தில உண்மையாஇருகுறவனுக்கு எப்பவும் மதிப்பு இல்ல 🤦‍♂️ #NoKavinMeansNoBiggboss
11
123
455
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
1. #Kavin hold பண்ணனும்னு சொல்லவே இல்ல 2. #Sherin கூடையை கையிலா தூக்கி போட்டது தப்பு தேவை இல்லமா பேசுன நாலதான் கவின் திரும்பி பேசுனது அடேய் hater's ப்ரோமோ பாத்துட்டு எப்படி எல்லாம் கதருணிங்க இப்ப தெரியுதா உங்க உஊஞ்சல் மேலதான் தப்புனு 🤦‍♂️🤦‍♂️ #BiggBossTamil3 #EngalNanbanKAVIN
12
179
443
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் #BiggBossTamil3 உன்னோட பிளான் என்ன 🤦‍♂️ இப்படி confuse பண்ணி #kavin கு வர வேண்டிய ஓட்ட கம்மி பண்ணி அந்த அந்த புறத்து மன்னன் #Tharsan & அந்த புறத்து ராணி #Sherin இவங்க ரெண்டு பேரையும் காப்பாத்த பாக்கறியா இதுக்கு #kavin கிட்ட direct ha கேட்டு இருந்த அவனே பிச்சை போடுவான்
10
176
464
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
வாரம் வாரம் உன்னை சப்போர்ட் பண்ணி நீ ஜெயிப்பன்னு உன்னை நம்பி ஓட்டு போடுறானுகள அவனுகளுக்கா நீ கேம் விளையாடு பிரதீப் ஆன்டொனி 🙏🙏🙏 உண்மையான நண்பன் கடைக்கறது எளிது இல்ல அது #Kavin மாதிரி உண்மையா இருக்குறவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் #BiggBossTamil3
5
118
456
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision கண்டிப்பா அவன் மட்டும் தான் பதில் சொல்ல முடியும் எல்லோருக்கும் செருப்பால அடிக்குறமாதிரி சொல்லணும் ஆனா அவன் அப்படி சொல்ல மாட்டான் ஏனா மத்தவங்க கஷ்ட பட கூடாதுனு நினைக்கிறவன் அதுனால தான் என்னவோ அவனையே எல்லோரும் கஷ்ட படுத்துறாங்க🤦‍♂️ #VETRIMAGANKAVINENTRY #bigbosstamil3
15
259
447
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Cheran :நாமினேஷன் ல இருந்து தப்பிக்குறதுக்கு #Kavin இப்படி பண்ணறாரு Audience நல்லா வாட்ச் பண்ணுங்க 🤦‍♂️ 75 நாளா என்ன நடக்குதுன்னு மக்கள் பாத்துட்டுதான் இருக்காங்க🤷‍♂️ ஆனா உங்க சிந்தனை ஏன் மக்கள் பக்கமே இருக்கு அப்படினா அவங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க நடிச்சிட்டு இருக்கீங்களா🤔
18
138
436
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision #குறும்படம் என்னமா #Sherin கம்பு எடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன் மாதிரி நீ வாய் கிழிய பேசுனா நீ பேசுனது எல்லாம் சரினு நினைச்சிட்டு அலையுரையா என்ன சாரி சாரினு பிச்சை கேட்டுட்டு அலைஞ்சது நீ . இதுல #kavin குற்றம் சொல்லுரய்யா என்ன கருமம்டா இது எல்லாம் #BiggBossTamil3
17
161
437
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#kavin ஓட்டு போட்ட அணைத்து #LosliyaArmy நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏 #Kavinarmy கு நன்றி சொல்ல தேவை இல்ல ஏன அது நமது கடமை 🤗 அடிச்சி தூக்கியாச்சு ☺️ #BiggBossTamil3
2
125
436
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Losliya & #Kavin இவங்க இரண்டு பேரும் பண்ண மிக பெரிய தப்பு என்னனா மத்தவங்கள மாதிரி நடிச்சிட்டு இருந்து இருக்கனும் உண்மையா இருக்கணும்னு நினைக்குறவங்களுக்கு இந்த உலகத்துல இடம் இல்ல அது இவங்க வாழ்க்கைல தெளிவா தெரியுது 🥺 #WeAdmireLosliya #WeAdmireKavin #AngelLosliya
4
275
421
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
என் நண்பன் #Kavin போல யாரு மச்சான் 😍 #bigbosstamil3 ட்ரெண்டையெல்லாம் மாத்தி வச்சான் 😎 #BiggBoss நடக்கும் போதும் #Kavin முடிஞ்சதுக்கு பிறகும் #Kavin feel the all 3 bgm 🔥🔥🔥 #kavinarmy தெறிக்க விடுறிங்க #Instagram #Twitter எல்லா இடத்திலும் 👌👌
2
124
430
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Msg from #kavin அண்ணா 👇 அண்ணா நீங்க யாரையும் காயப்படுத்துல நீங்க எதுக்கு அண்ணா sorry கேக்குறீங்க 😐 உங்க முடிவுல எந்த தப்பும் இல்லனா 🙌 கண்டிப்பா #kavinarmy எப்பவும் உங்க கூடவே இருக்கும் இருப்போம் 🤝 Take care அண்ணா 🤗 #kavinarmy #BiggBossTamil #BiggBossTamil3
Tweet media one
Tweet media two
8
177
408
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision #Kavin அவனோட கவலை வெளிய நிறையா இருக்கு இருந்தாலும் அத அவங்க கிட்ட காட்டிக்காம எப்பவும் போல அந்த புன்சிரிப்பு ஓடவே எப்படிடா எல்லார்கிட்டயும் உன்னால மட்டும் பேச முடியுது உண்மையாலும் உன்கிட்ட மனதைரியம் அதிகமாவே இருக்கு 👏👏 #BiggBossTamilS3 #Kavinarmy #VetriMaganKavinEntry
Tweet media one
2
221
418
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
எத்தனை நேரம்டா ஓட்டி ஓட்டி பாக்குறது 😏 என்னவோ smiling memory la #Kavin ha காட்டுனாங்க 😍😍😍 90 நாள் #Sandy & #Kavin இல்லைனா சிரிப்புனு ஒன்னு #BiggBossTamil3 இருந்துருக்கவே இருக்காது #Mugen #Tharsan எ��்க இருந்தானுகனே தெரியல #Kavin #Sandy #Losilya மட்டும்தான் இருக்காங்க🤷‍♂️
14
124
406
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin ஓட instagram ல இருக்குற சில போட்டோ வச்சி ஒரு சின்ன எடிட் கொஞ்சம் cool ஆகுங்க #kavinarmy 🙏 நமக்கு எப்பவும் ரெஸ்ட் இல்ல போல எப்பவும் போராட்டமாவே இருக்கு
8
102
398
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
நான் ஆரம்பத்துல #Kavin பைனல் போன மட்டும் போதும் இருந்தேன் #Tharshan தான் வெற்றி பெறணும்னு நினச்சேன் 50 days வரையும் என்னோட பின் ட்வீட் அது தான் ஆனா அப்படிலாம் நினைக்காத மூடிட்டு இருங்கடானு #Tharshan இன்னைக்கு தெளிவா புரிய வச்சிட்டான் #BiggBossTamil3 #EngalNanbanKAVIN
3
140
386
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision இதையும் நடிப்புனு சொல்லிட்டு அலையாதீங்கடா நாதாரிகளா இந்த நல்ல மனசுதான் #Kavin அவன் அவனை நிரூபிக்க வேண்டிய நேரம் இது உன்னைய சப்போர்ட் பண்ணதுக்கு நா ரொம்பவே பெருமை படுறேன் #Kavin நீ நல்லா இருப்ப அடேய் எச்ச hater's என்னோட ட்வீட் வந்து கதறாதீங்க 🙏 #NoKavinMeansNoBiggboss
10
142
413
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin மட்டும் உன்னை பார்த்து பெருமை படல #kavinarmy நாங்களும் உன்னை பார்த்து பெருமை படுறோம் #Losilya கவின் சொன்ன மாதிரி நீயும் கவின் மட்டும் தான் இந்த 100 நாளுல உண்மையாவும் மனசுல பட்டத பண்ணுனவங்க So #KavinLosliya army Always support you both &பெருமை படுறோம் #BiggBossTamil3
Tweet media one
4
126
383
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
பிரதீப் ஆன்டொனி 🙏 1000 wala பட்டாசு வெடிச்சிட்டு போன மாதிரி இருக்கு ஆனா நச்சுனு பேசிட்டு போனாரு #Kavinarmy மனசுல என்ன என்ன இருந்துச்சோ அத எல்லாம் எங்க சார்பாக சொல்லிட்டு போய்ட்டாரு 🙏🙏 #BiggBossTamil3
2
112
398
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Today #Kavin & #Losliya movement Omg 😍😍😍😍😍 Cuteness overload 😍😍😍 மூணு pairs காட்டுனானுங்க ஆனா கடைசியா காட்டுனது cute ஜோடி நம்ம favorite ஜோடி #kavinlosliya 😍😍 Background music கட்சிதமா பொருந்தி இருக்கு 👌 #kavinlosliya கு #BiggBossTamil3
Tweet media one
8
110
393
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin காக வீடியோ பேசுறதுக்கு கூட யாரும் வரலையா இல்லனா #VijayTelevision நீங்க முயற்சி பண்ணலயா அவன கொஞ்சம் ஊக்குவிக்குறதுக்காகவாது அவனோட பிரண்ட் யாரையாவது பேச வச்சி இருக்கலாம்டா பசிக்குறவனுக்கு எவனும் சோறு போடாதிங்கடா கொழுத்து போனவனுக்கு மட்டும் சோறு போடுங்க #BiggBossTamil3
12
124
382
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#kavin_Army & #LosliyaArmy மக்களே ட்விட்டர்ல பிரச்சாரம் பண்ணறது எவ்வளவு முக்கியோமோ Hotstar & missed call ல ஓட்டு போடுறதும் ரொம்ப ரொம்பவே முக்கியம் இன்னும் ஓட்டு போட்டு முடிக்காதவாதுங்க போய் #Losiliya கு ஓட்டு போட்டுட்டு வாங்க மக்களே 🙏 #VoteForLosliya #BiggBossTamil3
10
147
406
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#sandy about @vanithavijayku1 அவங்க வந்தாங்க பேசுனாங்க அது நல்லபடியாவும் இருந்துச்சு கேட்டபடியாவும் இருந்துச்சு ஆனா எல்லாரோட முகத்திரையையும் கிழிச்சாங்க எது தேவையோ எது உண்மையோ அது #VanithaVijayakumar மூலம்தான் வெளிய வந்து இருக்கு 100% true #BiggBossTamil3
1
91
388
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
எப்படி பார்த்தாலும் #Losliya தான் அதிகமான ஓட்டு வரும் நேரா மோத முடியமா புதுசு புதுசா புரளியை கிளப்புவானுங்க இந்த இரண்டு நாலுல எவ்வளவு ஓட்டு போடா முடியுமோ அவ்வளவு ஓட்டு போடுங்க 🙏 #VijayTv எதாவது ஏற்கனவே முடிவு எடுத்து இருந்தாலும் நம்ம போடுற voting பாத்து அவன் பயப்படணும்
6
126
384
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Sandy நீ நல்லவனா கெட்டவனா 🥺🥺🥺🙄 நீயும் #Kavin காக மிளகாய் சாப்புட்டு இருக்கயே 🥺🥺😭 #BiggBossTamil3
17
64
373
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin : அப்பாக்காகவும் விளையாடு வர போற 7 நாலு எனக்காகவும் சேர்த்து விளையாடிட்டு வா #kavin : done 👍 #Losiliya : done 👍 என்ன #Kavinarmy நீங்க done ha இல்லையா 🙄 என்னோட சப்போர்ட் #Losiliya கு மட்டும் தான் கவின் அன்னக்காக 👍 #BiggBossTamil3 #LosliyaArmy
Tweet media one
15
132
365
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
Miss you #Kavin தோல்வி என்பது ஒன்று இல்லவே இல்லை அனுபவத்தின் மறு பெயர் தான் வெற்றி தோல்வி உன்னோட அனுபவம் நீ அடைய போற வெற்றிக்கு பெரிய உறுதுணையா இருக்கும் 👍 உன்னோட போராட்டம் எப்பவும் வெற்றியை நோக்கி பயணிக்கட்டும் #Kavinarmy #KavinRealWinnerofBB3 #BiggBossTamil3
4
135
367
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போது கஷ்டப்படுத்துபவர்களை விட கேவலப்படுத்துபவர்கள் தான் அவனை சுற்றி அதிகமாக இருப்பார்கள். Change is the only immutable மீண்டும் மீண்டு வருவான் பொறுத்து இருங்க ☺️ #GoodNightEveryone
Tweet media one
Tweet media two
5
75
361
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
எத்தனை தடவை தொடைப்ப கட்டையாலே அடிச்சாலும் சூடு சுரணை இல்லாம திரும்ப திரும்ப வந்து எங்க ( #kavinarmy #Losliyaarmy )உயிரை வாங்கிய மானங்கெட்ட hater's எனப்படுகிற கலப்பு ஆர்மிகளுக்கு பிரியா விடை அளிக்கிறேன் Take care hater's 🤗 #losliyawonthehearts #BB3RealTangibleManKavin
Tweet media one
10
141
365
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#kavinarmy இன்னைக்கு பயங்கரமான சந்தோஷத்துல இருக்கீங்க போல ☺️ ரெண்டு நாளா ஒரே அப்டேட் ha வந்து சந்தோஷத்துல தாக்குது போல Weekdays ல கூட பட்டைய கலைப்பிட்டு இருகிங்க எல்லோரோட id யும் அநியாயத்துக்கு பிஸியா இருகிங்க போல ☺️👌 என்ஜாய் #kavinarmy மக்களே ☺️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
104
357
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision அது எப்படிடா #Madhumitha வந்து கஸ்தூரி & சேரன் ஜெயிச்ச நல்லா இருக்கும்னு சொல்லுறது தப்பு இல்ல பஜாரி #Vanitha #Cheran ஜெயிச்சா நல்லா இருக்கும்னு சொல்லுறது தப்பு இல்ல ஆனா உங்க எல்லாருக்கும் கவின் சொன்ன மட்டும் தப்பா அடேய் லூசுப்பசங்களா எங்க இருந்துடா வரீங்க #BiggBossTamil3
Tweet media one
32
101
340
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin கேக்குற கேள்விக்கு அங்க இருக்குற எவனும் வாய தொறக்கல ஏன்னா அவன் பேசுறதுல 100% நியாயம் இருக்கு ஆனா நம்ம நல்லவர் #Tharsan கவின் கிட்ட பேசாம உள்ள போய் ஊஞ்சல் கிட்ட பேசிட்டு இருக்கான் அடேய் யாரு ஜோடி போட்டு விளையாடுறிங்கனு நல்லாவே தெரியுது நீ அடங்குடா #EngalNanbanKAVIN
4
141
348
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#kavin 😎 & #Losliya 🦋 இவங்க ரெண்டு பேரும் தனக்காக மட்டும் குரல் கொடுக்குறவங்க இல்ல தன்னோட நண்பர்களுக்காகவும் குரல் கொடுப்பாங்க அதை பல இடத்துல நிரூபிச்சிட்டாங்க சொல்ல வர விஷயம் ஆகட்டும் கேக்குற பக்குவம் ஆகட்டும் ரெண்டு பேரும் வேற லெவல நேர்கொண்ட பார்வை 👌 #BiggBossTamil
Tweet media one
5
88
344
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
இதுக்கு மீறி உங்களுக்கு ஒருத்தன் எப்படிடா தெளிவா சொல்லுவான் இரண்டாவது இருக்குற #Sandy புடிச்சவன் தான் 5 வதா இருந்த #Losliya வும் புடிச்சவ தான் நல்லவன் எவனா இருந்தாலும் கிழ இருகுறவன தான் மேல தூக்கி விட பார்ப்பான் #Kavin அது தான் பண்ணி இருக்கான் 🤷‍♂️ #BiggBossTamil3
2
122
340
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#mohanvaithya 3.0 version pola என்னடா இது திடிர்னு நல்லவனா மாறிட்டீங்க என்னவோ அவனுங்கல புரிஞ்சிகிட்டா சரிதான் 🙏 எல்லாரையும் சந்தோசமா வச்சிக��கிட்டதுல பெரிய பங்கு #Kavin & #Sandy மட்டும் தான் இப்பாவது வாய தொறந்து சொன்னியே #mohanvaithya #BiggBossTamil3
5
81
343
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே #Tharshan #Mugen #Kavin #Losliya #Sandy #Top5 You five are rocking 🕺🔥🔥🔥 #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3
8
69
352
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision அது எப்படிடா கமல் கிட்ட கதை சொல்லும் போதும் தேம்பி தேம்பி அழுந்துட்டு கமல் போனதும் வெட்கமே இல்லமா சிரிச்சிட்டு அலையுற நீ டுபாகூருன்னு நல்லாவே தெரியுது ஆனா ஒன்னு ஷெரின் கிட்ட நல்லா வலியுற 😬😬🤦‍♂️ இவனை மாதிரி நடிக்குறவனுக்கு தானே மக்கள் சப்போர்ட் இருக்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #BiggBossTamil3
Tweet media one
19
92
335
@Coimbatoreian1
குருநாதா 🎭
4 years
@vijaytelevision #Samyuktha நீயெல்லாம் கலீச்சு அப்பறம் வளர்ப்பை பத்தி எல்லாம் பேசலாமா சொல்லு 🤦‍♂️ அது சரி உன்னோட வளர்ப்பு எப்படினு நீ பேசுறதுல இருந்து நல்லாவே தெரியது 🤷‍♂️ உன்னோட புத்தி அப்படித்தான் அத யாராலயும் மாத்த முடியாது என்ன விதமான ஆலோ நீயெல்லாம் 🤦‍♂️ #BiggBossTamil4 #BiggBossTamil
Tweet media one
14
31
355
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
ஒருத்தன் முன்னேறும் போது #Kavin அவன் மேல குத்தம் சொல்லுரதுக்கும் அவனோட சப்போர்ட்டர்ஸ் #kavinarmy ya குறை சொல்லுறதுக்கும் சில பசும்போல் போற்றிய நரிகள் இருக்கும் (சே **ப்பா ) அந்த லூசு பசங்க பேசுறதுக்கு மதிப்பு குடுக்காம நம்ம வேலையை நம்ம பார்க்கலாம் 🙏 #KavinTimeToShine
1
328
346
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
என்னடா எல்லாரும் ஆன்லைன் தான் இருக்கீங்க போல 🙄 பின்ன எப்படா ஓட்டு போட போவீங்க கடைசி நாள் வெற்றியோ தோல்வியோ ஆனா முயற்சி பண்ணி இருக்கணும் ஓட்டு போடுறதுக்கு வழிய பாருங்கடா 🙏 #VoteForLosliya 🙏 #BiggBossTamil3 #MonarchyKavinArrival
11
186
341
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Cheran evicted... So இனிமேல் என்னோட pin ட்வீட்கு வேலை இல்லைனு நினைக்குறேன்..🙄 அடுத்த படியா #Sherin & #Tharshan கு குறும்படம் தொகுப்பு வைக்கணும் 🤗 #BiggBossTamil3 #WeAdmireKavin #WeAdmireLosliya
13
114
326
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
4/7 நண்பனுக்கும் நேர்மைக்கும் மறுபெயர் #BiggBossTamil3 தேடுனோம்னா அதுக்கு மறுபெயர் #Kavin பெயர் மட்டும்தான் இருக்கும் நண்பர்களை ஒரு முறை கூட நாமினேஷன் பண்ணாதவன் நண்பர்களை எப்பவும் விட்டு குடுக்காதவன் உண்மையான நட்பு இருக்குற வரை உன்னோட பேரும் இருக்கும்டா #Kavin #kavinarmy
2
127
325
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடி பட்டுச்சுனு போய் கேளுன்னு சொன்னதே #sherin பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணது நீ ஆனா #Kavin மேல குறை சொல்லிட்டு அலையுரையா என்ன உண்மையாலும் சொல்லனும்னா பசு தோல் பொத்திய நரியே நீதான் இவ்வளவு மட்டமா game விளையாடிட்டு குறை சொல்லுரயா 🤦‍♂️ #EngalNanbanKAVIN #BiggBossTamil3
9
134
327
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் #BiggBossTamil last இரண்டு வாரம் கூட #Kavin #Losliya வ நிம்மதியா இருக்க விட மாட்டிங்களாடா டாஸ்க்னு பேருல அவங்கள ஏன்டா இப்படி டார்ச்சர் பண்ணி தொலையுறீங்க அவங்க கேம் விளயாடலனு பார்த்திங்களாடா பண்ணற தப்பு எல்லாம் நீங்க பண்ணிட்டு அவங்கள குறை சொல்லுங்க 🤦‍♂️ #BiggBossTamil3
Tweet media one
12
101
325
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
5
169
320
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kavin ஓட உண்மையான அன்பை இப்ப தான் ஓவருத்தரா புரிஞ்சிக்க ஆரம்பிக்குறாங்க Thanks @vanithavijayku1 அக்கா 🙏 And #Kasthuri & #Sherin கூட கவின் பத்தி பேசிட்டு இருந்தாங்களாம் எல்லாருக்கும் அவனோட அன்பு புரிஞ்சா சரிதான் 🙏 #BiggBossTamil3 #kavinarmy
Tweet media one
Tweet media two
4
85
315
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
கெத்தா நடந்து வரான் கேட் எல்லாம் கடந்து வரான் தா வெடியா ஒன்ன போடு தில்லால ஸ்லீவ்வ சுருட்டி வரான் காலரதான் பிரட்டி வரான் முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார.... மரணம் மாஸ் மரணம் மீசையை முறுக்கு ✌️ #Kavin #kavinarmy
4
89
335
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
இது வரையும் #Kavin ஒரு முறை கூட தன்னோட 4 நண்பர்களை நாமினேஷன் பண்ணதே கிடையாது இது வெறும் விளையாட்டு நிகழ்ச்சி மட்டும் இல்ல யாரு உண்மையா இருக்காங்க தன்னோட பாசம் கோவம் எல்லாத்தையும் உண்மையா காட்டுனது #Losliya & #Kavin தான் அப்பவே அவங்க ஜெயிச்சிட்டாங்க #NoKavinMeansNoBiggboss
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision Game ha game ha பாருங்கன்னு சொன்ன சில அரைவேக்காடு பன்னாடைகளுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்னு நினைக்கறேன் இது கேம் ஷோ தான் ஆனா இதுல யாரு உண்மையா இருக்கா அது ரொம்பவே முக்கியம் நடிக்குறவன் மத்தில உண்மையாஇருகுறவனுக்கு எப்பவும் மதிப்பு இல்ல 🤦‍♂️ #NoKavinMeansNoBiggboss
11
123
455
4
132
311
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அடேய் #VijayTV தப்பே இல்லாதவனை @ikamalhaasan உட்பட வரவன் போறவன் கேடு கெட்டவணுங்க எல்லாரும் மனதளவில் அவனை காயப்படுத்தி அவனை இந்த அளவுக்கு முடிவு எடுக்க வெச்சிட்டீங்க உங்க plan படி #Tharshan #Mugen ஜெயிக்க வச்சிக்கோங்க இது #Kavin போட்ட பிச்சை மறந்துராதீங்க #BiggBossTamil3
35
112
310
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
அம்மா இருக்காங்க அப்பா இருக்காங்க தங்கச்சி இருக்காங்க காதலி இருக்காங்க ஒரு நாடே கூட இருக்காங்க ஆனால் அன்பு ஒன்றே அனாதை 🙄 🤔 அதானேடா அதே தான் 😂 அட போங்கடா 😂🤦‍♂️ #BiggBossTamil3 #Mugen
Tweet media one
18
108
316
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision பேச்சாடா பேசுன மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு 🤫 கடைசில #Sherin லெட்டர் காக குப்பை தொட்டிய போய் கிளறிட்டு இருக்கியேடா #Tharshan .. இது எல்லாம் ஒரு செயலா 😂🤦‍♂️ குறிப்பு : இதுக்கு பேரு காதல் இல்லைங்கோ நம்புங்கோ 😜 ஏனுங்க @ikamalhaasan சரிதானுங்க 🤪 #BiggBossTamil3
21
94
303
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision எந்த அப்பவும் இந்தாங்க என்னோட பொண்ணை பத்திரமா பாத்துக்கோனு சொல்ல மாட்டான் #Losliya அப்பா #kavin கிட்ட பேசாதனு சொன்ன நாளா கவின் கெட்டவனு அர்த்தம் இல்ல அடேய் hater's உங்களுக்கு இப்ப சந்தோசமா இருக்குமே நீங்க நினைச்சது நடக்கலைனு ரெண்டு குடும்பத்தோட சந்தோசத்தை அழிச்சிட்டீங்களேடா
51
66
298
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
இங்க எவனும் யோகியன் இல்ல நல்லவன் மாதிரி நடிக்குறவனுக்கு மட்டும் தான் இந்த உலகத்துல மதிப்பு ஒருத்தன் அவன் பண்ண தப்பை எல்லாம் மறச்சி வச்சி மத்தவங்கள ஏமாத்துன அவன் நல்லவன் அடேய் இங்க எவனும் உண்மையா இருக்காதிங்க இருந்தா #Kavin ஓட நிலைமை தான் உங்களுக்கும் 🤷‍♂️ #BiggBossTamil3
Tweet media one
2
91
299
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் 🤗 #KamalHaasan கவின் ha #BiggBossTamil3 ல நிறைய முறை சம்மந்தமே இல்லாம அவமானம் படுத்தினார் அதுக்கு சரியான பதிலடி இந்த எதிர்பாராத ட்ரெண்டிங் 🔥🔥🔥 #kavin always Mass 😎😎 #kavinarmy #EllarumNallaIrupom
@AsianetNewsTM
Asianetnews Tamil
5 years
உலக நாயகனை பின்னுக்கு தள்ளிய கவின்.. ட்ரெண்டான வீடியோ..! #kavinarmy @Actor_kaviin #VetrimaganKavin
39
225
657
9
90
313
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
தன்னை உண்மையாக நேசிக்கும் பொண்ணு கிட்ட உண்மையா இருக்கனும் #Kavin நீ உண்மையாலும் ரொம்பவே நல்லவன்டா எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் இருக்க 😌 #BiggBossTamil #kavintherealfighter
Tweet media one
10
73
282
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
உதட்டில் துடிக்கும் வார்த்தை, அது உலர்ந்து போனதோ... உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ..... #KavLiya 🦋🦋 (குறிப்பு : புடிச்சவன் மட்டும் பாருங்க.. புடிக்காதவன் மூடிட்டு கிளம்பிட்டே இரு இங்கயும் வந்து நாய் மாதிரி கத்திட்டு அலையாதீங்க 🤷‍♂️🤷‍♂️) #BiggBossTamil3
24
63
288
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
மத்தவங்களோட காதலை பத்தி பேசுறதுக்கு கொஞ்சம் வரம்பு இருக்கு அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அவங்க இருவருக்கும் தனி தனி அடையாளம் இருக்கு அத மறச்சிடாதிங்க🙏 அவங்க ரெண்டு பேரும் தனி தனியா சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு #kavintimetoshine #Kollywoodawaitslosliya
Tweet media one
Tweet media two
10
110
299
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
#Kamal நீங்க ஒரு பிரிவு மக்களுடைய கருத்துக்களை மட்டும் தான் 14 வாரமா பேசிட்டு இருக்கீங்க #Cheran #Thar #Sheri #Mugen எல்லார் மேலையும் குற்றம் இருக்கு ஆனா அதை பத்தி நீங்க ஒரு முறை கூட பேசவே இல்ல நிகழ்ச்சி முடிய பொது இப்பாவது கொஞ்சம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம host பண்ணுங்க
10
88
308
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
மூன்றாவது குறும்படம் for டுபாகூர் #Cheran கு 🙈🙈😂😂 #BiggBossTamil3 @ikamalhaasan @EndemolShineIND @vijaytelevision
7
122
290
@Coimbatoreian1
குருநாதா 🎭
5 years
@vijaytelevision அடேய் என்னடா இது😬 ஒரு பையன் அடி பட்டு கிடக்குறதுக்கும் ஒரு பொண்ணு அடி பட்டு விழுகுறதுக்கும் வித்தியாசம் இல்லையடா எங்க இருந்துடா வரீங்க பைத்தியம் மாதிரி பேசுறதுக்கு அது தான் அவன் தெளிவா சொல்லுறான் அன்பு இருக்குனு பின்ன ஏன்டா லூசு மாதிரி கேன தனமா கேள்வி கேக்குறீங்க 🙄🤦‍♂️🤦‍♂️
11
67
290