Cineversal Studios Profile Banner
Cineversal Studios Profile
Cineversal Studios

@CineversalS

12,403
Followers
225
Following
2,791
Media
22,108
Statuses

An usual cine page

Joined December 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@CineversalS
Cineversal Studios
9 days
பிட்டு படத்தில் கூட விறுவிறுப்பை எதிர்பார்ப்பவர்களுக்கும், விறுவிறுப்பான த்ரில்லரில் 2 பிட் இருந்தால் நல்லாயிருக்குமே, என ஏங்குபவர்களுக்கும், தேடி Erotic Thriller எனும் ஜானரில் இருந்து எடுத்து வரப்பட்ட 10 படங்கள் கீழே.. Enjoy மக்களே #CineversalS_thread (Link கடைசி ட்வீட்டில் 👇🏽)
Tweet media one
Tweet media two
5
57
343
@CineversalS
Cineversal Studios
2 years
வைரமுத்து : ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்..... கே. வி. ஆனந்த் : இப்போ ஆகாயம் இடம் மாறனும், அவ்ளோதான..
41
1K
7K
@CineversalS
Cineversal Studios
1 year
Suyambulingam 🔥
Tweet media one
19
534
4K
@CineversalS
Cineversal Studios
1 year
Recent crushes from kollywood 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
306
3K
@CineversalS
Cineversal Studios
1 month
தியேட்டர்ல படம் பார்க்கும் போது நட்டிக்கு ஈக்வலா விசில் பறந்தது முனீஸ்காந்த் ராமதாஸ்க்கு தான். முரட்டு சீன் இது 😂🔥
4
280
4K
@CineversalS
Cineversal Studios
1 year
Same director 😈 Same movie 🤭🏃🏽‍♂️🏃🏽‍♂️
Tweet media one
Tweet media two
@Umapath76731849
movie monster 👾
1 year
Same director 😈💥❤️‍🔥
Tweet media one
Tweet media two
13
202
2K
69
440
3K
@CineversalS
Cineversal Studios
1 year
😂😂
Tweet media one
11
289
2K
@CineversalS
Cineversal Studios
4 months
Celebrities posting about their divorce Some malumattais in the comments section: Anna, Anni engalukkaaga serndhu irungalen please 😭
Tweet media one
38
310
2K
@CineversalS
Cineversal Studios
9 months
வணக்கம் வச்சதுக்கு அப்பறம் அந்த நடை 😂🔥
20
321
2K
@CineversalS
Cineversal Studios
1 month
டேய் கருப்பு 😂😂😂
10
250
2K
@CineversalS
Cineversal Studios
1 month
வக்காலி 🤣🤣 இவய்ங்க பண்ற வீடியோ எல்லாமே வேற ரகம் 🔥
8
270
2K
@CineversalS
Cineversal Studios
1 year
#RCB paridhaabangal
Tweet media one
41
165
2K
@CineversalS
Cineversal Studios
11 days
👀 ஐயா
26
318
1K
@CineversalS
Cineversal Studios
4 years
பிட்டு படத்தில் கூட விறுவிறுப்பை எதிர்பார்ப்பவர்களுக்கும், விறுவிறுப்பான த்ரில்லரில் இரண்டு பிட் இருந்தால் நல்லாயிருக்குமே, என ஏங்குபவர்களுக்கும் தேடி கண்டுபிடித்து Erotic Thriller எனும் ஜானரில் இருந்து எடுத்து வரப்பட்ட 24 படங்கள் கீழே.. என்ஜாய் மக்களே (Link கடைசி ட்வீட்டில் 👇🏽)
Tweet media one
32
310
1K
@CineversalS
Cineversal Studios
2 years
Tamil Cinema peaked here 💥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
179
1K
@CineversalS
Cineversal Studios
7 months
My pandhayapura @srigouripriya 😍❤️
3
170
1K
@CineversalS
Cineversal Studios
3 years
Happened 😂🤧😂
Tweet media one
26
225
1K
@CineversalS
Cineversal Studios
9 months
An average movie, overhyped by cine blue teas as usual
Tweet media one
132
160
1K
@CineversalS
Cineversal Studios
1 year
Tweet media one
@Srinivasrtfan2
Srinivas
1 year
18 Quote Yours Highest Reached Tweet
9
7
62
7
98
1K
@CineversalS
Cineversal Studios
3 years
ஃபீல் குட் மூவிஸ்க்கு பேர் போன மலையாள சினிமா இண்டஸ்ட்ரி நிறைய தரமான த்ரில்லர் திரைப்படங்களையும் தயாரித்திருக்குது. அதில் எனக்கு தெரிந்தவரை நல்ல படங்களை இந்த த்ரெட்டில் சேர்த்திருக்கிறேன். சினி லவ்வர்ஸ் பயன்படுத்தி கொள்ளுங்கள் 🙂 🙌🏽 #CineversalS_thread (1/7) 👇🏽
Tweet media one
40
397
915
@CineversalS
Cineversal Studios
4 years
🎬 Hollywood sex comedy movies ~ A small list ⬇️ 🔞 Superbad (2007) 🔞 Don Jon (2013) 🔞 Hangover (2009) 🔞 The 40 years old virgin 🔞 The girl next door (2004) 🔞 Dirty Grandpa (2016) 🔞 Knocked up (2007) 🔞 Wedding Crashers (2005) #CineversalS_thread Continues 👇🏽
Tweet media one
23
233
895
@CineversalS
Cineversal Studios
1 year
#PorThozhil 🤦🏽‍♂️🤷🏾‍♂️
Tweet media one
Tweet media two
17
141
864
@CineversalS
Cineversal Studios
1 year
This meme is becoming real 🥲
Tweet media one
@ThanthiTV
Thanthi TV
1 year
#JUSTIN || புதுக்கோட்டையில், முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை
Tweet media one
387
161
1K
5
234
852
@CineversalS
Cineversal Studios
7 months
Satisfaction 💯 அந்த கேமரா எங்க வச்சிருந்திருப்பான், நல்லா கவர் பண்ணி இருக்கே... 😂😂😂
21
154
833
@CineversalS
Cineversal Studios
1 year
புகழேந்தி பரிதாபங்கள் 😂😂😂
13
127
780
@CineversalS
Cineversal Studios
7 months
தலையணி ஒலிவாங்கி பயன்படுத்தவும் 🔞 😂 😂
16
158
768
@CineversalS
Cineversal Studios
1 year
Thug life 😎🤣
4
141
755
@CineversalS
Cineversal Studios
16 days
கலைப் படங்களுக்கு இப்படி விமர்சனம் வருவது யதார்த்தம் தான். அதுக்குன்னு அக்கா கொஞ்சம் ஓவரா தான் போகுதோ... #Kottukkaali
23
156
628
@CineversalS
Cineversal Studios
7 months
Wait for it 😂😂
4
91
584
@CineversalS
Cineversal Studios
4 years
டிக்டாக் இருந்த போது கூட இவரை தெரியாது. தடைக்கு அப்புறம் ட்விட்டர்ல, இவருடைய வீடியோஸ் நிறைய உலா வருது. எல்லாமே ROFL தான் 😂😂😂
25
114
548
@CineversalS
Cineversal Studios
1 year
Wholesome vibes 🎧😍💥
0
64
521
@CineversalS
Cineversal Studios
4 years
Viru 😂🔥
Tweet media one
3
137
479
@CineversalS
Cineversal Studios
1 year
This meme becoming true #SadLaip 😭😂
Tweet media one
5
76
483
@CineversalS
Cineversal Studios
3 years
இது Nayattu (2021) படத்தை பற்றிய விரிவான அலசல். எனவே படம் பார்த்தவர்கள் மட்டும் மேலே sorry கீழே படிக்கவும். பிறர் Bookmark செய்து வைத்து படம் பார்த்த பின்னர் படிக்கவும். (படம் எப்படி என்று கேட்பவர்களுக்கு ~ தரமான த்ரில்லர் தாராளமாக பார்க்கலாம்). ⚠️ Spoilers ahead (1/8)
Tweet media one
37
128
473
@CineversalS
Cineversal Studios
4 years
நாம் #SooraraiPottru திரைப்படத்தை Telegram ல் தான் download செய்து பார்க்கப் போகிறோம் என்பதை அன்றே கணித்த #Suriya
Tweet media one
18
66
457
@CineversalS
Cineversal Studios
5 months
🤣🤣🤣🤣
4
64
473
@CineversalS
Cineversal Studios
3 years
Siddharth on Vairamuthu? 🤷🏽 #MeToo #Navarasa
16
90
468
@CineversalS
Cineversal Studios
11 months
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த சிதம்பர நினைவுகள் நூல் நமது சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.
Tweet media one
@CineversalS
Cineversal Studios
11 months
டெலிக்ராமில் பழைய கடைக்கு சீல் வைத்து விட்டதால், புதுக்கடை ஒன்று திறந்திருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திகொள்கிறேன். அன்பர்கள் இணைந்து பயன் பெறலாம். நன்றி 🤝🏽 Link :
Tweet media one
8
19
109
11
111
476
@CineversalS
Cineversal Studios
3 years
🤧🤧
Tweet media one
14
80
442
@CineversalS
Cineversal Studios
1 year
அயல்நாட்டவர் பார்வையில் வட இந்தியாவும், தென்னிந்தியாவும்.. North India and South India - in the view of a foreigner 😮☺️
3
115
425
@CineversalS
Cineversal Studios
11 months
📚 பிக்பாஸில் கமல் அவர்கள் பரிந்துரைத்த India After Gandhi நூல் நமது சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. 🔗 Channel link in bio - Join, Read & Share
Tweet media one
6
100
400
@CineversalS
Cineversal Studios
4 years
#Nepotism சுஷாந்த் சிங் இறந்ததுல இருந்து நம்ம அதிகம் கேள்விப்படுற வார்த்தை. அது ப��லிவுட்டில மட்டும் தான் இருக்கா? , நம்ம தமிழ் சினிமாவிலுமா?. முதல்ல Nepotism னா என்ன? - அதைப் பற்றி என் கருத்து இந்த த்ரெட்ல! (1/11) #CineversalS_thread
Tweet media one
37
199
365
@CineversalS
Cineversal Studios
4 years
#TheLoft - 1 வீட்டுக்கு 5 சாவி, அத வச்சிருக்க 5 உயிர் நண்பர்கள். அந்த வீட்டை அவங்க பலான சேட்டைகளுக்கு மட்டும் யூஸ் பண்ணுவாங்க. 5 பேர தவிர வேற யாருகிட்டயும் அந்த வீட்டு 🔑 கிடையாது, செய்யவும் முடியாது. ஒருநாள் அந்த வீட்டில 1 பெண் செத்து கிடக்கா - கொன்னது யாரு. #CineversalS_thread
Tweet media one
31
101
367
@CineversalS
Cineversal Studios
5 months
ஓர் இனிய துவக்கம் 💐🙏🏽 டெலிக்ராமில், திரைப்பட இணைப்புகள் பகிர ஒரு சேனல் துவங்கியுள்ளேன். விருப்பமுடையவர்கள் இணைந்து பயன் பெறவும். ❤️ 🔗 சேனலின் இணைப்பு என் பயோவில் உள்ளது. நன்றி!
Tweet media one
Tweet media two
21
38
356
@CineversalS
Cineversal Studios
4 months
நீங்க தேடி கிடைக்காத படம், இல்ல உங்களுக்கு தேவைப்படுற படம் ஏதாவது இருந்தால் கமெண்ட் பண்ணுங்க மக்களே.. கிடைச்சவரைக்கும் அப்லோட் பண்றேன். (பி.கு: தயவு செய்து சீரிஸ் எதுவும் கேட்காதீங்க) 🔗 சேனல் லிங்க் பயோவில்
Tweet media one
Tweet media two
231
47
354
@CineversalS
Cineversal Studios
4 years
Intentionally, watched #LovePannaUttranum at last... What a relief man. Loved @yoursanjali as innocent AadhiLakshmi, @kalkikanmani as Peneloppe (😂) & especially Narikutty. Thank you @VigneshShivN bro 4 this 🤣🤣 #PaavaKadhaigal
Tweet media one
0
11
349
@CineversalS
Cineversal Studios
11 months
Lollu Manohar 😂💪🏽
1
81
348
@CineversalS
Cineversal Studios
4 years
நண்பனோடு புத்தக நிலையம் சென்றபோது இதுவும் கண்ணில்பட்டது. விற்பனையாளர், இந்நூலை பிக்பாஸில் கமல் பரிந்துரைத்ததால் வாங்கினோம், ஆனால் இவ்வளவு பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றார். மக்களை அடிமைகளாக்கும் தலைவர்களுக்கு நடுவே அறிவாளியாக்கும் கமல் என்றுமே தனிரகம் தான்.
Tweet media one
Tweet media two
10
125
320
@CineversalS
Cineversal Studios
3 years
ரொம்ப சங்கடமா இருக்கி நண்பர்களே
Tweet media one
6
90
328
@CineversalS
Cineversal Studios
4 years
"அன்பே சிவம்" - இந்த படத்த பத்தி நிறைய explanation, decoding videos பாத்திருப்போம், ஆனா நான் note பன்ன சில details வேற எதிலும் பாக்காத நால இந்த thread போட்றேன். கமல், படத்துல தன்ன நல்லா னு தான் சொல்லுவாரு, சிவம் னு சொல்லமாட்டாரு. காரணம் communism னு சொன்னாங்க. ஆனால்.. (1/4)
Tweet media one
13
110
303
@CineversalS
Cineversal Studios
3 years
ல்லல 😢
Tweet media one
7
33
305
@CineversalS
Cineversal Studios
3 years
அற்புதம் 😂😂
Tweet media one
13
100
313
@CineversalS
Cineversal Studios
3 years
#PonniyinSelvan characters reveal official
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
52
287
@CineversalS
Cineversal Studios
1 year
உருளைக்கிழங்கு செல்லக்குட்டி latest version 🤣
1
63
283
@CineversalS
Cineversal Studios
1 year
🔞 🎧 😂
6
48
272
@CineversalS
Cineversal Studios
4 years
#13Sins - ஊரைசுற்றி கடன் வச்சிருக்கும் ஒருத்தனுக்கு, வேலையும் போய், அடுத்தடுத்து கஷ்டம் வர்ற நேரத்துல, இன்னொருத்தன் call பண்ணி உனக்கு கோடிக்கணக்குல பணம் தர்றேன், ஆனா அதுக்கு நான் சொல்ற 13 taskஐயும் நீ செஞ்சு முடிக்கனும்னு சொன்னா யார்தான் வேணாம்னு சொல்லுவா? #CineversalS_thread
Tweet media one
Tweet media two
15
78
265
@CineversalS
Cineversal Studios
4 years
✨ இன்று நம் டெலிக்ராம் சேனலில் அப்லோட் செய்யப்பட்ட புதினங்கள் (நாவல்கள்) 📙 கரைந்த நிழல்கள் 📙 ஜே ஜே சில குறிப்புகள் 📙 நாளை மற்றுமொரு நாளே 📙 அழகர்கோவில் 📙 லாக்கப் 📙 வெக்கை 📙 வாடிவாசல் 📙 Conversations with Maniratnam தமிழ் Channel link in first comment & bio 👇🏽
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
74
265
@CineversalS
Cineversal Studios
4 years
#Looper 🔞 - எதிர்காலத்துல மாட்டிக்காம கொலை பண்றது ரொம்ப கஷ்டமாயிடுது. அதனால அவங்க கொல்லனும்னு நினைக்குறவங்கள டைம் மிஷின் யூஸ் பண்ணி கடந்த காலத்துக்கு அனுப்பி, சில பேரை (loopers) வச்சு சோலிய முடிக்குறாங்க. அந்த loopersல ஒரு ஆள் தான் ஹீரோ - ஒருநாள் ⬇️ (1/3) #CineversalS_thread
Tweet media one
15
60
258
@CineversalS
Cineversal Studios
1 year
. 🎬 What's a masterpiece film that deserves more attention? Mine : பேரன்பு (Peranbu 2018) (அன்பே சிவம், ஆரண்ய காண்டம், ஆயிரத்தில் ஒருவன் - இந்த படங்களெல்லாம் இப்பவாவது கொண்டாடப்படுது. ஆனா பேரன்பு ன்னு ஒரு படம் வந்தது கூட பல பேருக்கு தெரியாது)
Tweet media one
14
30
262
@CineversalS
Cineversal Studios
6 days
🎥 One of the finest filmmakers of Kollywood 🌟 It's not an exaggeration to call him the PRIDE of Tamil cinema 💐 Happy birthday my inspiration #Vetrimaaran
3
42
269
@CineversalS
Cineversal Studios
4 years
#12YearsOfEpicDasavatharam தசாவதாரம் படத்தைப் பற்றி நிறைய பேர், நிறைய விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டனர். சில தவறவிட்ட விஷயங்களை இதிலே காணலாம். வெகு நாட்களுக்கு முன்பே பார்த்து தயார் செய்த த்ரெட் - இன்று பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி. (1/7) #CineversalS_thread
Tweet media one
11
97
244
@CineversalS
Cineversal Studios
4 years
#TENET - மனிதர்கள் பூமியை யாருமே வாழமுடியாதபடி மாத்துறதால எதிர்கால சந்ததி (அவங்களும் மனுஷங்கதான்) ரொம்ப பாதிக்கப்படுது. டென்ஷனான அவங்க, இறந்தகாலத்துல ஒருத்தன வச்சு எல்லோரையும் காலி பண்ண ப்ளான் போட, அத நிகழ்கால மனிதர்கள் தடுத்தாங்களா என்பதுதான் கதை. (1/4) #CineversalS_thread
Tweet media one
10
69
240
@CineversalS
Cineversal Studios
3 years
Tweet media one
4
7
230
@CineversalS
Cineversal Studios
5 years
#KannumKannumKollaiyadithaal is a fresh experience - like a never b4.. Stunning twists and turns 👌 @desingh_dp didn't seems like a debutant & very much loved @dulQuer @riturv @VjRakshan & @menongautham acting. A whole movie after long time. 💖
Tweet media one
0
26
231
@CineversalS
Cineversal Studios
3 years
ஏன்பா பாத்தா நல்ல பையன் மாதிரி இருக்க, நல்லா படிச்சிருக்க, உலக அரசியல், மனிதம் பத்தி எல்லாம் பேசுற.... ஆனா ஓட்டு யாருக்கு போடுவன்னு கேட்டா உதய்ணாக்கு போடுவேன்ற
Tweet media one
8
84
227
@CineversalS
Cineversal Studios
1 month
யாரென்று தெரிகிறதா? 😄😄
1
29
231
@CineversalS
Cineversal Studios
1 year
Directors and their second films Ft. Kollywood KARTHI supremacy
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@TrollWood4K
𝗞𝗮𝗮𝗿𝘁𝗵𝗶
1 year
Directors and their second films Ft. Kollywood
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
4
53
2
36
226
@CineversalS
Cineversal Studios
1 year
இவனுங்கல எல்லாம் இப்படித்தான் டீல் பண்ணனும் 😮😂
8
42
225
@CineversalS
Cineversal Studios
1 year
Epi 1 : இமைகள் ( 7/10 ) #ModernLoveChennai ஒரு காதலன் & காதலி. காதலியின் பார்வை மங்க ஆரம்பிக்க, காதலும் மங்கியதா? வளர்ந்ததா? என்பதே கதை கண்களாக பானு, அதைக் காக்கும் இமைகளாக @AshokSelvan , இருவரின் நடிப்பும் அட்டகாசம். (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
29
225
@CineversalS
Cineversal Studios
3 years
#Oxygen (2021) ~ ஒரேயொரு சேம்பருக்குள் 1.41 மணி நேரத்தில் செம த்ரில்லர், டயலாக்ஸை புரிஞ்சுக்கிட்டா அலுப்பே தெரியாது. கதை : ஒரு சேம்பருக்குள் ஹைப்பர் ஸ்லீப்பில் இருந்து விழிக்கும் ஒரு பெண் தான் யார், எவ்வாறு அதற்குள் வந்தோம் என யோசிக்க ஆரம்பிக்கிறார். (1/3) #CineversalS_thread
Tweet media one
12
58
206
@CineversalS
Cineversal Studios
4 years
#Perfume 🔞 - அதீத நுகரும் திறனுடன் ஓர் குழந்தை பிறக்கிறான். எல்லோராலும் ஏதோவொரு வகையில் வெறுத்து ஒதுக்கப்படும் அவனை, இறுதியில் ஊரே இணைந்து கொல்லத் துடிக்கும் அளவுக்கு என்ன செய்தான், முடிவில் அவன் நிலை என்னவானது என்பதே கதை............... Contd (1/4) 👇 #CineversalS_thread
Tweet media one
Tweet media two
25
65
204
@CineversalS
Cineversal Studios
7 months
அப்படியே அள்ளி போட்டு ஓட்டிட்டு போறாப்ல 🫡🔥
6
38
209
@CineversalS
Cineversal Studios
1 year
#Mathagam சீரிஸ ஒன்னு ஒரேயடியா பாராட்றாய்ங்க, இல்ல ஒரேயடியா கழுவி ஊத்துறாய்ங்க. இப்ப நான் அத பாக்கவா, வேணாவா? 😐
Tweet media one
24
9
213
@CineversalS
Cineversal Studios
9 days
#Aattam - மனிதர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டும் படம். 1 நாடகக் குழு, 11 ஆண்கள், ஒரே பெண், 1 எதிர்பாரா நிகழ்வு, & அதைப் பற்றிய விவாதம் இவ்வளவுதான். ஆனால் அதைத் தாண்டி படம் பேசிய கருத்திற்கு தான் அண்மையில் தேசிய விருது கிடைத்தது. #CineversalS_thread (1/3)
Tweet media one
8
40
218
@CineversalS
Cineversal Studios
4 years
ஒரு classic movie, mass audience ஆலும் அதிகம் விரும்பப்படும் என்றால் அதில் முதலிடம் #மகாநதி க்கு தான்! என்னை பொறுத்தவரை கமல் எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டத் திரைப்படம் மகாநதி. வழக்கம் போல் இதிலும் தன்னை கடவுளாக சித்தரிக்கும் காட்சிகள் வைத்திருப்பார்..! #CineversalS_thread (1/6)
Tweet media one
Tweet media two
10
68
203
@CineversalS
Cineversal Studios
4 years
#Tenet 😎💥
Tweet media one
9
39
200
@CineversalS
Cineversal Studios
3 years
Thug life 😎💥 😂😂
14
54
202
@CineversalS
Cineversal Studios
3 years
Tweet media one
11
16
201
@CineversalS
Cineversal Studios
1 year
Epi 1 : லாலாகுண்டா பொம்மைகள் (9.5/10) #ModernLoveChennai கதை : ஒருமுறை தான் மழை வருமா யாரிடம் கேட்பது விதவிதமாய் விதை விழுந்தும் ஒன்று தான் பூக்குது ஒரு கதையிங்கு முடிவதைக் கண்டு கலக்கமும் எதற்க்கடி புதுக்கதை இங்கு தொடங்குது இன்று சிரித்திடு மறுபடி பொம்மை @gouripriyareddy 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
22
203
@CineversalS
Cineversal Studios
4 years
#TheHandmaiden 🔞 - பெரும் பணக்கார பெண்ணை, திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறான் ஒருவன். அதை நிறைவேற்ற அப்பெண்ணின் வேலைக்காரியை துரத்திவிட்டு, இவனுக்கு தெரிந்த பெண்ணை வேலைக்கு பரிந்துரைக்கிறான். அவள் அங்கு சேர்ந்து தன் வேலையை ஆரம்பிக்கிறாள் (1/4) #CineversalS_thread
Tweet media one
10
59
193
@CineversalS
Cineversal Studios
4 years
When you get it 😜
Tweet media one
14
47
191
@CineversalS
Cineversal Studios
4 years
Thalaivan #VadiveluForLife 😂😂 Waahthaa 🔥
Tweet media one
9
32
190
@CineversalS
Cineversal Studios
4 years
Is there nothing Tom Cruise cannot do? 😍😎
5
61
190
@CineversalS
Cineversal Studios
8 months
Wait for it 💀🤣🤣🤣
7
35
190
@CineversalS
Cineversal Studios
4 years
Tweet media one
2
47
188
@CineversalS
Cineversal Studios
1 year
வைக்கனுமேன்னு வைக்காம, உண்மையிலேயே கதாநாயகனுக்கு இரட்டை வேடம் தேவைப்படும் கதை. ஒவ்வொரு நிகழ்விற்கும் கதையினூடே விடையளிக்கும் காட்சிகளும், வசனங்களும் - அருமை. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அத்தனையும் அருமை! Writing at its best. #Iratta
Tweet media one
4
24
188
@CineversalS
Cineversal Studios
4 years
🤡 Best Hollywood comedy movies ~ A Thread 🎬 Hangover 1,2,3 🎬 Bridesmaids (2011) 🎬 21 jump street (2012) 🎬 TED 1,2 🎬 Borat (2006) 🎬 Anchor man (2004) 🎬 Horrible bosses 1,2 🎬 Super bad (2007) 🎬 Shaun of the dead (2004) 🎬 Baby's day out (94) continues... 👇🏽
Tweet media one
7
65
181
@CineversalS
Cineversal Studios
4 years
#Kali - கோபக்காரரான துல்கரை, சாய் பல்லவி காதலிச்சு கட்டிக்கிறாங்க. தினம் நடக்குற சண்டை ஒருநாள் பெருசாக, பல்லவி கடுப்புல அவங்க வீட்டுக்கு கிளம்ப, ஏன் தனியா போறன்னு, கார்ல துல்கர் கூட்டிட்டு போகிற வழியில ஒரு லாரிக்காரனோட மல்லுகட்டி..... Contd (1/3) #CineversalS_thread
Tweet media one
20
46
181
@CineversalS
Cineversal Studios
1 year
தேவர் மகனுக்கு மாற்றா அரசியல் பேசனும்னு எடுத்த படம்தான் மாமன்னன், ஆனா சக்திவேலை விட ரத்னவேலை அதிகமா கொண்டாடுறாய்ங்க, மாஸ் எடிட் பண்ணி ஃபயர் விடுறாய்ங்க. எப்படி மாரியோட நோக்கம் இதில்லையோ, கமலோட நோக்கமும் சாதியவாதம் இல்லை. இந்நேரம் புரிந்திருக்கும், இல்லேன்னா காலம் புரிய வைக்கும்.
Tweet media one
@CineversalS
Cineversal Studios
1 year
#மாமன்னன் - மத்தவங்க ரிவ்யூஸ் கேட்டுட்டு பார்தனாலயா, என்னன்னு தெரியல. படம் எனக்கு ரொம்ப பிடிச்சது. பாடல்களையும், இரண்டாம் பாதி நீளத்தையும் குறைச்சிருந்தா & உதயநிதிக்கு பதிலா யாராவது நடிச்சிருந்தா ரொம்ப நல்ல படம்னே சொல்லி இருக்கலாம். ஃபகத் ஃபாசில் 🔥
Tweet media one
3
6
42
4
62
180
@CineversalS
Cineversal Studios
1 year
#Hunger (2023) - தெருவோர கடையில் ஃப்ரைட் ரைஸ் செய்யும் பெண்ணிற்கு, மிகப்பெரிய செஃபிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்க சில பல அடிகள் வாங்கி, கத்துக்கிட்டு, ஒருநாள் அவருக்கே எதிரா வந்து நிக்குறா. இரண்டு பேர்ல யாரு ஜெயிச்சான்றது தான் க்ளைமேக்ஸ். #CineversalS_thread (1/4)
Tweet media one
2
37
179
@CineversalS
Cineversal Studios
4 years
#Scam1992 - இயக்குநர் அனுராக் காஷ்யப் உட்பட பலர் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கும் தற்போது வெளியான Indian Web series. ஒரு சீசன் 10 எபிசோட்கள். ✨ தமிழில் உள்ளது Uploaded on #CineversalStudios telegram channel Channel link in first comment & bio
Tweet media one
12
38
178
@CineversalS
Cineversal Studios
1 year
#Ayothi - பொதுவா படம் பார்க்கறதுக்கு முன்னாடியே ரொம்ப நல்லா இருக்குன்னு மத்தவங்க சொல்ற படங்கள், எனக்கு பெரிசா வொர்க் ஆனது இல்லை. ஆனா இந்த படம் அதை மாத்திடுச்சு. மனிதம் மகத்தானது. ஒவ்வொருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக @preethiasrani_ 👌🏽(1/2)
Tweet media one
2
23
178
@CineversalS
Cineversal Studios
4 years
#TheNightingale 🔞 - கற்பழிக்கப்பட்டு கணவனையும், குழந்தையையும் இழந்து அநாதையாகி நிற்கும் கதாநாயகி, அதற்கு காரணமானவனை பழிவாங்க, ஒரு கருப்பினத்தவன் உதவியோடு காட்டின் வழியே பயணிக்கிறாள். இலக்கை அடைந்தாளா, பழி வாங்கினாளா என்பதே கதை. (1/3) cont 👇 #CineversalS_thread
Tweet media one
13
54
173
@CineversalS
Cineversal Studios
3 years
Me to me : பொண்ணுங்க கிட்ட பேச முடியலையேன்னு நினைச்சு கவல படுற அளவுக்கு நீ ஒன்னும் ஜாலியான வாழ்க்கை வாழல செண்ட்ராயன்
Tweet media one
6
39
166
@CineversalS
Cineversal Studios
4 years
SPOILER ALERT இந்த பதிவு #Drishyam2 பார்த்தவர்களுக்கு மட்டும். எலும்பு : ஃபாரன்ஸிக் என்றெல்லாம் யோசித்த ஜார்ஜ் குட்டி, தன் வீட்டிற்கு அடிக்கடி வருபவர் போலீஸ் என்றும், அவர் மைக் வைத்ததையுமா யூகித்திருக்க மாட்டார் ~ யூகித்திருந்தார் (1/5) ⬇️ #CineversalS_thread
Tweet media one
8
51
168
@CineversalS
Cineversal Studios
4 years
போடு #Rakita ரகிடరకిట #RakitaRakitaRakita Thousand fire emoji 🔥🔥🔥 ROFL 😂😂😂
5
82
167
@CineversalS
Cineversal Studios
4 years
#ITTEFAQ - 2 கொலை நடக்குது, சம்மந்தப்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்படுறாங்க. விசாரணையில இரண்டு பேரும் இன்னொருவர் தான் குற்றவாளின்னு, நடந்த நிகழ்வை சொல்றாங்க. 2 பேர்ல யார் சொன்னது உண்மை, யார் கொலையாளி, போலீஸ் பிடிச்சாங்களா, இல்லையான்றது தான் படம் 💥 (1/3) #CineversalS_thread
Tweet media one
Tweet media two
13
64
166
@CineversalS
Cineversal Studios
1 year
Twitter supremacy 🤣💥
1
17
169
@CineversalS
Cineversal Studios
4 years
🎬 #Andhaghaaram - ஒரு கண் பார்வையற்றவர், க்ரிக்கெட் பயிற்சியாளர், ஒரு மருத்துவர், டெலிஃபோன் - இந்த நான்கு விஷயங்களுக்கு இடையில் நடக்கும் நிகழ்வு தான் படம். (2.50) மணி நேரம் பொறுமை இருந்தால் இந்த supernatural thrillerஐ நன்றாகவே ரசிக்கலாம். Give it a try 👍🏽 #CineversalS_thread
Tweet media one
Tweet media two
Tweet media three
10
31
169
@CineversalS
Cineversal Studios
1 year
#NoExit - அம்மாவை பார்க்குறதுக்காக, மறுவாழ்வு மையத்தில இருந்து ஒரு பெண் தப்பிக்குறா. போற வழியில பனிப்புயல் வர்றதால ஒரு ஓய்வறையில தங்குற மாதிரி ஆகிடுது. அங்க அவளுக்கு முன்னாடியே நாலு பேரு இருக்காங்க. அவங்க யாரு, அந்த இரவை எப்படி கடக்குறா என்பதுதான் கதை. (1/3) #CineversalS_thread
Tweet media one
Tweet media two
2
30
164