எனது கவிதைத் தொகுப்பு மூன்றாவது புத்தகம் “அனாதை இரவுகள்” இன்று
Amazon, google, Scribd Platformsல் வெளிவந்துள்ளது, படித்துப்பாருங்கள், விமர்சனங்களை வரவேற்கிறேன்.
1. கவியின் கனவகம்
2. மனதின் நகல்
3. அனாதை இரவுகள்
Up & down 2 laks travel expenses and 2days travel time. I am waiting for one year for this occasion and sooo long waiting for freedom as a citizen of India.
We came for you guys
@RahulGandhi
@mkstalin
@INCIndia
@arivalayam
Never ever give up🔥
நாளையும் நமதே நாடும் நமதே😍🇮🇳👍💐
எவ்ளோ தெளிவான பார்வை🔥💐
நடிப்புத்துறையைப் பற்றி கேட்காம மற்றதுறை சார்ந்த கேள்விகளையும் நடிகர்கள்கிட்ட Mic நீட்ற தற்குறி மீடியாக்காரனுங்க இருக்றவரை மக்களுக்கு சரியான தகவல் போய்ச்சேராது
1. மதுரை மாட்டுத்தாவணி SETC counterல ticket book பண்ணேன் 950ரூ ticket க்கு 970 கேட்டான். ஏன் கேட்டேன், வாக்குவாதம் ஆயிடுச்சு, பின்னாடி உள்ளவுங்க சார் 20ரூ தானே ங்றான், இன்னொருத்தன் ரொம்பநாளா இப்படித்தான் சார் நீங்க என்ன இந்த நாட்டுக்கு புதுசாங்றான் 😳😷
#சீழ்பெற்றசிஸ்டம்
எங்கோ இருந்து வந்தவன் ZeeTamil (ஓனர் சங்கியா இருந்தாலும்) காரன் தான் பெரியார் நிகழ்சிகளை குழந்தை நிகழ்சிகளில் ஒளிபரப்புறான். #அயலி மாதிரியான ஆகச்சிறந்த படைப்புகளின் மூலம் பொதுமக்களிடம் கொண்டுப்போய் சேர்த்திருக்கான் 🙏
@SunTV
@Dayanidhi_Maran
உங்களால தமிழினத்துக்கு நடந்த நல்லது
ஆண்கள் இன்னும் எத்தனை காலத்துக்குடா தியாகியா வாழனும்னு உங்களயே முட்டாளாக்கிகிட்டு செத்துபோறீங்க 😭😭😭
சம்பளம் கம்மி வீட்டுச்செலவுக்கு சரியா இருக்குன்னா தனக்கு எடுக்க வேண்டிய மருந்து, மருத்துவச்செலவை தான் முதல்ல தள்ளிப்போடுறாய்ங்க
போயிட்டான்😭😭🤦🤬
டேய் ஏன்டா😭😭🤬
பழசுதான் இருந்தாலும் ,திடீர்னு அப்பா ஞாபகம்😍
பிறந்ததுல இருந்து ஆணாதீக்க தலைமுறையில வளர்ந்த மனிதன் சமையல்கட்டு பக்கம் எட்டிப்பார்த்ததே இல்லாம வாழ்ந்தவரு அம்மாவும் அதைதான் விரும்புனாங்க,ஆனா இன்று அத்தனை வேலைகளையும் செய்றாரு மருந்துமாத்திரைனு கவனிச்க்றாரு😍
அப்துல்கலாம்,டெண்டுல்கர்,கமலஹாசன்,இளையராஜா., இவர்களை கொண்டாடிய இதே சமூகம் தான் தூற்றவும் செய்கிறது
இளையராசாவை விமர்சிக்காதீர்கள் என சொல்வதும் ஆள்பார்த்து தான் விமர்சிக்க வேண்டும் என்பதும் மிகப்பெரிய ஆபத்து
பிரபலங்கள் பேசும் ஒற்றைச்சொல்லும் ஓராயிர கூரிய வாளைவிட பாதிப்பானது
#கவியாழினி முதல்நாள் பள்ளிக்கு செல்றாங்க, வகுப்பறை தோழர்களுக்கு chocolates & ஆசிரியைக்கு Honey cake
எழுதுறது, விளாடுறது, ext பண்றது, மூன்று வேளை சாப்பாடுனு எல்லாமே கொடுத்துருவாங்க ஆனாலும் bag மாட்டி தான் போவேன்னு 😂😍😍
தொடர்ந்து கற்க, உலகம் முழுவதும் சுற்ற வாழ்த்துங்கள்🙏💐
இதென்னடா பெரிய பத்திரிக்கை வியாபாரி மீடியா சகுனி க்கு வந்த சோதனை
ரங்கராசன்கள் எதிர்பார்க்கிற ஒரு பதிலகூட சொல்லமாட்டேங்றாப்ள
எப்படியாவது திரு.ஸ்டாலின் க்கு எதிரா ஒரு ஆள நிப்பாட்டி சங்கிகளின் மனசு குளிர வச்சிரலாம்னு நினைச்ச அதே பார்பனிய புத்தி, வயிறு எரிஞ்சே சாவுங்கடா 😂🔥
PhD முடிச்சா ஏதோ வாழ்க்கைல சொகுசா வாழலாம்ங்ற myth (அ) சரியான புரிதல் இல்லை (அ) சொல்ல யாருமில்ல.
UG,PG, PhDனு 30 வருடம் வரை படிப்பு, வாழ்க்கையை (personal & பொருளாதரம்) தொலைச்சிட்டு பாதி வயதை தொலைச்சிட்டு என்
முதல் interview Chennnaiல ஒரு கல்லூரி ஒரு 45 பேர் வந்திருந்தாங்க +
இதைத்தான் பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளிகளில் சம்பளம் மிக மிகக் குறைவு. கிட்டத்தட்ட கொத்தடிமை போலத்தான் நடத்துகிறார்கள். எம் எஸ் சி, பி எட்டுக்கு பத்தாயிரம் என்பது கனவு. கணிதம் முடித்தவர்களும் ஆங்கிலம் முடித்தவர்களும் டியூஷன் போன்றவற்றின் மூலம் வருமானம்
Up & down 2 laks travel expenses and 2days travel time. I am waiting for one year for this occasion and sooo long waiting for freedom as a citizen of India.
We came for you guys
@RahulGandhi
@mkstalin
@INCIndia
@arivalayam
Never ever give up🔥
நாளையும் நமதே நாடும் நமதே😍🇮🇳👍💐
@skpkaruna
திருப்பூர்: மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
திருமுருகன்பூண்டி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில் என 6 நகராட்சிகளை திமுக கைப்பற்றியது🔥
அண்ணே ட்ரீட்லாம் வேண்டாம் பவா மற்றும் உங்களுடன் ஒருசந்திப்பு 😇
காலையில கோவைல இருந்து அரசு உதவிப்பேராசிரியர்(தோழி) ஒரு ஆராய்ச்சி உதவிக்காக போன் பண்ணாங்க, அப்ப மின் உயர்வுக்கு காரணம் திமுக தான் காரணம்னு பாடுனாங்க. எடுத்துச்சொல்லியும் அவங்க தேவைகருதி அமைதியா இருந்தாங்களே தவிர, அதிமுக/எடப்ஸ்/உதய் மின்திட்ட கையெழுத்து, ம.அரசின் அழுத்தம் என எந்தக்
Foreignல வேலை தேடிட்டு இருக்கேன் சொல்லும்போது நண்பர்கள் சொல்வாங்க ஏன் துரைக்கு இந்தியாவுல ஏதாவது ஒரு மாநிலத்ல வேலை கிடைக்காதா, இந்தியாவுக்கு வாடானு சொல்லுவாங்க
நான் ஓடுறது என வாழ்க்கைக்காக இருந்தாலும் அடுத்த தலைமுறையின் நல்வாழ்வுக்கான ஒரு சிறுசெடி நடுதல், அவ்வளவே
இல்லையில்லை
அபராதம்+தண்டனை விதித்து கோர்ட் குற்றவாளி 1 னு சொல்லிய நபரின் வீட்ட அரசுடைமையாக்குவதற்கும், அவர் கட்டாத வருமான வரியை நம் வரிப்பணத்தில் கட்டுவதும் எந்த விதத்தில் நியாயம். வரி ஏய்ப்பு செய்ற எல்லா அயோக்கியகர்களுக்கும் அப்போ தமிழக அரசே வரி கட்டிடுமா?
@RKRadhakrishn
@savukku
கோயில்களில் மணி ஆட்டிவிட்டு தட்டநீட்டி பிச்சையெடுக்றவங்கள நாகரீகமான உடை உடுக்க சொல்லியும், பிச்சையெடுப்பது தவறுனும், சாமி,ஐயர்னு கூப்பிடுற அந்த அயோக்கியதனத்தை இனியும் தொடரகூடாதுனும் தடைவிதிக்க சொல்லி முதல்வரை கட்டாய சட்டம் இயற்றை சொல்லி
@americai
@sumanthraman
போராடுவார்கள்🔥😂
Foreign முழுவதும் கிந்திதான் இந்தியாவின் தேசியமொழிங்ற அளவுக்கு நம்புறாங்க. இத்தனை வருடம் ஒ.அரசு பண்ண propaganda முழுவதும் வெற்றியடைஞ்சிருக்கு
முதல்நாள் Russian classல teacher Hindi is a N.L. for Indiaன்னதும்
இல்லனு, நான் பாடம் எடுத்தேன்
பொருபொருன்னு பொருமுனானுங்க வடக்கான்ஸ்😂
தெற்கு கோபுரத்தோட சேர்ந்தாப்ள போட்டோ, வீடியோ எடுத்துக்றவன் தன் பதவி, சொத்து, சுகம் எல்லாம் தேஞ்சி எல்லாத்தையும் இழந்து நிர்மூலமா போவானாம் என் அப்பத்தா அடிக்கடி சொல்லும் 😳😷
Mark my words
ஒரு சராசரி இந்தியக்குடிமகனின் உச்சபட்ச கோபத்தின் வெளிப்பாடு தான் எந்தவிதமான சலனமற்ற முறையில் மிதிமதினு மிதிச்சுவிட்ருக்கார் மொத்த மோடி முதல் நிம்மி வரை மொத்த பிஜேபி மடையர் கூட்டத்தையும்
நனிநன்றி தோழரே
@cpmkanagaraj
தோழர்களின் கவனத்திற்கு
@vasantalic
@Arunan22
Cont..
கொஞ்சம் கொஞ்சமா அறிவியல் பக்கம் திரும்ப கடினப்பட்டு வந்த பாதையையும் ஒட்டுமொத்த நாட்டையும் 10வருடத்ல அலங்கோலமாக்கிட்டானுங்க வலதுசாரி சித்தாந்தவாதிகள்
ஒரு கஞ்சாகுடிக்கிக்கு நாட்டின் கு.தலைவர், பிரதமர்,ஒ.அமைச்சர்,நடிகர் நடிகைகள் அத்தனையும் கூத்தடிப்பது 😡🤦
#Goback_Mr_420
#GoBackAmitShah
Where Is My State Gst ?
Where Is My Madurai AIIMS?
Where is OBC Resvertaion?
Where is State Rights?
Where Is My 2 Cr jobs?
Where Is My Kondakadalai?
Where Is My 20Lakh Jumla Package?
Where Is My GDP?
Which Aug15 med?
But Fake Media Always Speak Bla
நீண்ட நாள் கனவு
இரஷ்யாவின் மிகப்பெரிய எழுத்தாளர்கள் fyodor Dostoevsky, Alexander Pushkin வாழ்ந்து மறைந்த இல்லங்களையும். அதே போல வேதியியலில் தனிம அட்டவணையை ஒருங்கிணைத்த மாபெரும் விஞ்ஞானி Dmitri Mendeleev பணிபுரிந்த, வாழ்ந்த இடத்தை பார்த்து வியந்தேன்😍
Leo Tolstoy place soon
Paris போனதும் இந்த ஊர்மாதிரி science/social justice/infrastructure/neatness மாறனும்னு பெரிய ஆவலுடன் பேசுவோம்.ஆனா இந்த சிலோன் சாதிய/மத சங்கிகள் இருக்ற La Chapelle ஏரியாக்கு போனோம்னு வச்சுக்கோங்க ஏன்டா இவனுகள இன்னும் இங்க வச்சிருக்காங்கனு தோணும்😡🤦
இதுக்கு தனிகதைவேற விடுவானுங்க
இன்னைக்கு -24 °C Feel like -32 °C
நாளைக்கு schoolல ஏதோ dance இருக்குதாம் போயே ஆகனும்னு போயாச்சு. நாளைக்கு -28 °C போகுது கண்டிப்பாக போகனுமாம்😔🤦❄️🥶
கடந்த 3 மாசத்ல பள்ளிக்கு போனதே 10 நாள் தேறாது 😂👍🏃🏿
வெளிநாட்ல கூலிவேலைக்குப்போய் சிறுகச்சிறுக சம்பாரிச்சு சேர்த்த மொத்த பணத்தையும் அவசர சிகிச்சைனு ஊருக்கு வந்து தனியார் மருத்துவமனைல சேர்ந்து மொத்த சேமிப்பும் போயிடுச்சு😔😢
இதயநோய், பயம், அவசரம், ஆப்பரேசன், மீண்டும் அவசரம், மீண்டும் சிகிச்சை
த்தா வாழ்க்கை மயிராடா 😢🤬
இந்த விகடன் ப்ராடக் எல்லா ரைட்டப்லையும் ஸ்டாலின் க்கு எதிரா/பதிவிட்டு திசைதிருப்ற வேலையில இருந்துட்டே தான் இருந்திருக்கிறார் அன்றுமுதல் இன்றுவரை மாறவில்லை
ஆனா நட்பு வட்டம் புல்லா திமுக எலைட் குரூப்களும் பெரிய ஐடிகளுமா இருக்கு
😂🤦
அந்த பிள்ளைதாச்சி பெண்ண கற்பழிச்சு குடும்பத்தை அழித்து,விடுதலை ஆன 11 மிருகங்களுக்கு ஆதரவு கொடுக்ற இந்தமாதிரி ஈனத்தனமானவர்களின் கட்சியில் இருக்ம் இந்திய/தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளே நல்லாயிருங்க, பெருமைகொள்க. உங்க வீட்டில் இந்தமாதிரி அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்
@Sandy_HappyMan
1ம் வகுப்பு முதல் பள்ளித்தோழன் அண்ணா, 7 வருடம் ரூம்மேட் சென்னைல. கோபம்னா என்னனு கேக்ற அளவுக்கு ரொ.நல்லவன். எவ்வளவோ வைவேன்😭😭
அவன் சாயல்ல அப்படியே இருக்கான்னு அவன் பையன தூக்கிவச்சிருந்தேன் குழியில வைக்கும்போது அப்பாவ எதுக்கு அங்க வைக்றீங்கனு கேட்டான், ஈரக்கொலையே அந்துபோச்சு😭
ஏதாவது செஞ்சிருக்கீங்களா? காசு சம்பாரிக்றது மட்டுமே தான் உங்க பொழைப்புனா நீங்களெல்லாம் எதுக்கு திராவிட சித்தாந்தத்ல வயிறு வளர்க்கிறீங்க
பெரியார்க்கு 💯உண்மையா இல்லாட்டாகூட பரவாயில்லை உங்க அப்பாவுக்காவது பெருமை சேர்க்க ஏதாவது முயற்சி பண்ணுங்க
ஏற்கனவே மூத்த குடிமக்கள் சலுகை போச்சு, Platform டிக்கெட் 50ரூ மேல ஏத்தியாச்சு,டிக்கெட் ரேட்&புக்கிங் கட்டணங்கள ஏத்தியாச்சு,சாதாரண வகுப்பை ஏசியாக்கி கட்டணத்தை 4-5 மடங்கு ஆக்கியாச்சு,இந்த காரணம்/விடுமுறைநாள்/எரிபொருள் விலையேற்றம்னு தனியார் பேருந்து கட்டணம் பலமடங்கு ஆகிடுச்சு
@Magizh_
நீட்
ஒட்டுமொத்த இந்தியாவுக்கே சாபக்கேடு, கொடூரமான கொலைக்களம் என தொடர்ந்து சொல்கிறேன்
நீட் கோச்சிங் எடுத்த ஆசிரியராக சொல்றேன்
பல ஆயிரம் கோடி smuggling பிசினஸ் இது
ஆக இச்சமூகத்ல 10ரூ 20ரூ அரசு வேலைல இருக்றவங்க (எனக்கென்னமோ அ.அலுவலர் வேலையை வேறொருத்தர் பாக்றதுக்கு இந்த கமிசன மக்கள்கிட்ட வாங்கிக்ற மாதிரி இருக்குது, eg SETC counterல இருந்த பையன்) லஞ்சமா வாங்கறதோ/கொடுக்றதோ நார்மல்னு மக்கள் மைன்ட்செட் ஆகிடுச்சு, பழகிடுச்சு போல #சீழ்பெற்றசமூகம்
@SunTV
பொழுதன்னைக்கும் உங்களை பெரியார் நிகழ்சியை போட சொல்லலை. இப்போ ஓரிரு நாடகத்ல ⚡️ வந்துட்டு போகுறதாதிரி இல்லாம ஒரு நல்ல நிகழ்சியை முன்னெடுங்க. கையில மிகப்பெரிய டூல் வச்சிருக்ற நீங்க ப்ரைம் டைம் நாடகங்களிலே பெரியாரிய கொள்கைகளை ஜனரஞ்சகமா கொண்டு வாங்க, வேண்டுதல்
@Dayanidhi_Maran
இதுக்கெல்லாம் குரல்கொடுத்து போராடாத —- (எல்லாரையும் சொல்லல) அந்த மக்கள் செலுத்ற வரிப்பணத்ல சம்பளம் இன்னும் கூட்டிக்கொடுக்கலையாம். முதல்ல பொதுச்சமூகத்துக்காக நாளைய தலைமுறையின் கல்விக்காகவாது போராடுங்கய்யா, மக்கள் மனசுல பேராசிரியர்ங்றத தாண்டி நம்மில்ல ஒருவன்னுமக்கள் நினைப்பாங்க🙏
1. வெளிநாட்ல ஆரய்ச்சி நிதி (பல மில்லியன்) எழுதி வாங்னது
2. சிறந்த ஆராய்ச்சியாளர் விருது
இது இரண்டும் professional வாழ்க்கையில என்றென்றும் நினைவில் நிற்பவை 😍
இந்த ஆண்டு செய்ய நினைத்த பெரும் செயல் எதையாவது (பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நிற்பவை) செய்து முடித்தீர்களா? அடுத்தவருக்கு ஆர்வம்/inspiration வரக்கூடியது என்றால், சொல்ல முடிந்தால் சொல்லுங்க. 1/2
பெண் கல்விபெற்றால் தான் பொருளாதர விடுதலை பெறுவாள் சமூகம் விடுதலை பெறும். அடிப்படைவாத இந்தியா முற்போக்கு இந்தியாவாக மாறக்கூடாதுனு நினைக்றார் போல அதிபர்
@SeemanOfficial
,இன்னும் கொஞ்சநாள் பொறுங்க பால்வாடி பையன்கள் கூட உங்களுக்கு அரசியல் & பொருளாதர பாடம் நடத்துவார்கள், தமிழ்நாடு🔥💪
இங்கு மகாலட்சுமிகள் செக் பண்ணப்படுகிறது😂🤦
ஒட்டுமொத்த சமூகத்தையே எப்படி மாக்கான்களா மாத்தி வச்சிருக்கானுங்க, இவனுக தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படித்தான் பரிசோதிச்சு நடத்துறானுங்க போல, இதுவும் எங்க நம்பிக்கைனு வருவானுங்க சூத்திர நாதாரிங்க😡🤦
Family,Schools,UG,PG,PhD,NRIs நண்பர்கள், உறவுகள்னு இருக்ற பல வாட்சப் குரூப்களில் அரசியல் சண்டை செய்ய போனா நாம மட்டும் தான் தனியா நிக்றோம் (or less %) மொத்த கேங்கும் அரசியல்/சித்தாந்த எதிரியா எதிர்மறையா நிக்றாய்ங்க. or exit 1ly
உங்களுடயை வாட்சப் குழுக்கள் எப்படி, ஆய்வுக்குத்தேவை
மாநில பல்கலைகழகத்துக்கே 8 வருடமா எந்த ஆராய்ச்சி திட்டத்துக்கும் ஒன்றிய அரசு அவ்வளவா நிதி தர்றது இல்லை, மாற்றாந்தாய் மனப்பான்மையில மொத்தமா முடக்கி வச்சிருக்கானுங்க, நிர்வாகத்தை மட்டுமல்ல ஆராய்சியையும் தான் (Instrumentsஏ வாங்கக்கூடாதுங்றாங்க). Project வாங்றதுல இருக்ற அரசியல்பேசுனா
இதெல்லாம் அப்பட்டமான மிரட்டல்.
தமிழ்நாட்டில் பல அரசு பள்ளி ஆசிரியர்களுடன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாக பழகி வருகிறேன். நியாயமாக சிறப்பாக உழைக்கக்கூடிய ஆசிரியர்கள் அதில் 10% தான் இருக்கிறார்கள்.
இங்கு இருக்கும் ஆசிரியர்கள் கூட சொல்லட்டும். ஒரு அரசு பள்ளியில்
வயதானவர்கள்னு கூட பாக்காம துயிலுறித்து, சூறையாடி, கருவறுக்கும் கூட்டங்களும் அதற்கும் ஆதரவாக கொடிபிடிக்கும் விசங்களும் சூழ்ந்துள்ள மிருகங்களிடம் இருந்து எங்கோ உலகத்தின் ஓரத்தில் அமைதியாக வாழ்ந்திடவே மனம் எண்ணுகிறது
இது பயம் பயம் பயம் மட்டுமே
One student, first generation, very poor background, he did BE aeronautical Engg, passed out year 2020, is it possible to get any job? He knew python, C,C++ also,
Please help him, RT
சந்துவாழ் நண்பர்களே 🙏
நாங்க ஒரு Construction company ஆரம்பிக்க போறோம், நல்ல அழகான தமிழ்பெயர் (apt & catching) இருந்தால் பதிவிடுங்கள்.
லந்துகிந்து பண்ணாம அன்புகொண்டு அழகான பெயரைச் சொல்லுங்கள்
முன்நவில் நன்றி
இந்தவாரம் பனிமலை ஏற்றம் -19 degree Celsius உறைபனிக் குளிரில் போயிட்டு வந்தாச்சு
எங்கடா போறீங்க எதுக்குடா போறீங்க ஏன்டா போறீங்கனு ஆயிரம் கேள்விகள் கேட்டே பல சாகச வழுக்கல், அடிகளுக்குப்பின் 1050 மீ உயர்த்ல உள்ள இரண்டு கல்தூணக்காட்டி அனுபவத்துக்காக தான் சொல்லி முடிச்சு உட்டானுங்க
முதல்வரின் தரமான பேச்சு, தெளிவான வீச்சு 🔥👌💯
மூத்த அமைச்சர்க��், திம���க நிர்வாகிகள், இப்போ உள்ள மீடியா/வெட்டிங்/ஒட்டிங் கூலிகளின் கூட்டுச்சதிகளைப் புரிந்துக்கொண்டு செயலாற்ற வேண்டும்
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்🔥🔥🔥
That’s the Brahminical ideology aka Hindu
இதெல்லாம் பலமுந்தைய தலைமுறைக்கு முன்னாடி நடந்தது இப்போ இல்லை எங்கள் இந்து மதம் மதமல்ல அது வாழ்வியல்னு உருட்ற தற்குறி சூத்திர அடியாள்களுக்கு ஒரு சேம்பிள்
அஸ்ஸாம், பீகார் மக்களின் கண்ணீர்கதை எழுதப்படாமலே இருக்கிறது மதத்தின் தீண்டாமையால்
தரமா செஞ்சு விட்ருக்கார் மக்களே
இந்த வீடியோ பார்த்து எல்லோரும் கொண்டாடுங்க🤝😂
லைக் பண்ணுங்க share பண்ணுங்க மகிழ்ச்சியா இருங்க 😂😂😂🔥🔥🔥😍😍😍
@angry_birdu
தோழர் வாழ்த்துக்கள் உங்கள் பதிவே பலருக்குமான ஆயுதமாகவும் அறிவுத்தளமாகவும் உள்ளது என்பதற்கு இது சிறு சான்று🔥🔥🔥😍🙏
புத்தகமா போடுபோடுனு எனது தமிழாசிரியர் எவ்ளோ அழுத்தம் கொடுத்தும் சங்கடப்பட்டுகிட்டு மறுதலித்தேன் ஆனா இங்கு நிறைய அன்பர்களின் வற்புறுத்தலால் வழியின்றி போட்டேன்
முதல் பங்குத்தொகை வந்திருக்கிறது, மகிழ்ச்சி. இந்த பணத்தோடு கூடுதலாக சில சேர்த்து மருத்துவ உதவி செய்தாகி மனநிறைவு ஆனது😍🙏
@Lorrykaran
மாநிலத்துல பத்துவருடமா எந்த கோமளவல்லி கட்சி ஆட்சில இருந்துச்சு, ஏன் ஏழரை வருடமா எந்த கட்சி, எந்த ஏழரை பிரதமரா, ம.அரசா ஆட்சில இருக்கு, ஏன் அப்போ எதையும் புடுங்க வக்கு இல்லையானு
@skpkaruna
அண்ணா திருப்பி கேட்டா
மன்னிப்பு தானே கேப்பீரு🤦
ஆற்றங்கரை நாகரிகத்தை இன்றுவரை கட்டுகோப்புடன் கடைப்பிடித்து வாழ்றவங்க தான் இந்த வைகை கரை மாநகர மக்கள் என்பது இன்றுவரை சிறப்புவாய்ந்த ஒன்றாகும்
மத்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, ஊருக்குள் வெள்ளம்னு செய்தி வரும்போது எங்க வைகைல மட்டும் தண்ணீர் இருகரை தொட்டவாறு அழகாக செல்கிறதுனு வரும்
சில கிராமப்புற பள்ளிகள், கல்லூரிகள் ஆசிரியர்களின் வேலைநேரம், ஊதியம்ங்ற கணக்கெடுக்கும்போது விவசாயக்கூலி, கொத்தனார், சித்தாள் கூலிகளை விட கம்மியாக உள்ளது
ஆதலால் தான் அந்தப்பெண்ணைப்போன்ற பலர் வேறு வேறு வேலைக்கு குடும்ப சூழ்நிலை பொருளாதர நிலை கருதி செல்கிறார்கள்
ஊராய்யா இது 😔🥲
மனுசன் இங்கெல்லாம் வாழனும்னு என்ன அவசியம் இருக்கு, ஊரை காலிப்பண்ணிட்டு நல்ல ��டத்துக்கு போங்கடானு சொல்லத்தோணுது🤔
மனசாட்சி டூ மீ
அடேய் அகதி கம்னு இருடாங்குது 😂😔💯
என் Ex அவ குழந்தைக்கு பேர்வைக்ற பங்கசனுக்கு வாங்கனு கூப்பிட எங்க வீட்டுக்கு வந்தாங்க..
நான் சும்மா இல்லாம யதார்த்தமா
நீயே இன்னும் சின்ன குழந்தை மாதிரி தானே இருக்க உனக்கு ஒரு பொண்ணா அப்படின்னு என் பொண்டாட்டி பக்கத்துல இருக்கும்போது கேட்டுட்டேன்..
இதுக்கு ரொம்பதான் போங்றாய்ங்க🚶
🔴வேலை இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களுக்கு அதிபர் புடின் வலியுறுத்தல்!
🔹ரஷ்யாவின் தற்போதைய பிறப்பு விகிதம் மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1-ல் இருந்து 1.5-ஆக குறைந்துள்ளது
🔹உக்ரைன் உடனான போரால், கிட்டத்தட்ட 10 லட்சம் ரஷ்யர்கள் நாட்டை விட்டு வெளியேறியும்
50 வருடத்திற்கு முன்னர் தமிழ்நாட்டில் கோழி முட்டையே ஒரு லக்சுரி உணவாகத் தான் இருந்தது. நடுத்தர குடும்பங்களிலேயே வீட்டில் முட்டை குழம்போ, முட்டை வறுவலோ செய்து விட்டால் அது விசேஷமாக கருதப்பட்டது.
இப்போதுள்ள இளைஞர்கள் பழைய கால நாவல்களைப் படிப்பதில்லை. ரகுநந்தன் அவர்கள் எழுதிய