சூரிய குல ஒட்டர் வம்சத்தில் பிறந்து கலிங்க ஒட்ட தேசத்தை விரிவுபடுத்தி எங்கும் தனது வெற்றியின் கால் தடத்தை பதித்து நாட்டின் எல்லையை வடக்கே கங்கை முதல் தெற்கே காவிரி வரை விரிவாக்கி புகழ்மிக்க எங்கள் சூரிய குல ஒட்டர் வம்சத்து பேரரசர் கபிலேந்திர தேவ் கஜபதி யின் புகழ் வாழ்க🙏