புத்தன் Profile Banner
புத்தன் Profile
புத்தன்

@Buddhan_

11,133
Followers
740
Following
6,595
Media
44,972
Statuses

கடவுள்களால் கைவிடப்பட்டவன்..Dalit Activist, Social & Environment activist..... Lone Wolf

Coimbatore
Joined September 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Buddhan_
புத்தன்
2 years
Science and Religion..... This guy 🔥🔥🔥
24
1K
4K
@Buddhan_
புத்தன்
2 years
வினோத் படங்கல்ல சொன்ன மெசேஜ் விட இது முக்கியமான விஷயம்ன்னு நான் நினைக்கிறேன் 👍✌️✌️
19
1K
4K
@Buddhan_
புத்தன்
2 years
19 Years of இயற்கை 🐐🐐💔💔💔
24
922
3K
@Buddhan_
புத்தன்
3 months
சேதுண்ணா > rest of Tamil cinema... இளையராஜாக்கு அப்புறம் தமிழ் சினிமா விஜய் சேதுபதிக்கு கோவில் கட்டணும் 😍😍😍
17
466
3K
@Buddhan_
புத்தன்
4 months
This guy and his confidence 🔥🔥🔥🔥🔥
5
386
3K
@Buddhan_
புத்தன்
2 years
😶😶😶😶
25
767
3K
@Buddhan_
புத்தன்
2 months
இந்த ஒரு நிமிஷ வீடியோல நாலு பேர் பாடி இருப்பாங்க. தலைவன், மால்குடி சுபா, உதித் நாராயணன்ன்னு. தலைவன் 🔥🔥🔥
25
423
3K
@Buddhan_
புத்தன்
2 months
ஜெயலலிதாவும் ஒரு பெண் தானே ♥️♥️♥️ எழுதுனது வைரமுத்து தானேனு கூட யோசிக்கல.... @arrahman தலைவன் 🔥🔥
6
341
3K
@Buddhan_
புத்தன்
9 months
பொது புத்தி 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️.... பார்ப்பான் - 0 பாய் - 1 பாய் 😂😂😂🔥🔥
43
600
2K
@Buddhan_
புத்தன்
2 years
@arrahman ♥️♥️♥️♥️😍😍
9
449
2K
@Buddhan_
புத்தன்
5 months
This 😆😆😆😆😆.. Absolutely me
11
477
2K
@Buddhan_
புத்தன்
2 years
நீங்கள் இளையராஜா இசைக்கு பைத்தியமாக இருக்கலாம். ஆனால் இசையை எடுத்து விட்டு பார்த்தால் இளையராஜாவே பைத்தியம் தான்.
48
407
2K
@Buddhan_
புத்தன்
6 days
செந்தில் பாலாஜி அர்ரெஸ்ட் ஆன அப்ப save பண்ண வீடியோ ☹️☹️☹️
30
293
2K
@Buddhan_
புத்தன்
2 years
அரசு மருவத்துமனைல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு நாங்க ஒரு லட்ச ரூவாய் கட்டியே தீருவோம்ன்னு எந்த நாயாச்சும் சொல்லுமா...
112
561
2K
@Buddhan_
புத்தன்
1 year
இதே மாதிரி ஒரு அணிலு எங்க வீட்ல இருக்கு. அதும் மத்த படம்ன்னா கூட விட்ரலாம். ஆனா வாரிசு படம் பாத்து 🤧🤧🤧
56
409
2K
@Buddhan_
புத்தன்
2 years
மகன் பிறந்துள்ளார். தாயும் சேயும் நலம் ♥️♥️.
282
53
2K
@Buddhan_
புத்தன்
4 years
ஆட்டக்காரியை புரட்சித்தலைவின்னு கூப்பிட்ட நாய்களா டேய்
58
609
2K
@Buddhan_
புத்தன்
4 years
இந்த முறை திமுகவுக்குத்தான் என் ஓட்டுன்னு சொல்றவங்க ஆர்டி பண்ணுங்க. #VoteForDMK
39
2K
2K
@Buddhan_
புத்தன்
6 months
இது செம்ம எடிட்.. தேவையான, சரியான பாட்டை வைச்சு எடிட் பண்ணி ராகுல் காந்தி இன்ஸ்டா ஐடிலயே போட்ருக்காங்க.. 😍😍😍காங்கிரஸ் வேலையே செய்யலைன்னு சொல்லிட்டே இருக்காங்க
15
859
2K
@Buddhan_
புத்தன்
6 months
இதை வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வச்சாச்சு...நான் என்னால் ஆனதை செய்துவிட்டேன் டில்லி இனி தன்னால் ஆனதை செய்து கொள்ளட்டும்🔥🔥🔥🔥 #INDIAAlliance
14
437
2K
@Buddhan_
புத்தன்
6 months
Once upon a time in India......Before BJP, Before Modi Indian politicians, Medias, Actors have spine...🔥🔥🔥 #VoteBlue2024ProtectDemocracy #Vote4INDIA
14
523
2K
@Buddhan_
புத்தன்
3 years
திமுக ஆட்சிக்கு வந்ததுலருந்து சுமந்துராமனின் வயிறு தொடர்ந்து எரிஞ்சுட்டே இருக்கு..அதுல இருந்து மின்சாரம் எடுத்தா தழிழ்நாட்டை மின்மிகை மாநிலமாவே மாத்திரலாம் சார் @V_Senthilbalaji ஆவண செய்யவும்..
25
329
2K
@Buddhan_
புத்தன்
4 years
ஆயிரம் ரூவாய்க்கு இவ்ளோ கேள்வி கேக்கறீங்களே பதினைஞ்சு லட்சம்ன்னு ஒருத்தன் சொல்றப்ப இப்படி கேட்டிருந்தா நாடு இந்நேரம் நல்லாருந்திருக்குமல்லடா...ப்ச்ச்ச்
14
614
2K
@Buddhan_
புத்தன்
2 years
நாங்க மட்டும் தான் அறிவாளின்னு பீத்திட்டிருந்த கூட்டத்தையே நீங்க மட்டுந்தான் அறிவாளின்னு நினைச்சுக்காதீங்கன்னு ஒரே ஒருத்தர் பொலம்ப விட்டிருக்கார் @ptrmadurai 🔥🔥🔥🔥
17
427
2K
@Buddhan_
புத்தன்
2 years
This guys...bring back லொல்லு சபா 😂😂😂😂😂 🤣🤣🤣🤣🤣🤣
11
289
2K
@Buddhan_
புத்தன்
3 years
பத்துநாள்ல ஸ்டாலின்ட்டயே இவ்ளோ கேள்வி கேக்கிறவனுக யாருன்னு பாத்தா பத்து வருசமா அதிமுகவை எதுமே கேக்காதவனுக...
16
444
1K
@Buddhan_
புத்தன்
1 year
திஸ் கலாபாவன் மணி 😂😂😂literary me
11
392
1K
@Buddhan_
புத்தன்
9 months
லூசுகூதி 124 mm ன்னா 12 செமீ தான்டா... மழை பேஞ்சது 90 செ மீக்கு அப்டின்னா 900mm ன்னு சொல்லி இருக்கணும்டா...PSG க்கு படிக்க போனியா இல்லை மாடு மேய்க்க போனியா மெண்டல் புந்த...
@SuryahSG
Dr.SG Suryah
9 months
16 Dec 2023 அன்று 24 மணி நேரத்தில் 124 mm அளவுக்கு கன மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்து தமிழக அரசுக்கு 12 Dec 2023 அன்றே சொல்லி விட்டது என்கிறார் நிதி அமைச்சர் @nsitharaman அம்மா. கனமழை பொழியும் என IMD சொல்லவே இல்லை என பொய்யுரைத்த தி.மு.க-வினரே கூனிக்குறுக.
152
281
770
25
514
1K
@Buddhan_
புத்தன்
2 years
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் பேரறிவாளன் சிறையில் இருந்ததில்லை.இனி எப்போதும் சிறையில்லை..வாழ்த்துக்கள் @mkstalin 🔥🔥🔥🔥🔥♥️♥️♥️
9
317
1K
@Buddhan_
புத்தன்
4 years
Who will win the Inaugural match of #IPL2020
36
1K
1K
@Buddhan_
புத்தன்
3 years
ஆப்போசிட் படத்தோட டைரக்டர்/ஆக்டர் யாராவேணா இருக்கட்டும்...இனிமே அஜித் படத்தோட Clash ங்கிற எண்ணங்கூட எவனுக்கும் வரக்கூடாது..செய்வோமா #Ajith #ValimaiTrailer
Tweet media one
Tweet media two
Tweet media three
7
589
1K
@Buddhan_
புத்தன்
6 months
அவர் நாண நன்னயம் செய்து விடல் #AmbedkarJayanti
0
386
1K
@Buddhan_
புத்தன்
2 years
மயிலு கத்துச்சு & BGM 😴😴😴😴
7
286
1K
@Buddhan_
புத்தன்
9 days
நடிகர் சங்கத்துக்காக போகல டான்சர் யூனியன் விழாவுக்கு போயிருக்கார்.. He is always stand with employees.. கம்யூனிஸ்ட் தல 😍😍😍
8
175
1K
@Buddhan_
புத்தன்
1 year
மாத்து துணி எடுத்துட்டு அடுத்த வாரம் கிளம்பி போயிருவாரு. அதுக்குள்ள இவனுக வேற 😂😂😂😂
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித் #AjithKumar | #Ajith | #ChennaiAirport
40
569
3K
28
140
1K
@Buddhan_
புத்தன்
3 years
செந்தில் பாலாஜி மாதிரி ஒரு பீல்டு வொர்க்கர் கோவை பெல்ட்டுல இல்லாமத்தான் இத்தனை நாளா அங்க அதிமுக ஜெயிக்குதுன்னு இப்பாவது தெரிஞ்சுக்கோங்க..இனிமேலாச்சும் கோயமுத்தூரை சங்கி ஊருன்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசாதீங்க மக்களே...
20
188
1K
@Buddhan_
புத்தன்
6 months
இந்த மீமை இங்கிலிஷ் & ஹிந்தில translate பண்ணி போட்டா nationwide நல்லா ரீச் ஆகும்..😆
Tweet media one
9
405
1K
@Buddhan_
புத்தன்
3 years
திமுக ஜெயி��்சு முதல்வரா பதவியேற்கும் முன்னமே ஊரெல்லாம் மழை.ராசிக்கார முதல்வர் ஸ்டாலின் 😍😍😍😍
17
179
1K
@Buddhan_
புத்தன்
2 years
ரெட் ஜெயன்ட் நிறுவனம் ப்ரொட்யூசர்களை மிரட்டி படங்களை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எவ்வளவு அபத்தமானது என்று இந்த பேட்டியை பார்த்தால் புரியும். Infact @RedGiantMovies_ and @Udhaystalin are redeemers of Tamil cinema industry. 🙌🏻🤝🏻
24
316
1K
@Buddhan_
புத்தன்
2 years
All started from here.. Follow your heart ♥️♥️♥️♥️🔥🔥 #AK
6
351
1K
@Buddhan_
புத்தன்
3 years
கேரள சினிமா ஹீரோக்கள் சினிமாவில் இயல்பாக கம்யூனிஸ்ட்டாகவும்,பாலிவுட் ஹீரோக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்லுவதை போலவும் தமிழ்சினிமா ஹீரோக்கள் இயல்பாக சமத்துவம் பேசுவோம் என்ற திராவிட சிந்தனை முன்னெடுப்பை துவக்கி வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.வெல்டன் @Suriya_offl 👏👏 #weStandwithSurya
11
279
977
@Buddhan_
புத்தன்
2 years
உன் தெய்வம் வந்திருக்குடி உன்னை கூட்டி போக ♥️♥️♥️♥️♥️
25
216
986
@Buddhan_
புத்தன்
2 years
நான் பீப் சாப்பிடமாட்டேன் நீயும் சாப்பிடாதேன்னு சொல்றதும் நான் பீப் சாப்பிடுவேன் நீயும் சாப்பிடணும் ன்னு சொல்றதும் ஒன்னுதான்டா
8
323
974
@Buddhan_
புத்தன்
4 years
போடு தலை மேலையே போடு..கடைசில அந்த சொடக்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🖤❤️🖤❤️🖤❤️
15
379
961
@Buddhan_
புத்தன்
4 years
ராகுல் பிரியங்கான்னு எவ்ளோ ஸ்கோர் பண்ணாலும் பிஜேபி எலக்சனுக்கு ரெண்டு மாசம் முன்ன பாகிஸ்தான் கூட போர்,100 ராணுவ வீரர்கள் மரணம்ன்னு அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு சிம்பிளா முடிச்சிருவானுக.
19
232
962
@Buddhan_
புத்தன்
4 years
தூத்துக்குடில தமிழர்களை சுட்டுக்கொன்ன எடப்பாடி தன் குடையை தானே புடிச்ச உடனே புனிதர் ஆயிட்ட்டாரே..அடடே ஆச்சர்யக்குறி 😂😂😂😂😂😂😂
10
306
935
@Buddhan_
புத்தன்
2 years
Centuries of Bull Shit
9
268
914
@Buddhan_
புத்தன்
4 years
எடப்பாடிக்கு ஒன்னுன்னா உடனே டம்ளரானுக ஓடி வர்ரானுக...கொஞ்சமாச்சும் தமிழ்தேசியம் பேசற மாதிரி நடிக்கவாச்சும் செய்யுங்கடா 😂😂
16
249
905
@Buddhan_
புத்தன்
2 years
கட்சி வேலையை ராகுல்காந்தி சொன்னாலும் அதை பார்க்காமல், ராகுல் காந்தியே மன்னித்தாலும் எழுவர் விடுதலையை மன்னிக்காமல் இடையூறு செய்வதற்காகவே இடையில் இருக்கும் காங்கிரஸ்காரர்களே..
Tweet media one
17
216
901
@Buddhan_
புத்தன்
8 months
எங்களுக்காச்சும் அப்டேட் தான் இல்லை. இனிமே அங்க படமே இல்லை
Tweet media one
@antojeyas
Dr.ஜெயசீலன் 🐦
8 months
அப்டேட் வராத ஆமைகள்!
Tweet media one
2
0
12
8
256
897
@Buddhan_
புத்தன்
1 year
Use headphones.. #Ilayaraja
1
159
894
@Buddhan_
புத்தன்
18 days
😂😂😂😆😆😆😆
Tweet media one
11
166
890
@Buddhan_
புத்தன்
2 years
1 am batch coming After FDFS #ThunivuFDFS #THUNIVUAatamArrambam
3
203
839
@Buddhan_
புத்தன்
5 years
உலக நாடுகள் எல்லாம் கொரானால இருந்து எப்டி மக்களை மீட்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும்போது இந்தியா மக்கள் மட்டும் எந்த மதத்து மேல அந்த பழிய போடலானு யோசிச்சுட்டு இருக்கானுக.
20
467
817
@Buddhan_
புத்தன்
3 years
காலைலருந்து சூர்யாக்கு ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்,நாசர்,அமீர்,பாரதிராஜா,வெங்கட்பிரபு பத்துன எந்த நியூசும் ஜுனியர் விகடன் டிஎல்ல இல்லை...எதிர்க்கருத்து சொன்ன சந்தானம் நியூஸ் மட்டும் இருக்கும்...விகடன் ஏன் சில்லறை என்றால்.....#சில்ற_விகடன்
@JuniorVikatan
@JuniorVikatan
3 years
திரைப்படங்களில் உயர்வு தாழ்வு கூடாது! - நடிகர் சந்தானம்
Tweet media one
216
395
2K
12
455
821
@Buddhan_
புத்தன்
3 years
தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாய் உணரும் எந்த Entrepreneur /business man னாலும் பணக்காரன் என்னும் ஸ்டேஜை அடையவே முடியாது. #Verified
18
99
832
@Buddhan_
புத்தன்
2 years
Money is always Ultimate ~ H.வினோத் 🔥🔥🔥🔥
1
287
831
@Buddhan_
புத்தன்
10 days
இந்த மெண்டலை AK ஐயா கூட கம்பர் பண்ணி பேசிட்டு இருந்தானுக.
@sunnewstamil
Sun News
10 days
#Quote | "ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு.." ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிவு. #SunNews | #TirupatiLaddu | #LadduPrasadam | @PawanKalyan
Tweet media one
205
194
1K
28
168
822
@Buddhan_
புத்தன்
3 years
நேத்து நக்கலைட்ஸ் கமலுக்கு போட்ட போஸ்ட்டை FB ல ஷேர் பண்ணதுக்கு எங்க மாமா கால் பண்ணாரு...கிட்டத்தட்ட இவ்ளோ நேரம் பேசி SEET எக்ஸாம் பத்தி பேசி இடஒதுக்கீட்டை பத்தி பேசி ஒரு அஞ்சு ஓட்டையும் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு வாங்கி கொடுத்திருக்கேன்.என்னை வாழ்த்துங்க ப்ரெண்ஸ்...
Tweet media one
29
146
787
@Buddhan_
புத்தன்
3 years
MGR செத்தப்றம் தொண்டன் யாரும் முதல்வராகலை ஜானகி தான் முதல்வர். ஜானகிக்குப் பிறகு தொண்டன் யாரும் பொதுச்செயலாளராகலை ஜெயலலிதாதான் ஆச்சு.ஜெ மறைவுக்குப் பிறகு தொண்டன் யாரும் வரலை.சசிகலாதான் தலைமைக்கு வந்துச்சு.அதுக்கப்பறம் சசிகலா தேர்ந்தெடுத்த வாட்ச்மேன் ஓனர்..காது கிடைச்சா போதுமே 😂
@joe_selva1
Joe Selva
3 years
அதிமுக கட்சில யாரு வேணாலும் தலைமை பதவிக்கி வர முடியும் இது தான் ஜனநாயகம்
14
27
63
15
518
775
@Buddhan_
புத்தன்
4 years
தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ திரு.கார்த்திகேய சிவசேனாபதி 🖤❤️🌄🤗🤗🤗
14
130
785
@Buddhan_
புத்தன்
8 months
ஜெ. ஜெயலலிதா from மேலோகம் ஏன்டா பச்சை பொய் பேசுற ☹️☹️☹️☹️☹️
Tweet media one
4
195
786
@Buddhan_
புத்தன்
3 years
நீல நிறத்தை கேடயமாய் பயன்படுத்தும் சங்கிகளின் ஒரே தடைக்கல் திருமா மட்டுமே.திருமா மட்டும் இல்லையென்றால் தற்போது கிருஷ்ணசாமி நடத்தும் மாயாவதி டைப் அரசியலை தமிழ்நாட்டில் எப்போதோ நிகழ்த்தியிருப்பார்கள்.மீண்டும் மீண்டும் சொல்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் கனவுப்படி சுயமாக செயல்படும்
6
209
766
@Buddhan_
புத்தன்
4 years
பாலிவுட் செலிப்ரிட்டீஸ் பூராப்பேரும் சங்கிதான் போல
22
108
753
@Buddhan_
புத்தன்
2 years
Thala in Tamil cinema directors list 😇😇
1
138
755
@Buddhan_
புத்தன்
1 year
நேத்து 7-8 மணி அளவுல விபத்து நடந்திருக்கு..11 மணி அளவுல ட்வீட் போட்டிருக்காரு.அதிகாலைல வார் ரூம் அமைச்சு உதியநிதியை அனுப்பி எல்லாமே பண்ணியிருக்காரு.அரசு நிகழ்ச்சிகளும் ரத்து.இத்தனைக்கும் தன்னோட அப்பாவோட 100வது பிறந்தநாள்.வெறும் அப்பா இல்லை.தமிழ்நாட்டோட 5 முறை முதல்வர்.பலதை
@mkstalin
M.K.Stalin
1 year
ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள்
Tweet media one
Tweet media two
122
1K
4K
5
313
760
@Buddhan_
புத்தன்
8 months
கோஹ்லி - ராகுல் காந்தி தோனி - ஸ்டாலின் ♥️♥️♥️
17
152
756
@Buddhan_
புத்தன்
6 months
இல்லை சகோ எல்லார்கிட்டயும் நல்லா தான் பேசுவோம்.. உன்னை மாதிரி காசுக்கு பீ திங்கிற புந்தக கிட்ட தான் அசிங்கமா பேசுவோம்.
@itisprashanth
Prashanth Rangaswamy
6 months
ஆன்லைன் தி.மு.க காரர்கள் எப்பவுமே அசிங்கமாக பேச காரணம் என்ன ? அதிகார திமிர் அவர்களை இப்படி பேச வைக்கிறதா ?
430
328
2K
13
229
761
@Buddhan_
புத்தன்
3 years
கண்ணில் பட்டது 😂😂😂😂😂😂
Tweet media one
8
176
735
@Buddhan_
புத்தன்
3 years
நிஜமாவே வக்கீலுக்கு படிச்சிருக்கியா..இல்லை காலேஜுக்கு டீ,காபி விக்க போனியா
@SuryahSG
Dr.SG Suryah
3 years
ஒருங்கிணைந்த தமிழக மாவட்டங்களின் ஒன்றிய முதன்மை அமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் #GST நிலுவை தொகை இத்தனை உள்ளது, அதை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிய கடிதமோ, அறிக்கையோ ஏதாவது இருந்தால் பகிரவும். நன்றி.
373
286
1K
30
284
724
@Buddhan_
புத்தன்
6 months
ஏற்கனவே போட்டுருக்காங்க. நமக்கு தெரியலையா இல்லை வரலையான்னு தெரியல... ராகுல் மட்டும் பிரதமர் ஆனா ரஹ்மானுக்கு தனி மரியாதை செய்யணும் @arrahman தலைவா 🔥🔥🔥♥️
@dnameisred
Ellis Boyd Red
6 months
அப்படியே ஓ தேவா தேவா, நீ சிங்கம்தான், அலப்பர கிளப்புறோம், Badassமா, Azeem-O-Shaan Shahenshah எடிட்லாம் அய்யாக்கு போட்டு தாங்க ப்ரெண்ட்ஸ்... சுத்தல்ல விடுவோம் 💪🏾
2
13
53
6
271
739
@Buddhan_
புத்தன்
7 months
This guy 😆😆😆😆. இவர் பேசறக்கு எவனாலயும் பதில் சொல்ல முடியல. முடியாம அய்யயோ அய்யயோ அசிங்கமா பேசறாருன்னு கதர்ரானுக 😂😂😂😂
10
231
741
@Buddhan_
புத்தன்
3 years
Again again I am saying we need Velmurugan not Seeman or Thirumurugan Gandhi...🔥🔥🔥🔥
@JuniorVikatan
@JuniorVikatan
3 years
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!
Tweet media one
35
134
848
9
179
723
@Buddhan_
புத்தன்
6 months
Others: அப்படி ட்விட்டர்ல என்னதான்டா இருக்கு.. எப்போ பாத்தாலும் அதையே நோண்டிட்டே இருக்க.. Le me
8
219
720
@Buddhan_
புத்தன்
2 years
.
Tweet media one
Tweet media two
Tweet media three
17
196
714
@Buddhan_
புத்தன்
3 months
போன 2019 வேர்ல்ட் கப் அப்பயும் கோலி பத்தி இதே மாதிரி விட்டு குடுக்காம ஒரு பேட்டி குடுத்தான். He is கரெக்ட்.. Leader 🔥🔥🔥🔥
Tweet media one
3
109
717
@Buddhan_
புத்தன்
4 years
ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தா பூரா பாப்பார மீடியாவும் டிவிட்டர் அட்டகத்தி பாப்பானுகளும் சட்டஒழுங்கு சரியில்லை ஆட்சி சரியில்லன்னு எடப்பாடியை தூக்கிப்போட்டு மிதிச்சிருப்பானுக.
6
262
691
@Buddhan_
புத்தன்
4 years
பிரபாகரனையும் புடிக்குமாம் பிரபாகரனை தூக்குல போடனுன்னு சொன்ன ஜெயலலிதாவையும் புடிக்குமாம்...
Tweet media one
13
341
688
@Buddhan_
புத்தன்
3 years
Dravidian stock. Aryan Stock
Tweet media one
Tweet media two
9
193
684
@Buddhan_
புத்தன்
4 years
சாதி பார்த்து சீட்டு கொடுக்கிறது தப்பில்லைடா..அந்த சாதில சமத்துவம் யார் பேசறான்னு பார்த்து கொடுக்கிறோம்ன்றதுதான் முக்கியம்.அன்புமணியும் வன்னியர்தான் வேல்முருகன்,செந்தில்குமாரும் வன்னியர்தான்.திருமாவும் தலித்துதான்,கிருஷ்ணசாமியும்,எல்.முருகனும் தலித்துதான்.புரிகிறதா அற்ப பதர்களே
9
314
684
@Buddhan_
புத்தன்
3 years
Rt: @mkstalin எந்தெந்த தொகுதியிலெல்லாம் நாம்தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகள் வாங்குகிறதோ அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் மனநல மருத்துவமனைகள் அமைக்கப்படும்...
33
124
678
@Buddhan_
புத்தன்
4 years
10வருசமா கூப்புல இருந்தீங்களளேன்னு ரோபல் பண்ற கட்சி சாதனைகளை சொல்லி ஓட்டு கேக்குது.10 வருசமா ஆட்சில இருந்த கட்சி என்ன செஞ்சோங்கிறதை சொல்லாம திமுக வந்தா கரண்ட் போயிரும்/ரவுடியிசம் வரும்ன்னு தொண்டைல ஆப்ரேசன் காசு கொடுன்னு தனுஷ் மாதிரி ஓட்டு கேக்கிறானுக.பாவம் #Vote4DMKAlliance
11
408
682
@Buddhan_
புத்தன்
9 months
Perfect Match...!!! 😂😂😂😂😂😂😂
13
199
688
@Buddhan_
புத்தன்
11 months
என்ன சொன்னாலும் screen presence ல மெண்டலானை அடிச்சுக்க இந்தியாலையே ஆள் இல்லை 🔥🔥🔥🔥🔥
@Rohithkanna1130
R O H I T H
11 months
RK Nelsaa Ani Peakedd here!! 🛐🔥🔥🔥🔥
13
417
2K
29
96
685
@Buddhan_
புத்தன்
3 years
உதயநிதியை ஓட்டு போட்டு எம்.எல்.ஏ ஆக்கியது சேப்பாக்கம் தொகுதி மக்கள்.உதயநிதி திமுகவை கைப்பற்றுவது கட்சியின் தனிப்பிரச்சனை.உதயநிதி திமுக தலைவரே ஆனாலும் தமிழக மக்கள் தேர்தலில் நிராகரிக்கட்டும்.பூமர் புளுத்திகள் சற்றே அமைதி காக்கவும்.
11
181
678
@Buddhan_
புத்தன்
3 years
கனிமொழி போட்ட ட்வீட் தான் பத்தியிருக்கு...🔥🔥🔥🔥
9
86
665
@Buddhan_
புத்தன்
4 years
இந்தியாவை ஆள்ற கட்சிதானே...தைரியமிருந்தா 100 சீட்டுல நில்லுங்கடா பாப்போம்.
@SuryahSG
Dr.SG Suryah
4 years
அடங்க மறு! அத்து மீறு! ஆறு ஸீட்ட வாங்கிட்டு ஓடிபோயிரு! #சிறுத்தடா Source: Facebook.
267
335
2K
17
257
658
@Buddhan_
புத்தன்
4 years
ஆனால் ஒரு சங்கி கடைசி வரையில் மனிதனாக முடியவே முடியாது
@Gayatri_Raguram
Gayathri Raguramm - Say No To Drugs & DMK
4 years
ஒரு சங்கி எம்எல்ஏ ஆகலாம் எம்பி ஆகலாம் மாநில தலைவர் ஆகலாம் மாநில முதல்வர் ஆகலாம் ஏன் பிரதமரா கூட ஆகலாம் தேசிய தலைவர் ஆகலாம் குடியரசு தலைவரா கூட ஆகலாம்... ஆனா ஒரு 200₹ கொத்தடிமை கடைசிவரை கொத்தடிமை தான்...
497
819
4K
6
345
662
@Buddhan_
புத்தன்
3 years
PTR இன்டர்வியூ பாதி பாத்தேன்...எக்னாமிக் தெரியாம இங்லீஷ் தெரியாம சப்டைட்டில் பாத்த எனக்கே நிறைய புரியுது...இவரை பேச விட்டா நிம்மி டம்மின்னு தெரிஞ்சிருவாங்களேன்ற பதட்டம் தான் பலபேர்ட்ட தெரியுது.அதான் PTR ஈக்வல் டூ மாஃபான்றாங்களோன்ற எண்ணம் வருதே 🙄🙄🙄
18
156
651
@Buddhan_
புத்தன்
4 years
தேர்தல் முடிஞ்சிருச்சு... முடியட்டும்....
Tweet media one
@mayavarathaan
மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳
4 years
அவங்க உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க தேர்தல் பணிகள் ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க வேட்பாளர்களைத் தேர்வு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க... மொமண்ட்... T knows.. What to do.. when to do.. and how to do.
Tweet media one
121
345
1K
32
380
637
@Buddhan_
புத்தன்
3 years
கோவிந்தா ஹரி கோவிந்தான்னு புரட்டாசிக்கும் ஸ்டேட்டஸ்..அடுத்ததா பெரியார் போட்டோ போட்டு அடுத்த ஸ்டேட்டஸ்...திஸ் தமிழ்நாடு கைஸ் 😂😂😂😂😂
11
132
656
@Buddhan_
புத்தன்
4 years
நாப்கின் யூஸ் பண்றதால குழந்தை பொறப்பு தள்ளி போகுதுன்னு சொன்ன நாய் என்ன சைன்ஸ் ஃபிக்சன் கதை யோசிச்சிருப்பான்னுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.
13
180
648
@Buddhan_
புத்தன்
4 years
கடைசி வாய்ப்பு...தமிழ்நாடுதான் எப்பொழுதும் வழிகாட்டும்... ஹிந்தியாவே விழித்துக்கொள் 🔥🔥🔥🔥🔥
Tweet media one
1
133
652
@Buddhan_
புத்தன்
5 days
லல்லு பிரசாத் ஒரு சமூகநீதி ஆதரவாளர் என்று தெரியுமா? மண்டல் கமிசன் ஒப்புதலுக்கு பின்னர் அத்வானி நடத்திய கலவர ரதயாத்திரை பீகாரில் லல்லுவால் நிறுத்தப்பட்டது தெரியுமா? சுதந்திர இந்தியாவில் ரயில்வே லாபத்தில் இயங்கியது லல்லுவால் என்பது இந்த திரள்நிதி பிச்சைக்காரர்களுக்கு தெரியுமா?
@idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்
5 days
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளியான லாலு பிரசாத் யாதவின் காலில் முதல்வராக இருந்த ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு விழுந்து வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tweet media one
65
275
909
28
266
660
@Buddhan_
புத்தன்
4 years
சங்கிகளை திட்றது ஒட்டு மொத்த இந்துக்களையும் திட்றதில்லைன்னு தெரிஞ்சுக்கோங்க முட்டாப்பய மக்களே...அப்படி நினைச்சீங்கன்னா பிஜேபிக்கு எதிரா பேசுனாலே நாட்டுக்கும் ஹிந்து மதத்துக்கும் எதிரின்னு பேசற உங்களுக்கும் எச்சை ராஜாக்கும் வித்தியாசமில்லாம போயிரும் மக்களே சிந்தியுங்க.
19
273
631
@Buddhan_
புத்தன்
4 years
ஒரு நாய்க்கு பிரபாகரன்னு பேர் வைச்சதுக்கு கோபப்படுறாங்க.ஆனா இன்னொரு நாய் பிரபாகரன் கூட ஒரே ஒரு போட்டோ எடுத்துட்டு ஆமை, கப்பல்,60000டன் அரிசி,AK74 ன்னு கேவலப்டுத்திட்டிருக்கு.அதுக்கு மூடிட்டு இருக்கானுக...சிம்ப்ளி வேஸ்ட்.
14
299
614
@Buddhan_
புத்தன்
3 years
ராகுல் 😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
192
626
@Buddhan_
புத்தன்
1 month
🤨
Tweet media one
@adi10vj
விஜய்
1 month
இன்பமாய் இருக்குதய்யா😂😂😂
14
0
6
19
71
636
@Buddhan_
புத்தன்
8 months
மதச்சார்ப��ற்ற நாடுன்னு ஸ்கூல்ல படிச்சதே இல்லையா.. படிக்க போனீங்களா மாடு மேய்க்க போனீங்களாடி...
14
202
639