திமிரழகி❣️ Profile Banner
திமிரழகி❣️ Profile
திமிரழகி❣️

@Azhagi255

30,241
Followers
456
Following
20,140
Media
147,893
Statuses

தீதும் நன்றும் பிறர் தர வாரா🙏 குடும்பஸ்திரி புள்ள குட்டி காரி ❤️

Joined June 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Azhagi255
திமிரழகி❣️
6 years
முதல் முறையாக பொம்மைகள் மேல் பொறாமை வந்ததடி என் செல்லப் பெண்ணே ❣️
Tweet media one
141
531
1K
@Azhagi255
திமிரழகி❣️
3 years
நமக்குனே எழுதின மாதிரி இருக்கே 😂😣
Tweet media one
36
66
497
@Azhagi255
திமிரழகி❣️
6 years
மாங்காய் புளிப்பு 😍 அவள் தித்திப்பு 😘
13
158
410
@Azhagi255
திமிரழகி❣️
4 years
மூக்குத்தி முத்தழகு 😍♥️
16
71
349
@Azhagi255
திமிரழகி❣️
2 years
அம்மான்னா சும்மா இல்ல டா 😍❤️
Tweet media one
26
31
299
@Azhagi255
திமிரழகி❣️
3 years
"புரிஞ்சிக்க" சொல்லி "புலம்புறத" விட ! "போகட்டும்'னு" சொல்லி "கிளம்புறது" தான் கெட்டிக்காரத்தனம் !!
28
97
274
@Azhagi255
திமிரழகி❣️
3 years
உலகிலேயே மிகவும் ஆபத்தான பயணம் எதுவென்றால் ! "நல்லவர்களாய் நடிப்பவர்களோடு நம்பிக்கையோடு" பயணிப்பது !!
22
86
253
@Azhagi255
திமிரழகி❣️
4 years
பீட்சா பர்கர் எல்லாம் ஓரமா போ 😪 மசால் வடைனா மசால் வடை தான் 😋💃
Tweet media one
48
40
239
@Azhagi255
திமிரழகி❣️
6 years
நாம்ப மாறுனா எல்லாமே மாறிவிடும் திருந்துறேன் #worthshare
17
162
231
@Azhagi255
திமிரழகி❣️
4 years
அவ்வப்போது கேட்கும் உன் குரல் போதும் எனக்காய் நீ இருக்கிறாய் என உணர வைக்க ❤
Tweet media one
18
82
220
@Azhagi255
திமிரழகி❣️
2 years
உலகிலேயே உயரமான முருகன் சிலையை 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் 😍🙏
Tweet media one
Tweet media two
24
51
223
@Azhagi255
திமிரழகி❣️
3 years
அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதற்கும்...!! அடுப்பாங்கரையில் பூரிக்கட்டை பறப்பதற்கும் இடைப்பட்ட காலம்தான் "லவ்ஸ்" 😜
24
74
214
@Azhagi255
திமிரழகி❣️
4 years
ஆரம்பிக்கலாமா 😍💃 #மருதாணி_டிவீட்டர்
Tweet media one
Tweet media two
Tweet media three
53
27
200
@Azhagi255
திமிரழகி❣️
3 years
கடந்த 2மணி நேரம் முன்ன இருந்து நான் கவின்க்கு தீவிர fan ஆகிட்டேன் 😍❤️ #LiftMovie
21
120
207
@Azhagi255
திமிரழகி❣️
3 years
நானே சுட்டேன் 😍💃
Tweet media one
80
13
200
@Azhagi255
திமிரழகி❣️
5 years
அன்பே அனைவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம் 😍💃
Tweet media one
45
28
179
@Azhagi255
திமிரழகி❣️
4 years
கெஞ்சி கிடைக்க கூடாதது காதல்... பிச்சை எடுக்க கூடாதது அன்பு... கேட்டு பெற கூடாதது அக்கறை... புரிய வைக்க கூடாதது உணர்வுகள்......😥😫
18
94
191
@Azhagi255
திமிரழகி❣️
4 years
தீபங்கள் பேசும் ♥️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
38
37
179
@Azhagi255
திமிரழகி❣️
3 years
மருதாணி சிவப்பு சிவப்பு 😍💚♥️ #மருதாணி_டிவீட்டர்
Tweet media one
Tweet media two
56
20
188
@Azhagi255
திமிரழகி❣️
3 years
போவோமா ஊர்கோளம் 😍💃
Tweet media one
29
15
185
@Azhagi255
திமிரழகி❣️
3 years
வாழத் தெரியாம சாமியாரா போனவங்ககிட்ட தான் எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம் 🤦
27
48
190
@Azhagi255
திமிரழகி❣️
3 years
💚♥️ #மருதாணி
Tweet media one
Tweet media two
53
26
183
@Azhagi255
திமிரழகி❣️
2 years
நான் உன்னை தொந்தரவு பண்ணலைன்னா, நீ என்னை தொலைச்சிட்டன்னு அர்த்தம்.....டாட் 😎
20
64
185
@Azhagi255
திமிரழகி❣️
5 years
புருஷன் கூட சண்டை ரெண்டு வருஷமா பேசலயாம் அடேய்ங்களா நானெல்லாம் ஒரு சமோசா வாங்கி கொடுத்தாலே சமாதானமா போயிடுறேனே 😕😜 #டொய்ங்
23
46
171
@Azhagi255
திமிரழகி❣️
3 years
Especially intha scenes lam pakka Kavin acting cumma Vera Mari 😍❤️🔥🔥 #Kavin #LiftMovie
Tweet media one
8
102
175
@Azhagi255
திமிரழகி❣️
5 years
என்ன பெத்து வளர்த்தார் ல்ல 😂
12
97
173
@Azhagi255
திமிரழகி❣️
6 years
இருங்க சட்னி எடுத்துட்டு வரேன் 😂
13
66
154
@Azhagi255
திமிரழகி❣️
2 years
டடாங் 💚♥️
Tweet media one
Tweet media two
52
19
172
@Azhagi255
திமிரழகி❣️
4 years
நல்லா சிவந்திருக்கே அன்பே மருதாணி ♥️
Tweet media one
35
16
163
@Azhagi255
திமிரழகி❣️
3 years
நடந்ததை "மனம் விட்டு பேசும்" உறவை விட !, நடந்ததை "மறந்து விட்டு பேசும்" உறவு கிடைப்பது வரம் !!
13
73
169
@Azhagi255
திமிரழகி❣️
3 years
யாரோடும் இங்கு எனக்கு என்ன பேச்சு..... நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு 😍💃
Tweet media one
40
13
169
@Azhagi255
திமிரழகி❣️
3 years
மழை கண்டதும் ரொமன்ஸ் தோணாம சூடா பஜ்ஜி சமோசா காபி சாப்பிடனும் தோன்றினால் நீயூம் என் நண்பியே/ நண்பனே 😂😂💃💃
Tweet media one
Tweet media two
33
19
167
@Azhagi255
திமிரழகி❣️
3 years
அமைதியைத் தேடி இமயமலை செல்லத் தேவையில்லை.. டவர் இல்லாத இடத்துக்கு போனாலே போதும்!!
21
28
163
@Azhagi255
திமிரழகி❣️
3 years
சோறு வேணும்னா அரிசி வெந்து தான் ஆகணும் பக்குவம் வேணும்னா வாழ்க்கைல நொந்து தான் ஆகணும். ஆமா தான் தத்துவம் தான் 😜 #இகாவ
28
27
155
@Azhagi255
திமிரழகி❣️
5 years
இல்லறங்களில் வெகுநேரம் காதல் உரைக்கப் படுவதில்லை உணரப்படுவது ❣️ நீ என் கர்வம் ❣️ நீ என் முழுமை ❣️ #அன்புள்ள_கனவா
Tweet media one
8
58
161
@Azhagi255
திமிரழகி❣️
3 years
போன உசுரு வந்திடுச்சு 😍❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
44
26
161
@Azhagi255
திமிரழகி❣️
3 years
யார் முதலில் பேசுவது என்ற தயக்கத்திலே..... பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்......!!❣❣❣
12
40
151
@Azhagi255
திமிரழகி❣️
6 years
யாராவது உனக்கு உயிரா இருப்பன்னு சொன்னா உருட்டு கட்டையால அடிங்க.. உன் கூடவே இருப்பன்னு சொன்னா யோசிக்கவே வேணாம் போட்டு தள்ளிடுங்க😐😏🚶🚶
25
67
142
@Azhagi255
திமிரழகி❣️
3 years
ஒரு நாளைக்கு 4பூ தான் பூக்குது ஆனா வாசம் வீடே அள்ளுது 😍❤️
Tweet media one
Tweet media two
29
32
146
@Azhagi255
திமிரழகி❣️
2 years
ஆகச்சிறந்த பக்குவம் என்பது பதில்கள் இருந்தும் புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனம் தேர்ந்தெடுப்பதே ஆமென் ♥️
16
57
151
@Azhagi255
திமிரழகி❣️
3 years
பங்கப்பிரி பங்கப்பிரி 💃💃
Tweet media one
38
13
147
@Azhagi255
திமிரழகி❣️
3 years
எதிர்பாரா தித்திப்புகள் 😍 சீம்பால் கட்டிகள் ❤️
Tweet media one
22
16
141
@Azhagi255
திமிரழகி❣️
3 years
ஈ லோகத்தில் காதலிப்பதை விட காதலிக்கப்படுவதே பெரும் பாக்கியம்😍❤️
14
23
154
@Azhagi255
திமிரழகி❣️
3 years
ஏமாந்து போறதுக்கு முட்டாளா இருக்கனும்னு இல்ல.. அன்புக்கு ஏங்குறவங்களா இருந்தாலே போதும்..😒
21
43
147
@Azhagi255
திமிரழகி❣️
4 years
Me to Mama : சும்மா சும்மா கையை கழுவிட்டு போறதுக்கு பதிலா அப்பப்போ ரெண்டு பாத்திரத்தை கழுவி வெச்சுட்டு போகலாமில்ல 😜
Tweet media one
20
40
144
@Azhagi255
திமிரழகி❣️
3 years
தம்மா துண்டு பேட்டரிக்கே பிளஸ்.... மைனஸ் இருக்கும்போது மனுஷங்க கிட்ட இருக்காதா என்ன.....!!!
24
29
146
@Azhagi255
திமிரழகி❣️
6 years
நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கின்றீர்களோ தெரியாது யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான். ஜெயகாந்தன்
Tweet media one
8
99
132
@Azhagi255
திமிரழகி❣️
3 years
புளி மாங்கா புளிப் 💃
Tweet media one
18
21
148
@Azhagi255
திமிரழகி❣️
6 years
ஆயிரம் ஆயிரம் இரைச்சல்களும் ஆர்ப்பரிக்கும் கடலின் அமைதி நொடியிலும் உன் குரலையே தேடும் இச்செவிகள் இரை தேடும் பறவைகள்❣️
Tweet media one
16
71
138
@Azhagi255
திமிரழகி❣️
3 years
அண்ணானு கூப்பிட்டா பசங்களுக்கு மட்டும் தான் கோவம் வருமா..... அக்கானு கூப்பிட்டா பொண்ணுங்களுக்கும் கோவம் வரும் 😍🔥💃 #Lift
18
65
135
@Azhagi255
திமிரழகி❣️
2 years
வருடங்கள் ஆகலாம் வாழ்க்கை மாறலாம் ஆனால் .....நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசிய காலமும் பழகிய நாட்களும் மறவாது ❤️
19
53
134
@Azhagi255
திமிரழகி❣️
4 years
சேலம் ஃபார் தீ ரீசன் 😍💃💃
Tweet media one
38
26
133
@Azhagi255
திமிரழகி❣️
3 years
போலியான அன்பு தான் செய்யக்கூடாது.....ஆனா போலி செய்யலாம் 😂💃
Tweet media one
42
21
136
@Azhagi255
திமிரழகி❣️
6 years
உலகத்திலேயே நான் தான் சோம்பேறி நெனச்சிட்டு இருந்தேன் பரவாயில்லை என்னைவிட பெரிய வாழைப்பழ சோம்பேறி கூட இருக்காங்க 😂😂😂 நியூ டெக்னிக்
8
67
126
@Azhagi255
திமிரழகி❣️
4 years
#கிருஷ்ணஜெயந்தி 😍😂😘😘
13
47
125
@Azhagi255
திமிரழகி❣️
3 years
திமிரழகியும் சில பல உளுந்து வடைகளும் 💃
Tweet media one
Tweet media two
40
19
128
@Azhagi255
திமிரழகி❣️
2 years
காலையில் இத குடிச்சிட்டு விரதம் இருப்போம் மத்தியம் கறி சோறு திம்போம் 😋❤️
Tweet media one
40
10
129
@Azhagi255
திமிரழகி❣️
2 years
நமக்கு புடிச்சவங்க நமக்கு ரிப்ளை பண்ணாம ஆன்லைன்ல இருக்கறதை பாக்கறப்ப உருட்டைக்கட்டையை கொண்டு போய் மண்டைலயே போட்டுறனும் போல இருக்கும் 😎
47
27
135
@Azhagi255
திமிரழகி❣️
3 years
வருஷா வருஷம் வெயில் காலம், மழை காலம், குளிர் காலம் வருது நமக்கு ஒரு விடிவு காலம் வந்து தொலைய மாட்டென்தே!
Tweet media one
21
43
126
@Azhagi255
திமிரழகி❣️
3 years
புளி மாங்கா புளிப் 💃
Tweet media one
Tweet media two
26
22
121
@Azhagi255
திமிரழகி❣️
3 years
#மார்கழி2021 #கோலம்
Tweet media one
1
40
124
@Azhagi255
திமிரழகி❣️
3 years
அன்பே ஆட்டுக்கால் பாயா 😍
Tweet media one
Tweet media two
25
14
125
@Azhagi255
திமிரழகி❣️
3 years
வந்��ாச்சு 😍💃
Tweet media one
Tweet media two
Tweet media three
37
15
124
@Azhagi255
திமிரழகி❣️
3 years
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾❤️💐 #HappyPongal
Tweet media one
51
20
121
@Azhagi255
திமிரழகி❣️
4 years
முன் இரவின் பச்சை நீ தீண்ட நண்பகல் சிவப்பு ♥️ #மருதாணி
Tweet media one
Tweet media two
Tweet media three
26
22
119
@Azhagi255
திமிரழகி❣️
3 years
ரெடி ரெடி 😋💃
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
20
120
@Azhagi255
திமிரழகி❣️
3 years
"வெப்பம்" குறையக் குறைய "குளிர்ச்சி" அதிகரிக்கும் ! "விருப்பம்" குறையக் குறைய "வேதனை" அதிகரிக்கும் !!
21
49
113
@Azhagi255
திமிரழகி❣️
2 years
கம்மங்கூழ் 😍❤️
Tweet media one
19
15
121
@Azhagi255
திமிரழகி❣️
3 years
ஓரு முள்ளு குத்துனாலே நம்மனால தாங்கமுடியலையே மீனுக்குள்ள எத்தனை முள்ளு இருக்குது மீனு எப்டிதான் தாங்குதே தெரியலயே.... 🤔 மீன் சமைக்கும் போது உதித்த சிந்தனை 😜
Tweet media one
29
14
115
@Azhagi255
திமிரழகி❣️
3 years
ஐஸ் பிரியாணி 😋
Tweet media one
35
7
115
@Azhagi255
திமிரழகி❣️
5 years
கிஸ் டே கொண்டாடுறவங்க எல்லாம் அப்படிக்கா போங்க 😕 கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Tweet media one
21
37
113
@Azhagi255
திமிரழகி❣️
2 years
அன்பே Kopiko எனக்கு வாமீட் வராம காப்பாத்துங்கோ 😎
Tweet media one
28
4
124
@Azhagi255
திமிரழகி❣️
5 years
நம்மலே ஓரு பாட்டு பாடி அதை அலாரம் ட்யூனா வைக்கனும்.. அப்போ தான் பயத்துல அடிச்ச உடனை எந்திரிப்போம்... 💃💃
Tweet media one
29
33
104
@Azhagi255
திமிரழகி❣️
4 years
எங்க கிட்டயும் சீப் இருக்கே 😂 #EyeTwitter
Tweet media one
39
14
110
@Azhagi255
திமிரழகி❣️
4 years
I'm back 💃 Id open agiduchu 💪😂
Tweet media one
37
12
107
@Azhagi255
திமிரழகி❣️
4 years
உரிமை இல்லனு தெரிஞ்சியும் உணர்வுகளை வெளிபடுத்தினால் அவமானங்கள் மட்டுமே மிஞ்சும்
16
52
110
@Azhagi255
திமிரழகி❣️
3 years
சீரியல் பரிதாபங்கள் 😂😂😂
Tweet media one
15
32
119
@Azhagi255
திமிரழகி❣️
4 years
பேரன்பின் பெருங்கோபம் எல்லாம் அன்பு செய் ♥️ #அனேகா
Tweet media one
13
37
115
@Azhagi255
திமிரழகி❣️
4 years
நிகர் செய் உன்னுடனான நிமிடங்களை நிலைக்க செய் ♥️ #அனேகா
Tweet media one
9
60
116
@Azhagi255
திமிரழகி❣️
4 years
அன்பே பேரன்பே ♥️ #மருதாணி
Tweet media one
Tweet media two
Tweet media three
31
19
107
@Azhagi255
திமிரழகி❣️
3 years
சோறு தான் முக்கியம் 😍💃
Tweet media one
26
12
116
@Azhagi255
திமிரழகி❣️
6 years
என் இதயத்துடிப்பின் இசை உணர்ந்தேன் உன் சிரிப்பினில் ஆகச்சிறந்த இதழ் விரிப்பொன்றை தந்துவிட்டுப் போ நான் உயிர் வாழ ❤️
Tweet media one
10
52
108
@Azhagi255
திமிரழகி❣️
5 years
மனம் முழுவதும் மீதம் இருப்பதெல்லாம் அவன் என்னுள் விட்டுச் சென்ற வண்ணம் 🖤♥️💜💙💚💛❤️
Tweet media one
15
49
103
@Azhagi255
திமிரழகி❣️
3 years
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் என் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.....நாம்பளே சொல்லிப்போம் 😍❤️ #EyeTwitter
Tweet media one
54
17
114
@Azhagi255
திமிரழகி❣️
3 years
சேலம் ஸ்பேசல் சேட் ரெடி 😍💃
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
14
111
@Azhagi255
திமிரழகி❣️
5 years
உடன் வருவது நீ என்பதில் உள்ளது இப்பிரயாணத்தின் பேருவகை ♥️ #அனேகா
Tweet media one
14
57
105
@Azhagi255
திமிரழகி❣️
6 years
மீண்டும் மீண்டும் உன்னுள் தொலைந்த மீண்டும் மீண்டும் என்னை மீட்பதே இவ்வாழ்க்கையின் சுவாரசியம் ❤️ உன்னுள் மட்டுமே தொலைவதற்காகவே பிறந்தவள் போல் திரியும் இந்நாட்கள் இல்வாழ்க்கையின் இன்ப ரகசியம்❤️
Tweet media one
14
58
94
@Azhagi255
திமிரழகி❣️
4 years
கப் கேக் 😋 இந்த ஊர் அடங்கு முடியும் போது நானும் நல்ல செஃவ் ஆகிடுவேன் போல 💃
Tweet media one
Tweet media two
33
9
98
@Azhagi255
திமிரழகி❣️
5 years
ஒரு வண்ணத்துப் பூச்சியாய் தொலைய வேண்டும் உன் வனத்துக்குள் ❤️
Tweet media one
9
65
108
@Azhagi255
திமிரழகி❣️
5 years
கடவுள் படைச்சதுலையே ரெண்டு அழகான விஷயம் 1) ஒன்னு நான் 😂 2)இன்னோன்னும் நான் 😂😂
21
36
110
@Azhagi255
திமிரழகி❣️
3 years
அன்பின் மொழிகள் 😍❤️
Tweet media one
35
15
102
@Azhagi255
திமிரழகி❣️
6 years
இரண்டே எழுத்துகள் தான்... உயிர் செய்யும்; உருவம் செய்யும்; உலகை நெய்யும்❤️ #பெண் #உலக_மகளிர்_தினம்
Tweet media one
16
62
104
@Azhagi255
திமிரழகி❣️
3 years
♥️💙♥️
Tweet media one
24
17
99
@Azhagi255
திமிரழகி❣️
6 years
தோழி வீட்டில் பிரண்டை சுட தெரிந்த எனக்கு இத எப்படி சமைப்பது தெரியலையே பிளிச் பிரண்ட்ஸ் ஹெல்ப் மீ 😓😓
Tweet media one
38
28
102
@Azhagi255
திமிரழகி❣️
3 years
"ஏங்க உங்க துணிய வேற எங்கயாவது வெச்சுக்கோங்க பீரோல இடம் இல்ல..!!" "பீரோ என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..??!!" "ஆமா...!!" "அப்போ.. ஓகே...!!" 😏
30
28
109
@Azhagi255
திமிரழகி❣️
2 years
யார்கிட்ட பேசினா உங்க சந்தோஷம் பறிபோகுதோ அவங்ககிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருங்க.. தேவையில்லாம மன உளைச்சளுக்கு தள்ளிடுவாங்க...😎
21
36
108
@Azhagi255
திமிரழகி❣️
3 years
மழை கொட்டி தீர்குது 🥴
Tweet media one
14
19
103
@Azhagi255
திமிரழகி❣️
3 years
யாரையாவது தலையில் தூக்கி வைத்து கொண்டாட நினைத்தால்.. அது குழந்தையாக மட்டும் இருக்கட்டும்! பாரமும் இருக்காது.. துரோகமும் இருக்காது!
11
56
106