மதுரையில் முதல்வர் நிகழ்ச்சிக்காக 200 ரூபாய்க்கு அழைத்து வரப்பட்ட மக்கள்
ஆனால் தந்ததோ 150ரூபாய் என்பதால் உ.பி-களுடன் மோதல்
#DMKFails
#MKStalin
#விடியா_அரசு
#Madurai
சேதம் அடைந்த நெற்பயிரை தட்டில் வைத்து பார்வையிடும்
நீங்கள் ......??
அல்ல இச்செய்தியை பார்க்கும் நாங்கள் பைத்தியமா??
#mkstalin
#DMKFails
#விடியா_அரசு
#farmers
தமிழகமே தலைசுற்றும் அளவுக்கு ரூ.3,60,00,00,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய திமுக கவுன்சிலர்
#கோக்கெயின்_விற்கும்_திமுக
#DMKFails
#விடியல்_பரிதாபங்கள்
தப்பு பண்ணதே, உங்க கட்சியினர் தான்.
இதுக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் அவர்களே,...
@mkstalin
#dmkfails
#நாடக_கம்பெனி_திமுக
#விடியா_அரசு
இனி திமுகவினர் ஓட்டு கேட்டு வரக்கூடாது, வந்தாலும் தெருவிற்குள் விடமாட்டோம் மின்சாரம் இல்லாமல் அவதியுறும் பொதுமக்கள் ஆவேசம்!
#DMKFails
#protest
#விடியா_அரசு
#TNpeople
#Chennai