Love you
@ikamalhaasan
sir
ஐயா சீனிவாசன் பெற்றெடுத்த ஜீனிவாசன் நீங்க.!
ராஜலெஷ்மி புதல்வனுக்கு கலைமகளின் கடாட்சம் அளவில்லாமல் கிடைத்திருக்கு...!
சினிமா உலகில் ever rest இல்லாத எவரெஸ்ட் நீங்கதான்....உங்களைக் கண்டுபிடித்தவர் இயக்குநர் சிகரமாச்சே !
ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர் கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு இலட்சம் ரூபாய் அன்புப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.