ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் தன்னைத்தானே செதுக்கி தன்னடக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் உழைப்பால் போராடி உயர்ந்திருக்கும் நம் ‘தல’ உடல், மன நலத்தோடும், மகிழ்ச்சியோடும் கோடான கோடி பேருக்கு வழி காட்டி வாழ வாழ்த்துகிறோம்😊🌸🌸😊
#HBDThalaAJITH
#HBDThala