A.G.KATHIRAVAN Profile Banner
A.G.KATHIRAVAN Profile
A.G.KATHIRAVAN

@AG_KATHIRAVAN

23,848
Followers
9,931
Following
13,163
Media
82,093
Statuses

#Software_Professional #DMK #Social_Activities ,Belongs to Dravidian Stock, மானமிகு சுயமரியாதை காரன்

Chennai
Joined September 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தரவேண்டியது இல்லை என்றவர்களையும் எழுந்து மரியாதை தர வைத்தது தான் திமுக அரசின் #திராவிடமாடல் 🔥#தமிழ்த்தாய்_வாழ்த்து #ChennaiChess2022 @mkstalin @Udhaystalin @TRBRajaa
33
579
2K
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
Tweet media one
62
254
2K
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
நாகை கலெக்டரும் - நாளைய கலெக்டரும்!. 💚🤩👏
21
341
2K
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
மஞ்சப்பையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு சென்ற #Mannargudi MLA @TRBRajaa #மீண்டும்_மஞ்சப்பை @CMOTamilnadu @mkstalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
23
121
1K
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
1 year
குஜராத் மாடலை காரி துப்பும் வட இந்தியர்கள்..😂😂😂 வந்தாரை வாழ வைக்கும் #திராவிட_மாடல் தமிழ்நாடு 🔥
10
540
1K
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
அது என்னய்யா WAR ROOM ன்னா ?
Tweet media one
26
156
932
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
நாளை பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் பாசமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் M.L.A., @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @TRBRajaa @Anbil_Mahesh
Tweet media one
28
75
906
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் என்ற பெயர் பலகை தயார்! ❤️ @mkstalin @TRBRajaa
Tweet media one
16
111
867
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
மறைந்த ஆருயிர் அண்ணன் ஜெ.அன்பழகன்.M.L.A., அவர்கள் பேசியது ! இப்போதாவதும் கேளுங்கள் தலைவர் @mkstalin அவர்களே
14
276
771
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
திமுக தொண்டன் 🔥
Tweet media one
21
121
768
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
முன்னால சீறுது மயில காளை.. @Anbil_Mahesh ., பின்னால பாயுது மச்ச காளை.. @Udhaystalin ! அடக்கி ஆளுது முரட்டுக்காளை. @mkstalin !🔥 🔥 🔥
52
124
721
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
தமிழக பாஜக வின் பரிதாபங்கள் 😀
Tweet media one
12
175
677
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
6 years
SIPCOT - கலைஞர் SIDCO - கலைஞர் ELCOT - கலைஞர் THADCO- கலைஞர் TIDCO-கலைஞர் TIDEL PARK - கலைஞர் SPIC - கலைஞர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணமான கலைஞர் படுத்த நேரம்.... தமிழக தொழில் துறையும் படுத்துள்ளது..
15
313
644
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
இழந்த உரிமைகளை மீட்போம்! இருக்கும் உரிமைகளை காப்போம்!! @mkstalin @Udhaystalin @TRBRajaa #ChiefMinisterMKStalin
Tweet media one
3
46
639
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
11 months
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் #திராவிட_மாடல் அரசின் முதல்வர் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம்
Tweet media one
27
55
598
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
ஒரு பெண் மாறினால் அவள் தலைமுறையே மாறும்- அண்ணன் @karupalaniappan
28
155
611
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
பாஜக முன்னே. அதிமுக பின்னே..
Tweet media one
6
84
605
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
#வடுவூர் மண்ணின் இளம் மங்கை நிலவரசி துரைராஜ் பணி சிறக்க வாழ்த்துகள் #DMKwins
Tweet media one
10
55
594
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
தந்தை பெரியாரின் சிந்தனைகள்!
Tweet media one
4
102
564
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
#திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும்? இதோ அசத்தலான பணி @mkstalin @TRBRajaa
Tweet media one
Tweet media two
5
68
506
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
துரோகத்தின் மறு பெயர் அதிமுக
Tweet media one
12
91
506
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
Breaking news சிகிச்சையில் உள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கண் விழித்தார்...
26
61
484
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
வடுவூரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டரங்கம் அமைத்து தந்த மின்னும் மன்னை MLA @TRBRajaa அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBD_TRBRajaa
Tweet media one
8
53
493
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
11 months
#திராவிட_மாதம் செப்டம்பர் 11 ல் (இன்று) பிறந்தநாள் காணும் எனது இளைய சகோதரர் #பாதை_மாறா கழக தொண்டன், திருவாரூர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் @AGIndrjith அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! @TRBRajaa @Sridharpm3 @lenin_govi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
40
470
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
#திமுக செயல்படும் விதத்தை பார்த்தால் இன்னும் பல தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவே முடியாது- தராசு ஸ்யாம் ! @mkstalin @Udhaystalin @TRBRajaa
Tweet media one
17
88
468
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
தமிழக சட்டப் பேரவையின் மாற்று தலைவராக எங்கள் மின்னும் மன்னை சட்டமன்ற உறுப்பினர் பாசமிகு சகோதரர் @TRBRajaa நியமனம்! வாழ்த்துகள் அண்ணா! பணி சிறக்கட்டும்!!
Tweet media one
Tweet media two
13
39
465
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
கல்லக்குடி கொண்ட கலைஞர் வாழ்கவே...
14
111
469
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
#BREAKING | டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. @mkstalin @TRBRajaa @Udhaystalin
4
60
471
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் !- பாரதிதாசன் @mkstalin @Udhaystalin @TRBRajaa #தமிழ்_வாழ்க
Tweet media one
11
79
455
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
மோடி அரசு விற்பனை செய்யாத துறை எது?
Tweet media one
14
121
445
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
திமுக உடன்பிறப்புகளுக்கு தலைவர் தளபதி @mkstalin அவர்களின் மடல் ❤️ @TRBRajaa @Udhaystalin
Tweet media one
22
80
438
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
Tweet media one
5
113
442
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 months
நாற்பதும் நமதே 🔥 @mkstalin @TRBRajaa
5
143
500
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
1 year
எடப்பாடியை கிழி கிழி என கிழித்து தொங்கவிட்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா எம்.பி
9
181
446
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
எத்தனை இடத்தில் தடை போடுவீங்க... மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @TRBRajaa அவர்கள் நேற்று செய்த சம்பவங்களில் சில. @mkstalin @Udhaystalin
9
125
415
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
சோழமண்டலம் வருகை தரும் இக்கால இராசேந்திர சோழன் தளபதி @mkstalin அவர்களே வருக! வருக!! #DeltaWelcomesStalin @TRBRajaa
Tweet media one
5
48
408
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் மின்னும் மன்னை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் உடன் பழனி MLA, ஐ.பி்.செந்தில், திருவெறும்பூர் MLA அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் @TRBRajaa @Anbil_Mahesh @IPSenthil
Tweet media one
Tweet media two
Tweet media three
5
50
389
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
முன்னாள் கடற்படைத் தளபதி கருத்து #SeyalVeerarApp
Tweet media one
3
94
392
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
7 years
டெல்லி சென்று மோடியிடம் மண்டியிட்டு வணங்கிய மானமிழந்த முதல்வர் எடப்பாடி எங்கே? வீடு தேடி வந்த மோடியை நெஞ்சை நிமிர்த்தி வரவேற்ற தளபதி எங்கே?
Tweet media one
Tweet media two
22
89
346
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
அன்பகமும் இணைய பயணங்களும் வாழ்வில் மறக்க மு��ியாது 🙏👍 ஜனவரி 27, 2013 Memories @TRBRajaa
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
52
354
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
10 months
@Udhaystalin இதோ மக்களின் உணர்வு, வந்தே பாரத் மீதான கோபம்
25
125
356
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
தேர்தல் முடிஞ்சதும் முருகன மறந்தாச்சு
Tweet media one
13
98
340
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாள��ாக பொறுப்பேற்றுள்ள #மின்னும்_மன்னை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @TRBRajaa அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது
Tweet media one
11
27
338
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
கூட்டாட்சி ஜனநாயகத்தின் முக்கிய முகம் மு.க.ஸ்டாலின்! - வடமாநிலங்களில் குவியும் பாராட்டு @mkstalin
Tweet media one
4
63
337
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
சட்டப்பேரவையில் நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் #கலைஞர் அவர்களின் முழு உருவப்படம் அவரது நினைவு தினமான ஆகஸ்ட 7ல் திறப்பு ! ❤️ #என்றென்றும்_கலைஞர் @mkstalin @Udhaystalin @TRBRajaa
Tweet media one
4
47
323
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
இன்று தனது சொந்த மண்ணான #திருவாரூர் வருகிறார் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் ! மண்ணின் மைந்தனே வருக! கலைஞரின் மகனே வருக!! கருணை கடலே வருக!!! விவசாயிகளின் நலனை காத்திடுக!!! @TRBRajaa @CMOTamilnadu @Udhaystalin #MKStalin
Tweet media one
6
37
323
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
தமிழ்"நாடு" ! அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு நீளும் உதவிக்கரம்! #மாநில_சுயாட்சி @mkstalin @ptrmadurai @Udhaystalin @TRBRajaa
4
102
325
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
5 months
வெற்றியோ,தோல்வியோ, ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ.. எப்போதும் தொய்வின்றி உழைத்து கொண்டு இருக்கும் கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDCMMKStalin
Tweet media one
8
34
326
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
தம்பிகளை தயார் செய்துவரும் இயக்கம் #திமுக - அண்ணன் @karupalaniappan
6
130
323
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
GST பாக்கியை கொடுத்துவிட்டு போங்க .. தமிழக நிதியமைச்சர் @ptrmadurai
Tweet media one
2
38
317
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
15வது நிதிக்குழுவில் ஒன்றிய அரசு சொன்னது 41% தருவது 29%! @DrJeyaranjan @TRBRajaa
9
187
321
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
மக்கள் தெளிவாதான் இருக்காங்க
4
119
309
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
#கலைஞர் பிறந்த திருவாரூர் மண் நோக்கிய பயணத்தின்போது, #மன்னார்குடி தொகுதி #வடுவூர் அருகில் செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் தளபதி @mkstalin அவர்கள்! உடன் @TRBRajaa @Udhaystalin
13
70
296
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
திமுக - #ஒன்றிணைவோம்_வா அதிமுக -#ஒளிந்துகொள்வோம்_வா
Tweet media one
6
88
295
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
மிசா நாயகன் மு.க.ஸ்டாலின் @mkstalin
14
111
296
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
8 months
#தமிழ்நாட்டின்_தங்க_மகளே. டெல்லியில் தேசியளவில் நடைபெற்ற 66-வது தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மீண்டும் தங்கம் வென்ற எங்கள் அன்பு அண்ணன் தொழில்துறை அமைச்சர் #மின்னும்_மன்னை @TRBRajaa அவர்களின் தங்க மகள் #TRBR_ நிலா அவர்களின் பேட்டி ❤️ @mkstalin @Udhaystalin
9
43
277
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
இதுதான் மக்கள் பணி @mkstalin ❤️
5
131
274
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
உங்களை நம்பிதான் நானிருக்கிறேன்; உங்களை நம்பிதான் இந்த நாடிருக்கிறது- கழக தொண்டர்களை குறித்து #கலைஞர் @mkstalin @Udhaystalin @TRBRajaa
4
43
262
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
"எம்.எல்.ஏக்களுக்கு பிரியாணி, பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டாம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin @Udhaystalin @TRBRajaa #mla #biriyani
5
65
270
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவராக #மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்,கழக அயலக அணி செயலாளர்,தமிழக வளர்ச்சி குழு உறுப்பினர்,சட்டமன்ற மாற்றுத் தலைவர்,பாசமிகு அண்ணன்,முனைவர் T.R.B.ராஜா.M.Sc.,Phd., @TRBRajaa அவர்களை நியமனம் செய்த தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றி! 🙏
Tweet media one
Tweet media two
18
41
265
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
#பிரியாணிஅண்டா_பத்திரம்
Tweet media one
3
66
271
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
Tweet media one
10
165
256
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
எங்களுக்கு மின்னும் மன்னையை @TRBRajaa தந்த மிசா டி.ஆர்பாலு அவர்களே வாழ்க பல்லாண்டு #HBD_TRBAALU
Tweet media one
3
22
256
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
உதயமாகும் சூரியன்கள் ❤️ @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @VaaladiKarthik
Tweet media one
1
20
262
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
1 year
#BanNEET திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டம் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு #மின்னும்_மன்னை முனைவர் @TRBRajaa துவக்கி வைத்தார் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கே.கலைவாணன்.,MLA தலைமையேற்றார்
10
151
264
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
5 years
1 கி மீ க்கு 1 தொடக்கப்பள்ளி. 3 கி மீ க்கு 1 நடுநிலைப்பள்ளி. 5 கி மீ க்கு 1 உயர்நிலைப்பள்ளி. 7 கி மீ க்கு 1 மேல்நிலைப்பள்ளி. என கொள்கை வகுத்து 570 தொடக்கப்பள்ளிகள் 586 மேல்நிலை பள்ளிகள் 981 உயர் நிலைப்பள்ளிகள் 2226 நடுநிலைப்பள்ளிகள். அமைத்தது #திமுக ஆட்சியின் சாதனை! @TRBRajaa
10
95
242
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 months
#கலைஞர்100 ஒப்பற்ற தலைவர் கலைஞரின் அவர்களின் புகழ் ஓங்குக1️⃣0️⃣1️⃣🙏🏻🙏🏻🙏🏻🖤❤️ @mkstalin @TRBRajaa
3
127
262
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
1 year
#என்றென்றும்_அண்ணா
5
116
258
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
ஓடியது அந்தக் கால்கள் தானே! - #கலைஞர்
5
106
256
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
1 year
மதுரை விமான நிலைய வளாகத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் @ptrmadurai தமது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டினார். நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர் அண்ணன் @Udhaystalin பள்ளிக்கல்வி துறை அமைச்சர் @Anbil_Mahesh அமைச்சர் மூர்த்தி
14
50
259
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
சங்கிகளுக்கு நெத்தியடி கொடுத்து வரும் தளபதி🔥 @mkstalin
5
58
252
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
3 நாட்களில் முத்தான 4 சிறப்புகள் ! 🔥 @mkstalin @TRBRajaa @Udhaystalin
Tweet media one
3
71
251
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
திமுக ஆட்சி அனைவருக்குமான ஆட்சி!……..ஆத்திகர்களே சாட்சி!
7
62
243
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
டால்மியாபுரம் மீண்டும் கல்லக்குடியாக மாறிய நாள் #கல்லக்குடி #கலைஞர்
Tweet media one
9
57
243
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
எங்களுக்கு #மின்னும்_மன்னை @TRBRajaa அவர்களை தந்த கழக பொருளாளர், மிசா டி.ஆர்பாலு எம்.பி அவர்களே வாழ்க பல்லாண்டு #HBD_TRBAALU
Tweet media one
11
30
239
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
நமது #மன்னை மண்ணின் மைந்தன், அருமை மாமா, வழக்குரைஞர் வீரா.கதிரவன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🙏 Government counsel appointed on civil side, to appear before Madurai Bench of Madras High Court" Senior Advocate Veera Kathiravan @TRBRajaa
Tweet media one
3
16
237
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
இனிய திருமணநாள் வாழ்த்துகள் @TRBRajaa அண்ணா,அண்ணி! எல்லா வளங்களும், நலமும் பெற்று வாழ்க நீடூழி பல்லாண்டு!
Tweet media one
11
28
231
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
உக்ரைன் முதல் எங்கள் வீடு வரை #தமிழ்நாடு அரசு அனைத்து செலவுகளையும் செய்தது
7
110
235
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
பயம் காட்டுறதுன்னா என்ன தெரியுமா? இறந்து 40 வருடங்கள் கழித்தும் எதிரியை தூங்க விடாமல், நோட்டாவ கூட தாண்டவிடாம தூக்கத்தில் கூட ஈவேரா.. ஈவேரா.. என கத்தவிட்ட #பெரியார் தான்
Tweet media one
5
82
229
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
2GB டேட்டா எல்காட் கம்பெனி மூலமாக இன்னைக்கி இலவசமா தருவதாக எடப்பாடி சொல்கிறார். ஆனால் 2011 ல் அந்த எல்காட் கம்பெனிய தமிழ்நாட்ல திறந்து வைத்து விதை விதைத்தவர ❤️முத்தமிழறிஞர் கலைஞர் ❤️ #எங்கெங்கும்_கலைஞர் @mkstalin @Udhaystalin @TRBRajaa @sampavasant @Anbil_Mahesh @dmk_youthwing
Tweet media one
Tweet media two
9
93
234
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
ஆளுநருடன் தேநீர் அருந்துவதைவிட விளிம்பு நிலை மக்களுடன் உணவு அருந்துவதுதான் திராவிட மாடல்
7
83
229
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
ஆக்சிசன் சிலிண்டர் வாங்க பணமில்லை ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்களை வாங்க பணமிருக்கிறது! #BJPFailsIndia
10
106
220
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
8 months
பிறந்தநாள் வாழ்த்துகள் பெற வந்த இளம் தலைவர் @Udhaystalin #HBDUdhayStalin
4
51
232
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
திமுக வை ஒழிக்கவேண்டும் என நினைப்பவர்களின் கதி இது தான்! 🔥
Tweet media one
3
46
228
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
போராடுவதும், வாதாடுவதும் எங்கள் #மின்னும்_மன்னை MLA @TRBRajaa அவர்களின் பிறவிக் குணம்!
Tweet media one
5
43
227
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
சங்கிகள் கண்ணில் படும் வரை சேர் செய்யுங்க 😀 "இந்திய ஒன்றியத்தின்" புதுச்சேரி ஆட்சிப்பரப்பில்.....
8
110
221
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
இன்று திருமணநாள் காணும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் டி.ஆர்.பி.ராஜா, அண்ணி ஆகியோருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்! @TRBRajaa
Tweet media one
10
20
220
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
மோடி வித்த சொத்துக்���ளின் பட்டியல் #bjpfailsindia @Udhaystalin @TRBRajaa
10
135
221
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் ஓட்டு திமுகவிற்கே
5
99
225
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
இது மக்களுக்கான அரசு #பொங்கல்_பரிசு
13
68
223
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் டி.ஆர்.பி. ராஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது @TRBRajaa
Tweet media one
1
14
214
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 years
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை - கொன்றை வேந்தன், கழக பொருளாளர் - முரசொலி பொங்கல் சிறப்பு மலரில் @mkstalin @TRBRajaa
Tweet media one
5
32
213
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
என் இளைய சகோதரர், #மன்னார்குடி தொகுதி கழக சமூக வலைதள பொருப்பாளர் @AGIndrjith அவர்களுக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🍰 @TRBRajaa
Tweet media one
28
27
215
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
சிங்காரச் சென்னை 2.0
2
68
218
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
4 months
திருச்சியில் நடைபெறும் திமுக பரப்புரை கூட்டத்தில் @mkstalin @TRBRajaa 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
96
221
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
Tweet media one
7
10
210
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
3 years
காவிரி டெல்டா மக்களின் நெஞ்சார்ந்த நன்றி 🙏! @mkstalin @TThenarasu @TRBRajaa @Udhaystalin
Tweet media one
Tweet media two
15
54
212
@AG_KATHIRAVAN
A.G.KATHIRAVAN
2 years
6
114
213