11:05செய்திகள்/ 11:05News Profile Banner
11:05செய்திகள்/ 11:05News Profile
11:05செய்திகள்/ 11:05News

@1105Seithigal

10,638
Followers
42
Following
1,084
Media
1,110
Statuses

🌥️ விடியல் இங்கு புதைக்கப்படும்

Arivalayam
Joined May 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
நான்கு மாதத்தில் சுயரூபத்தை காட்டிய திமுக. நியாயம் கேட்டவரை வெளியே எறிந்த கொடூரம்.
Tweet media one
27
510
1K
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 months
Tamil Nadu's law and order situation in one photo. @tnpoliceoffl @mkstalin
Tweet media one
22
456
1K
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
"கோவை மக்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கதறினால் எங்களுக்கு கவலை இல்லை, தடுப்பூசி வேணும்னா மோடி கிட்ட போய் கேளுங்க எங்களுக்கு வேற வேலை இருக்கு" :-- இப்படிக்கு திமுக செய்தி தொடர்பாளர். கோவை மாவட்டத்தை வெளிப்படையாக வஞ்சிக்கும் திமுக
63
636
981
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கிருஷ்ணகிரியில் உள்ள ரேஷன் கடையில் தேசிய கொடிக்கு பதில், திமுக கொடியை வைத்து அராஜகம் . "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று பேசும் திமுக ஆதரவு அரசு பணியாளர். ஊடகங்கள் இதனை பற்றி பேசாமல் இருப்பது ஏன்??
Tweet media one
Tweet media two
47
595
955
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திமுக அரசாங்கத்தின் திறமையான நிர்வாகத்தால் நோயாளிகளை சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய வைத்து சாதனை !!! அடுத்த சிக்ஸர்..🖤❤️
36
487
943
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
இனி வீடு கட்ட திமுக கவுன்சிலரிடம் அனுமதி வாங்கணும். உங்கள் புதிய சட்டமா இது ? @mkstalin
51
368
856
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
இருளர் இன மக்களுக்கு கொடுமைகள் செய்து பொய் வழக்கு போடும் திமுக அராஜக அரசு.
Tweet media one
17
352
823
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர், நிலத்தை அபகரிக்க விவசாயி குடும்பத்தை அடித்து உதைத்தார். 🖤❤️ இனி விவசாயிகளுக்கு விடியல் தான்.
22
542
820
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
ஆரம்பித்து இன்னும் 11:05 மணி நேரம் கூட ஆகல அதற்குள் 1105 ப்பாலோவர்ஸ்.. நன்றி !!
19
100
771
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி சடலமாக வீட்டுக்கு வருகை. தமிழ்நாட்டு பெண்களை பாதுகாக்க வக்கு இல்லாமல், மனிப்பூர் பற்றி பேசுவது பக்கா "கருணாநிதித்தனம்" @mkstalin
26
541
751
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
12 வது படிக்கும் மாணவியை கர்பமாக்கிய, திமுக காமுகன் பிக்சோவில் கைது. அதிகம் பகிர்வோம் 🔄🔄
Tweet media one
24
392
707
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
உலகத்திலேயே 3 நிமிடத்தில கொரோனோவை விரட்டும் வித்தை தெரிஞ்சவர் திமுக முதல்வர் தான். 🖤❤️
Tweet media one
13
239
717
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 5,000 பேரிடம் ரூ.300 கோடி அபேஸ் செய்து தலைமறைவான திருட்டு திமுகவினர். பத்து வருட பசிக்காக பல்க்காக திருட்டு👌 @arivalayam
19
491
721
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
டம்மி 5 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழக முதல்வர். பணம் இல்லை என்று திரும்ப அனுப்பிய வங்கி மேலாளர். இதை ஒளிபரப்பு செய்யுமா கோபலபுரம் ஊடகங்கள் ??
Tweet media one
24
311
699
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
இரவு நேரத்திலும் மின்வெட்டு. மதுரவாயல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட போது மக்கள். விடியல் 👌
Tweet media one
19
284
698
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
சாதா ஆம்புலன்ஸ் - 10 கிலோமீட்டருக்கு 1500 ரூபாய் உயிர்காக்கும் வசதி ஆம்புலன்ஸ் - 10 கிலோமீட்டருக்கு 2000 ரூபாய். ஆக்சிஜன் உள்ள ஆம்புலன்ஸ் - 10 கிலோமீட்டருக்கு 4000 ரூபாய். ஆம், இது பாமர மக்களுக்கான ஆட்சி தான். 🖤❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
26
414
676
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
நாங்கள் குறவர்! இருளர் இல்லை! மற்றும் சூர்யா இதுவரை உங்களுக்கு உதவவில்லை! "ஜெய் பீம்" நிஜ செங்கேனி அதிர்ச்சி பேட்டி.
Tweet media one
10
212
679
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
மணல் திருடியதை தட்டிக்கேட்ட ஊர்பொதுமக்களை அரிவாளால் வெட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவன். "என் மனைவி ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும்வரை, ஊர்மக்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைதான்" எனக்கூறி அராஜகம். @mkstalin @arivalayam
15
590
687
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கூடுவாஞ்சேரி GST சாலையில் வெள்ளம். திமுகவின் 200 நாள் சாதனை. ⛅
13
223
632
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
இதுவரை 15.5% தடுப்பூசியை திமுக அரசு வீணடிப்பு. உயர பறக்கும் சிக்ஸர்🖤❤️
Tweet media one
28
242
616
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திண்டுக்கல் அருகே கணவன் வாங்கிய 80,000 கடனுக்காக மனைவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த, திமுக நகரச் செயலாளர்.
Tweet media one
9
397
615
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கோவையில் மருத்துவரிடம் இருந்து தடுப்பூசியை பிடிங்கி திமுக ரவுடிகள் அராஜகம்.
Tweet media one
14
329
615
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
ஆக்சிஜன் உடன் படுக்கை வேணுமா? 1.5 லச்சம் எடு. தலையணை போர்வை வேணுமா? 10 ஆயிரம் எடு. திமுக ஆட்சியின் அவலம்😔
28
438
602
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
போலி ஆவணங்கள் தயாரித்து சேலத்தில் உள்ள பல விவசாயிகளின் நிலத்தை தொடர்ந்து திருடும் திமுகவினர். ஆதாரம் இருந்தும் விவாதம் நடத்த ஊடகங்கள் மறுப்பது ஏன் ??
Tweet media one
8
294
602
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
"கட்சிக்காரனுக்கே 4 கடை சொந்தம். கருணாநிதி காலத்திலேயே மூட்டை மூட்டையாக தூக்கிட்டு போவோம்" ~ என மிரட்டுவதாக கூறி திருட்டுத்தனத்தை உளறிய தாத்தா காலத்து கொத்தடிமை. என்ன ஒரு ஒற்றுமை பாத்தீங்களா..?? திருடுவதில்....தலைவன் வழியிலேயே தொண்டனும்.🔁 #ResignStalin @mkstalin
15
449
594
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தூத்துக்குடியில் வீட்டை இலவசமாக எழுதி கொடுக்க சொல்லி மிரட்டிய திமுகவினரை CCTV ஆதாரம் இருந்தும் 2 மாதமாக கைது செய்யாமல் இருக்கும் திமுக அரசு. கதறி அழும் மகளிர், விவாதம் நடத்துமா ஊடகங்கள் ??
Tweet media one
15
319
608
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
படம் 1: மே 18 அன்று 22 மக்கள் ராமநாதபுரத்தில் இறப்பு. படம் 2: மே 18 அன்று இறப்பு இல்லை என்று திமுக அரசு அறிக்கையில் கூறியுள்ளது. இறப்பு விகிதம் மறைக்கப்படுகிறது என்று நீதிமன்றம் சொன்னது உண்மை தான். 👇
Tweet media one
Tweet media two
7
381
595
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
"ரெமிடிஸ்வர் மருந்து தண்ணீருக்கு சமம்" "ரெமிடிஸ்வர் மருந்தை எழுதி கொடுக்கும் மருத்துவர்களும், வரிசையில் நின்று அதை வாங்கும் மக்களும் ஒரு பெரிய தொல்லை" :- இப்படிக்கு திமுகவின் சுகாதார துறை அமைச்சர்.
52
376
598
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
ஏன் இந்த 80 கோடி தண்ட செலவு என ஜோதிகாவை கேட்க சொல்லுங்க ஜி @Suriya_offl
Tweet media one
31
138
601
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திருப்பூரில் உள்ள சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கோரோனவால் இறந்தவர் பினத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் மருத்துவமனை நிர்வாகம். திமுக அரசின் சிக்சர் 🖤❤️
22
450
585
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
50% பயணிகளுக்கு பதிலாக 100% பயணிகளுடன் செயல்படும் சென்னை அரசு பேருந்து. கோரோணா மூன்றாம் அலை விரைவில் ??
Tweet media one
14
205
595
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கோரோணா இறப்பை குறைத்து காமிக்க "கோரோணவால் இறந்தாலும் நெகடிவ்" என்று சான்று. கோவை மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக அரசு.
Tweet media one
24
276
588
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
மதுபோதையில் 80வயது மூதாட்டியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த திராவிட இளைஞன். ~ வயதான பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடத்திக்கிட்டு, நாம மணிப்பூரை பத்தி பேசலாமா கோபி? @mkstalin
26
355
591
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
போலீசாரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி. போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி. ❤️🖤
Tweet media one
8
237
582
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கல்வித்துறை அமைச்சருக்காக இளநீரை நீண்ட நேரம் கையில் பரிதாபமாக வைத்திருந்த ஆசிரியர்.
Tweet media one
23
242
588
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
காஞ்சீபுரம் கோவில் வாசலில் தேங்காய் வியாபாரம் செய்யும் பூபதி என்னும் திக நபர் அத்திவரதர் படத்தை செருப்போடு வைத்து, இது திமுக ஆட்சி அப்டித்தாண்டா பண்ணுவோம் எவனும் கேட்க முடியாது" என்று திமிர் பேச்சு. இதற்கு விவாதம் இல்லயா ஊடகங்களே ??
Tweet media one
70
368
574
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தமிழ்நாட்டுக்கு மே 18 ஆம் தேதி ஒதுக்கப்பட்ட 13,63,494 தடுப்பூசியில் ஒரு தடுப்பூசி கூட கோவை மாவட்டத்திற்கு திமுக அரசு கொடுக்கவில்லை. கோவை மாவட்டம் முழுதும் தோற்று போன திமுகவின் கோபத்தில் வெளிப்பாடு இது. கோவை மக்களிடம் இதை கொண்டு செல்வீர்களா??
Tweet media one
31
368
573
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
7 months
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை 18 மாதங்களாக கிடப்பில் போட்ட தமிழக அரசு. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்தது.
8
354
593
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
வேலை செய்தால் சீட்டு இல்லை, பணம் இருந்தால் மட்டுமே சீட்டு. திமுகவை கிழிக்கும், கோவை திமுக மகளிர் அணி . பகிர்வோம் 🔃🔄
13
293
556
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
ஆம்பூரில் ஊரடங்கு விதிகளின்படி கடையை அடைக்க கூறியதற்காக தாசில்தார் மீது தாக்குதல்! ஒருவருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
25
393
547
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
கன்னியாக்குமரியில் ரேஷன் அரிசி கடத்தலை பற்றி தகவல் கொடுத்த இளைஞர் வெட்டிக்கொலை. தகவல் கொடுத்தவர் பற்றிய அடையாளம் எப்படி வெளியே போனது, என ஸ்டாலின் விளக்கும் வரை அதிகம் பகிர்வோம். 🔄 🔄
Tweet media one
16
360
545
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
ஓசியில் பரோட்டா கேட்டு தராததால், உணவக உரிமையாளரை அடித்து மண்டையை உடைத்த திமுக கொத்தடிமை. சபாஷ் டா கருணாநிதி 👏 - @mkstalin
17
350
548
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
சென்னையில் கோரோணாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க 19,000 ரூபாய் லச்சம். Corruption collection commission 🖤❤️.
Tweet media one
15
236
541
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
மருத்துவமனையிலும் இடம் இல்லை, மாயானத்திலும் இடம் இல்லை. 🖤❤️விடியல் தரும் ஆட்சி🖤❤️
Tweet media one
14
217
534
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி.. படுக்கைக்கு அழைத்து., ஆபாச படம் எடுத்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர். மனோ தங்கராஜ்-க்கே Tough கொடுக்கும் கொத்தடிமை. @mkstalin @Manothangaraj
18
409
550
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
பெண் வன்கொடுமை சட்டத்தில் "நீட் அனிதாவின் அண்ணன்" கைது. அனிதா இறப்பை பற்றி மக்களுக்கு சந்தேகம் இப்போது வருவதால் CBI விசாரணை செய்ய வேண்டும். அதிகம் பகிர்வோம் 🔄🔄
Tweet media one
9
268
532
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
மயிலாடுதுறையில் பெண்ணை வீட்டில் புகுந்து தூக்கி செல்லும் திராவிட குடிமகன்கள். விடியல் கண்ணை கூசுது ஜி. @mkstalin
25
305
541
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கோவையில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் போராட்டம். தன்னை தோற்கடித்த மக்கள் மீது பாரபச்சம் காமிக்கும் திமுக விடியல் அரசு.
Tweet media one
14
251
544
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
மணல் கடத்தல். தடுத்தால் தலைமை காவலராக இருந்தாலும் அரிவாள் வெட்டு. 🖤❤️விடியல்🖤❤️
15
330
523
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கோவையில் ஆவின் பாலகம் நடத்தி வரும் 65 வயது மூதாட்டியிடம் தினமும் 300 ரூபாய் மாமூல் தரசொல்லி திமுக நிர்வாகிகள் ரவுடிசம்.
Tweet media one
13
261
522
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
கஞ்சா போதையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.. அக்கா கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்தி கோட்டையை முற்றுகையிடுவாரா..?? @KanimozhiDMK
15
380
531
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தொடர் மின்வெட்டு இ���ுந்தும் 2 மடங்கு மின்கட்டனம் செலுத்தும் ராணிப்பேட்டை மக்கள். திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று கண்ணீர்.
Tweet media one
6
151
521
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் மகன். வாய்மூடி மவுனம் காக்கும் ஊடகங்கள்.
Tweet media one
7
274
517
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
வேலை வாங்கி தருவதாக கூறி பல லச்சம் திருடிய திருச்சி திமுக தொழிற்சங்க செயலாளர் கைது. ❤️🖤
Tweet media one
14
212
519
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிறந்தநாள் விழாவுக்கு கொடி நட சென்ற குழந்தை தொழிலாளர் மின்சாரம் தாக்கி பலி. அப்படி ஒரு சம்பவம் நடக்காததை போல நடிக்கும் சிகப்பு விளக்கு ஊடகங்கள். நாம் அதிகம் பகிர்வோம்....
Tweet media one
4
332
515
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தக்காளி விலை மிகவும் குறைவாக இருந்ததால் ஏரியில் கொட்டிய தமிழக விவசாயிகள். 🖤❤️விடியல் தொடரும்🖤❤️
Tweet media one
30
189
514
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் கூட்டம்😨 திமுக ஆட்சியின் அவலத்தை மறைக்கும் ஊடகங்கள்.
29
338
500
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
முன்னறிவிப்பு இன்றி ரெமிடிஸ்வர் மருந்து விநியோகத்தை நிறுத்திய திமுக அரசு. 4 நாட்களாக வரிசையில் நின்ற மக்கள் கதறி அழும் காட்சி. விடியல் 🖤❤️
21
309
498
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
இந்து கடவுள் நடராஜர் கால் தூக்கி நடனம் ஆடுவதை ஆபாசமாக பேசி மத கலவரம் உண்டு செய்யும் திமுக ஆதரவாளர் @U2Brutus_off . இன்னோரு கருப்பர் கூட்டத்தை வளர்க்கிறதா திமுக ? @mkstalin ஸ்டாலின் இவருடன் உண்டான தொடர்பை விளக்கும் வரை பகிர்வோம் 🔁🔁
53
440
500
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
ஆரணியில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த 10 வயது சிறுமி. 10 லட்சம் இழப்பீடு கட்டி வெளியே வந்த ஹோட்டல் உரிமையாளர் அஜ்மத் பாஷா. தூங்குகிறதா உணவு பாதுகாப்பு துறை ? விவாதம் நடத்துமா சிகப்பு விளக்கு ஊடகங்கள் ?
Tweet media one
9
273
493
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
10 months
ரவுடிகளோட வந்து வீட்ட ஆக்கிரமிச்சுட்டாங்க கத்திய வச்சி மிரட்டுனாங்க எங்களுக்கு யாரும் இல்ல - பொதுமக்கள் இதுதான் திமுகவின் திராவிட மாடல் @mkstalin
4
307
505
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோரோணாவுக்கு மருந்து வாங்க வருவோர் கோரோணா வாங்கி செல்லும் அவலம். தமிழக ஊடகங்கள் மவுன விரதம்.??
Tweet media one
Tweet media two
22
237
488
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வழக்கு தொடுத்தவரை வழிமறித்து துடிக்க துடிக்க வெட்டிய கும்பல். இனி திராவிட மாடல் ஆட்சியில் தவறை தட்டி கேட்பவர்கள் வெட்டப்படுவார்கள்..?? @mkstalin
22
450
503
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
ஈரோட்டில் பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசி டோக்கனில் 40% திமுகவினர் பிடிங்கி கொள்வதால் மக்கள் கடும் கோபம்.
Tweet media one
6
236
499
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
50 வருடமாக இருக்கும் வீட்டை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து முதியவரை மிரட்டும் திமுக கவுன்சிலர் பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி @mkstalin .
12
358
500
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
மின்வெட்டு பிரச்சனை வெற்றிகரமாக தொடங்கியது. 1912 புகார் தெரிவிக்கும் எண் பயனில்லை. 🖤❤️இருட்டை நோக்கி தமிழகம்.
Tweet media one
Tweet media two
19
222
475
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கஞ்சா விற்பனை. 2 திமுக பிரமுகர்கள் கைது.🖤❤️
Tweet media one
6
224
490
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திமுக ரவுடிகள் சிபாரிசு கொடுத்தால் மட்டுமே கொங்கு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
Tweet media one
12
245
482
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
போலி வாக்குறுதிகள் பற்றி வறுத்தெடுக்கப்படும் வறுத்தப்படாத உதயநிதி. அதிகம் பகிர்வோம். 🔄🔄
Tweet media one
6
181
482
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திமுக நிர்வாகிகள், அரசு ஆசிரியர்கள் குடும்பத்துக்கு மட்டுமே தடுப்பூசியில் முன்னுரிமை........பொதுமக்கள் விரட்டி அடிப்பு. விவசுவாசத்தை காமிக்கும் திமுக அரசு. 🖤❤️
Tweet media one
14
269
477
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
சலவை தொழிலாளி நிலத்தை அபகரித்து மிரட்டல் விடுத்த 2Gஊழல் ராசாவின் தம்பி. ஒரு குடும்பமே ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. @mkstalin
15
349
490
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திமுக குடிகாரரை விடுவிக்காததால் பெண் எஸ்.ஐ இடமாற்றம். போலீஸாருக்கே இனி தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, மக்கள் எல்லாம் எம்மாத்திரம்.
Tweet media one
11
259
471
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கோவிலுக்குள் செருப்பு, சமையலறையில் செருப்பு. அவ்ளோ தான் திமுகவின் தரம்.
Tweet media one
Tweet media two
18
194
476
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தரமில்லா பொருளை விற்றவன் நிம்மதி. வாங்கியவன் மீது வழக்கு.. !!
Tweet media one
14
191
485
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
குடிசைக்கு தீ வைக்க முயன்ற திமுக வக்கீல் பொதுமக்களிடன் தர்ம அடி வாங்கினார்.
Tweet media one
11
237
474
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
சென்னை பெரம்பூரில் மாமுல் கேட்டு கடைக்காரர் கொடுக்காததால் கடையை உடைக்கும் இளம் ரௌடிகள். ரௌடிகளை உருவாக்கும் சிக்ஸர் ஆட்சி. 🖤❤️
10
297
467
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
அரசுப்பள்ளிக்குள் புகுந்து சாதி பெயரை சொல்லி மாணவர்களை தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர். ~ என்னதான் சமூகநீதி, சாம்பார் நீதி-னு Reel படம் எடுத்தாலும்...Real-ல இதுதான் 👇 @mkstalin
9
408
476
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
"வீடு திருடன்" பியூஸ் மானுஷ், பெண் கொடுமை, திட்டுதல், அடித்து காயம் ஏற்படுத்துதல் வழக்குகளின் கைது. அதிகம் பகிர்வோம் 🔄🔄
Tweet media one
16
209
474
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
விபச்சாரம் நடப்பதை போட்டு கொடுத்தவர் மீதே வழக்கு போட பார்க்கும் திமுக அரசு. திமுக உறுப்பினரின் குமுறல். விடியல் தொடரும்....
22
294
450
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் தவறால் இரண்டு நாளில் 58 உயிர் பறிபோனது. திமுக ஊடங்கள் மௌனவிரதம்??
Tweet media one
8
295
459
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
⛅ விடியலை நோக்கி தமிழகம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
10
165
460
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
சேலம் Edan Garden பள்ளியில் மாணவர்களை வெளியே அமர வைக்கும் கொடுமை. நாம் அதிகம் பகிர்வோம் 🔄🔄
20
268
454
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
செங்கல்பட்டில் நடுரோட்டில் திமுகவினர் வெடித்த பட்டாசு தீப்பொறியில் விபத்து ஏற்பட்டு 15 மக்கள் காயம். சுபஸ்ரீக்கு பொங்கிய ஊடங்களை எங்கே??
22
310
444
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
நாமக்கல் மாவட்டம், திருவள்ளுவர் காலனியில் நேற்று திறக்கப்பட்ட பாலம் ஒரே நாளில் இடிந்து விழுந்தது.....வாழ்த்துகள் ஸ்டாலின் @mkstalin
Tweet media one
Tweet media two
20
203
456
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
தன்னுடைய கணவரின் மண்டையை உடைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யாததை கண்டித்து பெட்ரோல் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மனைவி. ~ "தவறு செய்பவர் எந்த கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்"னு சொன்ன ஸ்டாலின் கண்ணில் படும்வரை பகிருங்கள் 🔁 @mkstalin
12
346
457
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
சாவின் விளிம்பில் இருக்கின்றோம், 2முடிந்தால் உண்மையை ஒளிபரப்புங்கள் , இல்லையென்றால் ஒளிபரப்பாதீர்கள் - எங்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம் . :- புதிய தலைமுறை செய்தியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்.
23
270
445
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தனது ஓட்டலுக்கு போட்டியாக இருந்த முதியவரின் கடையை மிரட்டி பிடிங்கிய திமுக நிர்வாகி.
Tweet media one
11
239
448
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
2 years
பொள்ளாச்சியை போல, விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்து பின்னர் 8 நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி இன்று கைது . இதை பற்றி ஊடகங்கள் விவாதம் செய்யும் வரை பகிர்வோம் 🔄 🔄
Tweet media one
29
306
453
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திருப்பூர் திமுக MLA "நான் போட்டோவுக்கு தோசை சுடுவதை போல போஸ் கொடுத்து பிறகு தான் மக்களை சாப்பிட விட விடும்" என்று அராஜகம். 🖤❤️ ஆம் சுய விளம்பரம் செய்யாத அரசு, நம்பினால் தான் சாப்பாடு.
Tweet media one
9
231
445
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
தஞ்சையில் ஆவணங்கள் இல்லாமல் வந்த லாரியை மடக்கி பிடித்து கேள்விகள் கேட்ட காவல் ஆய்வாளர் ஆயுத படைக்கு இரவோடு இரவாக மாற்றம். இனி இந்த ஆட்சியில் அநீதி தான் வெல்லும். 🚫
15
287
440
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
ஜாமின் கையெழுத்து போடவந்தவரை திமுக கொடி கட்டிய காரில், கூலி படையுடன் சென்று கொலை செய்த திம���க கவுன்சிலரின் மகன் கைது. தீவிரவாதி,கொலையாளி,திருடன் என பன்முகத்தன்மை கொண்ட சமூகவிரோதிகளை உருவாக்கும் திமுக @mkstalin
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
ஜாமின் கையெழுத்து போடவந்தவரை விரட்டி விரட்டி வெட்டிய கும்பலால்.. பட்டப்பகலில் பயங்கரம். "தமிழகம் அமைதிப்பூங்கா" என்ற வாசகத்துடன் தொடரும் விடியல் 🌥️ @mkstalin
5
187
211
7
295
454
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்கை பட்டாக்கத்தியுடன் வந்து திருடிச்சென்ற திருடர்கள். திருடர்கள் ஆட்சியில், துணிந்து திருடும் திருடர்கள்👌. @mkstalin
16
357
450
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
3 years
திண்டுக்கலில் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை. தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது: ஊடகங்கள் 👏👏
Tweet media one
12
202
430
@1105Seithigal
11:05செய்திகள்/ 11:05News
1 year
தர்மபுரியில், பட்டியலினத்தவர்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் புதைத்த சடலங்கள் மீது போடப்பட்ட திராவிட மாடல் ரோடு. இறந்தவர்களுக்கு கூட நிம்மதியில்லாத இரக்கமற்ற ஆட்சி. @mkstalin @DrSenthil_MDRD
12
373
439