Star Sports Tamil Profile Banner
Star Sports Tamil Profile
Star Sports Tamil

@StarSportsTamil

266,116
Followers
83
Following
17,104
Media
20,298
Statuses

The official account for Star Sports Tamil

Joined February 2019
Don't wanna be here? Send us removal request.
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
India fans be Like : 🥳🕺🏻💥 பல வருட ஏக்கம் ஒரு வழியா தீர்ந்துருச்சு. 🏆🇮🇳 #T20WorldCupOnStar #INDvSA @mvj888
41
2K
16K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😍தல🤝தளபதி🤩
@Jagadishbliss
Jagadish
3 years
AND THIS HAPPENED 🔥🔥🔥🔥😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥 @actorvijay na with @msdhoni sir #Beast
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
541
18K
65K
57
5K
15K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
Mentor தல தோனி 🧢 #T20WorldCup #LiveTheGame #INDvENG
Tweet media one
63
2K
15K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
சென்னையே சும்மா அதிருதுல! 🥳💥 ஒட்டுமொத்த நாடும் Happy அண்ணாச்சி 🇮🇳🤩 #T20WorldCupOnStar #INDvSA
12
2K
14K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
😉KOHLI: வேற லெவல்🔥வேற லெவல் Ash 🔥 உண்மையாவே இது வேற லெவல் Video🏏📹 களத்தில் பந்துவீசி கொண்டிருக்கும் @ashwinravi99 ஐ தமிழ் வார்த்தை மூலம் Encourage செய்யும் @imVkohli & சக 🇮🇳 வீரர்கள்🥰 #INDvENG
60
3K
13K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
இனி Moeen Ali கிட்ட Easyயா #ValimaiUpdate கேட்கலாம்😉 🦁Moeen Ali ஐ ரூபாய் 7 கோடிக்கு @ChennaiIPL அணி வாங்கியது 💛🏏
Tweet media one
133
3K
12K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
How it started How it’s going
Tweet media one
Tweet media two
36
2K
12K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
🤪குசும்புக்கார பசங்கங்க நம்ம தமிழ் பசங்க Nattu & Washy🤝 நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது கலகலப்பான பாணியில் தெரிவித்திருந்த @Natarajan_91 & @Sundarwashi5 இன் சிறப்பு பேட்டி📹 #SRHvRCB
34
2K
12K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎 இது #Beast 𝓜𝓸𝓭𝓮 🔥 😉நம்ம Star Cricketers இன் Beast Version @msdhoni 🤝 @imVkohli 🤝 @ImRo45 🙌 #HBDThalapathyVijay
Tweet media one
Tweet media two
Tweet media three
62
3K
11K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
நாங்க ரெடி தான் வரவா 🥳 விரைவில் நம்ம Star Sports தமிழில் 📺 @Dir_Lokesh @menongautham #CWC23 #CricketWorldCup #WorldCupOnStar
Tweet media one
50
3K
11K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
😎Ash ஓட Batting Performance வேற மாறி 🏏வேற மாறி🔥 💯சொந்த மண்ணில் முதல் சதத்துடன், தனது 5வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் @ashwinravi99 💥🏏
44
3K
11K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
கால்பந்து #Thalapathy விஜய் 🤝 #Bigil ஏன் இந்த ட்வீட்? இன்னும் 3 நாட்களில் @IndSuperLeague ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் தொடங்குகிறது என்பதற்கான நினைவூட்டல். அவ்வளவுதான். ⚽⚽
63
4K
10K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
நிம்மதி பெருமூச்சு for அலிபாய், இனிமே நம்ம பசங்க #ValimaiUpdate கேட்டு தொந்தரவு பண்ண மாட்டாங்க 😀😁
Tweet media one
103
3K
10K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
"கேப்டன் தோனி PLAN பண்ணும்போது கண்டிப்பா தப்பா போகாது" - @ChennaiIPL யின் இன்றைய தேர்வுகளை பற்றி CSK CEO காசி விஸ்வநாதன் நேர்காணல் தொடர்ந்து காணுங்கள் #VIVOIPLAuction நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஹாட்ஸ்டாரில்!
96
2K
10K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
7 வார்த்தைல எப்படிங்க தல பத்தி சொல்ல முடியும்னு தோனியின் 7 அழகிய தருணங்களுடன் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கிறார் @RJ_Balaji ! தோனிக்கான உங்க 7 வார்த்தை என்ன? இப்போவே ட்வீட் பண்ணுங்க #HappyBirthdayDhoni 🎂
86
2K
10K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
BALL 1⃣ - SIX BALL 2⃣ - SIX BALL 3⃣ - SIX BALL 4⃣ - SIX BALL 5⃣ - SIX ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி! முழு காணொளி காணுங்கள் 📹👇 #⃣ "The Super Kings Show" ⏲️ 6 PM 📺 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் 📅 மார்ச் 8 ➡️ @ChennaiIPL
147
2K
9K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
😎 #VaathiComing 💯+💯+💯+💯 Test Wickets✅ சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 4⃣0⃣0⃣வது விக்கெட்டை தாக்கிவிட்டார் @ashwinravi99 🌪️🏏🤙 🥳வாழ்த்துக்கள் Ash🙌
Tweet media one
34
2K
9K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
தல #Dhoni சொன்னத கேட்டு தளபதி #Rahane இந்த Season-ல அடி பொளந்துட்டாரு 🫡💛 @KrisSrikkanth @Lbalaji55 @muthupradeep #TATAIPL2023
7
1K
9K
@StarSportsTamil
Star Sports Tamil
6 months
இப்போ தெரியுதா யாரு Don-னு? 😎👑 எந்த இடமா இருந்தாலும் அது எங்க இடம் தான்! 💯💛 #IPLOnStar @Ruutu1331 @imjadeja @ajinkyarahane88 @imShard @IamShivamDube
Tweet media one
72
2K
9K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
சரித்திரத்தை திரும்பி பாருங்க 😉🏆🇮🇳
Tweet media one
24
1K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
தோனி மீது ஒரு ரசிகர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம், அவரின் சந்தோஷத்தில் வெளிப்படுகிறது 🎥 சென்னையில் நேற்று வலைப்பயிற்சியின் போது! #⃣ "The Super Kings Show" ⏲6 PM 📺 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் 📅 மார்ச் 8
80
2K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
🎶2⃣0⃣2⃣0⃣ ஹிட்டு🤏Kutty Story மெட்டு🎶 😍நம்ம #Master தல தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின்1⃣5⃣வருட விஸ்வரூப கிரிக்கெட்🏏பயணத்தை வெளிப்படுத்தும் பாடல் வரிகளாய்✍️ 🎤Thala Story Feat @Bhavna__B 👌🎙️ 🎁SS 1 தமிழின் Special Birthday Dedication to @msdhoni #HappyBirthdayDhoni
125
3K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
🏆 முக்கியம் பிகிலு 🤙 2-1 என்ற கணக்கில் Paytm T20 ட்ரோஃபியை வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள் #INDvBAN
@BCCI
BCCI
5 years
CHAMPIONS #TeamIndia 🇮🇳
Tweet media one
559
4K
50K
38
2K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
#MuthuvsBhavna சண்டைக்கு ஒரு முடிவு கட்டி விடலாம் 🔚 யாருக்கு உங்களுடைய வாக்கு ? ரோஹித் சர்மா தலைமையிலான @Bhavna__B வின் அணி என்றால் 🔁 RETWEET செய்யுங்கள் MS தோனி தலைமையிலான @muthupradeep வின் அணி என்றால் 💛 LIKE செய்யுங்கள் Contest Ends - 19th Morning 8AM ⏲️
Tweet media one
421
2K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
தளபதி Vijay பிறந்தநாளை போக்கிரி பொங்கல் Step போட்டு கொண்டாடிய Cheeka! 🕺🥳 #HBDThalapathyVijay #T20WorldCupOnStar @KrisSrikkanth @yomi2105 @muthupradeep
21
2K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
11 months
Finals-க்கு முன்னாடி World Cup வாத்தி Cheeka Tamil class எடுக்கறாரு Jadeja-க்கு @KrisSrikkanth @imjadeja #CWC23 #CricketWorldCup #WorldCupOnStar #WorldCup2023 #BelieveInBlue
86
1K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
🤩 CSKவின் மும்மூர்த்திகள் 👌 🥳 @msdhoni 🤝 @imjadeja 🤝 @ImRaina 🏏 #VIVOIPL #CSK #Chennaisuperkings
Tweet media one
11
596
8K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
சென்னை சூப்பர் சிங்கம் களத்துல இறங்கிடிச்சு சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில்!
51
1K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
தல தளபதிய தூக்குற moment🥹💛 #GameOn #SoundOn #IPLOnStar #IPLFinal #CSK
12
1K
8K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😉அண்ணண்டா தம்பிங்கடா✌️ 🦁 @ChennaiIPL Version #HBDThalaAjith
Tweet media one
56
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
4 months
ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமை பட வெச்சுட்டீங்க! 🥹💯 Thank you for all your Memories DK. ♥️👑 #ThankYouDK #DineshKarthik @DineshKarthik
Tweet media one
23
563
8K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
திரையரங்கில் பிகில் அடிக்க இரு தினங்கள் உள்ளன ஆனால் இன்று முதலே #Bigil அடிக்க தொடங்கிவிடலாம்! ஏனென்றால் நம்ம @Chennaiyinfc அணியின் முதல் போட்டி @FCGoaOfficial விற்கு எதிராக 7:30PM முதல் நேரலை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஹாட்ஸ்டாரில். வாங்க #வெறித்தனம் காட்டுவோம்!⚽️
25
3K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
உலகக் கோப்பை தொடர்களில் பார்வையாளராக இருந்து இன்று ICC #CWC19 இன் தமிழ் வர்ணனையாளராக தெறிக்கவிட 💥 வருகிறார் உங்கள் @RJ_Balaji ! மே 30 முதல் #CricketOdaCrown ஐ எடுக்க ஆடும் உலகக் கோப்பை தொடரை உங்கள் மொழியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழை காணுங்கள்!
121
947
7K
@StarSportsTamil
Star Sports Tamil
2 years
Loki Mind Voice - அடிச்சு கூட கேப்பாங்க அப்போ கூட சொல்லாதீங்க 🫢 ✨ @Dir_Lokesh @RJ_Balaji @s_badrinath @muthupradeep #StarSportsTamil #CricketLive
26
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
#SooraraiPottru ஸ்பெஷல் with @Suriya_offl உங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் 📺 நாளை மாலை 6 மணிக்கு #MIvDC Pre Showவில் ✈️
Tweet media one
154
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎 #CSK : துண்டு ஒரு தடவ தான் தவறும்🤘 🦁 @ChennaiIPL #VIVOIPL Playoffs உள்ளே 💛 #WhistlePodu #CSK #Yellove #ChennaiSuperKings #கிரிக்கெட்ட்விட்டர்
Tweet media one
51
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
நீங்க தோனின்னு நினைச்சா தோனி😉 MSD ன்னு நினைச்சா MSD🤩 Mahi ன்னு நினைச்சா Mahi😊 "தல"ன்னு நினைச்சா தல🥰 மொத்தத்துல இவர் Captain Coolடா😎 🥳உலக கிரிக்கெட்டின் ஒரே தல @msdhoni க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂 #HappyBirthdayMSDhoni #CelebratingMSDhoni
Tweet media one
74
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
Dhoni Review System✅ #கிரிக்கெட்ட்விட்டர் #CSKvMI
Tweet media one
21
1K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
They Call me Master 5⃣0⃣கள் வரும் Faster🎶 😎King @imVkohli இன் 6000+ IPL ரன்கள்💪 #VIVOIPL #RCBvRR
Tweet media one
30
1K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
தடைகளை வென்றே 💪 சரித்திரம் படைத்தவர்கள்🏆 நியாபகம் வருகிறதா😎 #Believe #WhistlePodu #VIVOIPL #CSKvKKR #ChennaiSuperKings #கிரிக்கெட்ட்விட்டர்
17
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎Valimai Update 2.0🏆 🦁 #CSK வின் 9⃣வது Final💛 #VIVOIPL #DCvCSK #DC #Valimai
Tweet media one
57
2K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
26 days
இன்னைக்கு உலகமெங்கும் பச்சைப்புல்லு பத்திகிட்ட Moment இது தான்!🔥🐐 #ThalaDhoni #GOAT
Tweet media one
19
920
7K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
Tweet media one
83
1K
7K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
😎English பேசுனாலும் தமிழண்டா🙏 இந்த #Dream11IPL சீசனில் நம்ம @DineshKarthik தமிழகத்தின் இளம் சூழல் பௌலர் Varun Chakravarthyக்கு👇 🧤Behind the Stumpsஇல் இருந்த படி, பல நுணுக்கங்களை சொல்லியபடி பேசியிருந்த அந்த சிறப்பான காட்சிகள்📹
58
2K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
🎵அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! 🎵 @s_badrinath @msdhoni @imraina @ChennaiIPL 😀 தொடர்ந்து இணைந்திருங்கள் மேலும் பல 📹 "The Super Kings Show" உங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில்
24
786
6K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
Kollywood King👑 😍தனது படத்தில் Mass Punch Dialogues மூலம் பல #kuttystory கள் சொன்ன நடிப்பின் கில்லாடி✌️ 🤩நம்ம தளபதிக்கு🤟SS தமிழின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 📌இன்று முழுதும் 🇮🇳🏏வீரர்களுக்கு பொருந்தும் கச்சிதமான😎பஞ்ச் வசனங்களோடு கொண்டாடுவோம்🤘 #HBDTHALAPATHYVijay
51
5K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
#TeamIndia -வின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியின் commentary Box தருணம் 🎙️🥳 இவர்களின் Emotions-அ Describe பண்ண வார்த்தைகளே இல்லை! 🤩💯 #T20WorldCupOnStar #INDvSA @mvj888 @KrisSrikkanth @muthupradeep
46
1K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎 #VaathiRaid Ft. தல தோனி 🤙 🥳 #CSKvDC ஆரம்பிக்கலாங்களா🏏 #VIVOIPL 2021
29
2K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
ரசிகர்களின் Mind Voice 🧠 "யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான்" 🏏
@BCCI
BCCI
5 years
Just fan things 😎 #NZvIND
Tweet media one
445
4K
31K
52
1K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
🥳சின்னப்பம்பட்டி கிராமத்தில் இன்று தான் பொங்கலோ பொங்கல்🎊 #AUSvIND தொடரில் 3⃣ விதமான Formatகளிலும் அறிமுகமாகி அட்டகாசமாக செயல்பட்டு இன்று சொந்த ஊர் திரும்பிய @Natarajan_91 க்கு கிராமத்து மக்களின் அன்பான வரவேற்பு #IndiaisReady அடுத்து 🏏 திருவிழாவிற்கு
12
637
6K
@StarSportsTamil
Star Sports Tamil
6 months
GOAT Arrival-க்கு நாங்களும் வெறித்தனமா Waiting! 7️⃣ 🫱🏼‍🫲🏽 4️⃣5️⃣ #IPLOnStar
@vp_offl
venkat prabhu
6 months
Naalai sambavam urudhi 🔥 🔥
1K
8K
29K
24
2K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
CSK Fans: 🤗தல தோனி Happy அண்ணாச்சி😉 🦁 @ChennaiIPL 💛
Tweet media one
12
872
6K
@StarSportsTamil
Star Sports Tamil
2 years
தீபாவளிக்கு சரவெடி மாறி ஒரு Surprise இருக்கு 🤩 அப்படி என்னவா இருக்கும் பங்கு 🤔 @Siva_Kartikeyan #Prince #SivaKarthikeyan
62
898
6K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
Airport-ல ஒரு helicopter வந்திருக்கு🥶 #MSDhoni #ThalaDhoni #CaptainCool
6
859
6K
@StarSportsTamil
Star Sports Tamil
6 months
இன்னிக்கு Headline இது தான் பா! 🤩🫱🏼‍🫲🏽 தல Ajith உடன் தன் பிறந்தநாளை cake வெட்டி கொண்டாடிய Nattu 🎂🥳 #HBDNattu @Natarajan_91
24
2K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
💔
Tweet media one
45
506
6K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
ரஜினிகாந்த் = சச்சின் கமல் = கங்குலி விஜய் = விராட் அஜித் = தோனி #Mafia கதாநாயகன் @arunvijayno1 & இயக்குனர் @karthicknaren_M உடன் ஸ்பெஷல் கலகல நேர்காணல் 📽️📺 @LycaProductions
109
1K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
😊தல தோனியின் Focus என்றுமே Youngsters மீது தான்👍 தனது அணி தோல்வி கண்டாலும் வெற்றி கண்டாலும் எதிர் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு ஒரு Inspirational Master ஆக என்றுமே திகழ்ந்து வருகிறார் @msdhoni 🤝
Tweet media one
40
923
6K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
☺️தலைக்கனம் இல்லா தல✌️ 😎தடைகளின் பாதைகள் சில💪 😍தட்டி தூக்கிய Trophyகள் பல🏆 🤗இவையனைத்தையும் ஒன்று சேர வெற்றிகரமாய் கடந்த 🇮🇳 கிரிக்கெட்டின்🏏தலைசிறந்த தானய தலைவன்🥰தல @msdhoni க்கு🤘 ✨ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழின்🥳இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂 #HappyBirthdayDhoni
Tweet media one
174
2K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
King Kohli 🤝 Thalapathy Vijay #Staraikelungal -ல் ரசிகர் கேட்ட கோரிக்கைக்காக தளபதி Vijay-க்கு நிகரான Cricket Player-ஐ சொன்ன Yomi 🎉🥳 #T20WorldCupOnStar #HBDThalapathyVIJAY @yomi2105
17
2K
6K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎எந்த #Vaathi Version வெறித்தனம்🕺 உங்கள் மனம் கவர்ந்த வாத்தி யார் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள் #DearViewers ✍️
52
2K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
ஒட்டுமொத்த தமிழகத்தையும் Over night-ல பெருமை பட வெச்சிட்டீங்க @sais_1509 😌🦁 @KrisSrikkanth @Lbalaji55 @muthupradeep #TATAIPL2023
7
657
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
Positivity = Cheeka 🔥 🥳 #T20WorldCup2024 @KrisSrikkanth
33
817
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
🎵அக்கினி சிறகே எழுந்து வா...⚽ நம் சிங்கபெண்களின் புதிய களம் , இன்றிலிருந்து துவங்குகிறது! 5 மணி முதல் நேரலை உங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் , ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் #Bigil அடிக்க தயாரா ?
18
1K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎 தலை நகர Stars Practicing #VaathiComing Step 🕺 🎉 @DelhiCapitals இல் #VIVOIPL 2021 திருவிழா Mode ஆரம்பம்🏏
18
2K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
💔💔💔
Tweet media one
24
329
5K
@StarSportsTamil
Star Sports Tamil
2 years
ஆரம்பிக்கலாங்களா? இன்னிக்கு Full Match-ம், Full கலாட்டா தான் @Dir_Lokesh @RJ_Balaji 🤘 #CricketLive
37
577
5K
@StarSportsTamil
Star Sports Tamil
2 years
ஏய் சாமி நம்ம பாஷை பேசுது 🔥🥰 நேத்து நடந்த #INDvPAK match-ஓட post-match thoughts from #HardikPandya வித் @KrisSrikkanth and @Bhavna__B காணுங்கள் 📺 ICC Men's #T20WorldCup #INDvPAK Break-free replay | இன்று 8:00PM Star Sports தமிழில் #BelieveInBlue #GreatestRivalry
16
630
5K
@StarSportsTamil
Star Sports Tamil
2 years
கராக்பூர் பயணத்தை ஆரம்பித்து உலக கிர���க்கெட் வரலாற்றை கலக்கிய 🤩 #Dhoni -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🥳 #MSD #CSK #Thala #MSDhoni #CelebratingMSD
Tweet media one
9
662
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
எந்த வாத்தியின் கெத்து இன்று வெளிப்படும்❓ உங்களுடைய ஆதரவு எந்த பக்கம் @ImRo45 🆚 @imVkohli 🏏 Retweet #RohitMantra 🔄 Like #KohliMantra ❤️ உங்க ஆட்டத்த ஆரம்பிங்க #DearViewers 😉
63
2K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
நம்ம தல @msdhoni க்கு #Hero @Siva_Kartikeyan ஒரு ஸ்பெஷல் வேண்டுகோள். உங்கள் அனைவரின் வேண்டுகோளும் இதுதானா ? தொடர்ந்து காணுங்கள் #INDvWI முதல் ஒரு நாள் போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் & ஹாட்ஸ்டார் நேரலையில்
50
1K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
QDK-ஓட Wicket-ஐ சொல்லி வச்சு தூக்கிட்டாரு RJ Balaji 🔥 #T20WorldCup2024 @RJ_Balaji @s_badrinath
29
772
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
➡️Chepaukக்கில் "சின்ன தல" @imraina 🏏 ➡️ @saik_99 யின் ஸ்பெஷல் Story 📽️ ➡️ரசிகர்களின் Dedications 🎨 ➡️"தல தோனி" Moments 💪 மற்றும் மேலும் பல.... "The Super Kings Show" with @Bhavna__B 📅 இன்று ⏲️9AM & 11.30AM 📺ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் @ChennaiIPL
32
567
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
Throwback 📹 நம்ம தல தோனிக்கு தமிழ் சினிமாவுல பிடிச்ச நடிகர் யாரு தெரியுமா ? ⏩ @Suriya_offl தான். அவருடைய படங்கள் மற்றும், அவருடன் உரையாடிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் @msdhoni ! #TimePasswithThala
103
2K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
தனி வழி என்றும் தனி வழி 😎🤘 கண்ணுங்களா #ChummaKizhi on ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மிக விரைவில் 😉 உங்கள் கேள்விகளுக்கு #TeamDarbar பதில் அளிக்க வேண்டுமா ? #StarAiKelungal என்ற hashtag மூலம் Tweet செய்யுங்கள் @LycaProductions #DarbarThiruvizhaonSSTamil
30
1K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
தல தளபதி 🤝 ரன்கள்
@imVkohli
Virat Kohli
5 years
Partners in crime🤝.. Crime : stealing doubles from fielders at the boundary 😃. Guess who 🤔
Tweet media one
10K
15K
162K
61
834
5K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
Lockdownஇல் இருக்கும் இச்சமயம், நீங்கள் குடியிருக்க விரும்பும் நட்சத்திர வீட்டை தேர்வுசெய்யுங்கள் #DearViewers #JustForFun 😆 உங்கள் பதிலை கமெண்டில் ✍️பதிவிடுங்கள்
Tweet media one
4K
805
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
கான்டராக்டர் #Nesamani , உடம்பு சரி இல்லாம போயிட்டாப்ல, #CricketOdaCrown ஐ ஜெயிச்சா சரி ஆகிடுவாப்ல..! அதனால 🏆ஐ ஜெயிச்சே ஆகணும்! ஹா..! ICC #CWC19 #Pray_for_Nesamani
Tweet media one
45
906
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
தல + தளபதி = Mass 😎🔥 #VIVOIPL #CSK #RCB #CSKvRCB
Tweet media one
48
794
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎 #CSK வின் ”தூக்கு துரை”🏏 இன்றைய போட்டியில் @ImRaina தனது 500வது IPL பௌண்டரி சாதனை மைல்கல்லை கடந்தார்😯 #VIVOIPL #CSKvSRH #SureshRaina #Raina
Tweet media one
25
576
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
"தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா, எனக்கு பலம் என் ரசிகன்டா" 💪 MS Dhoni தமிழகத்தின் "தல" தோனியாக உருவெடுத்த கதை உங்களுக்காக அனிமேஷன் வடிவில் 📽️ @msdhoni @ChennaiIPL
38
1K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
ஞாயிற்றுக்கிழமை நம்ம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட், #Hero மற்றும் பலவற்றை discuss செய்யலாம் @Siva_Kartikeyan உடன். என்ன நண்பா ரெடியா ? 😀 ⁦ @kjr_studios
67
762
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
தல Ajith-ஐ சந்தித்த அந்த நாளை மறக்கவே முடியாது - Nattu 🤩 #T20WorldCupOnStar #AUSvIND @Natarajan_91 @muthupradeep
34
2K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
🤩Mr. Local Ash உடன் அசத்தல் Interview🏏 🎙️ @LaxmanSivarama1 இன் அடுத்தடுத்த கேள்விகளுக்கு கச்சிதமாக பதிலளித்த Spin Star @ashwinravi99 🤗 உங்கள் கேள்விகளை கேளுங்கள் #StarAiKelungal இல் 📲
16
969
5K
@StarSportsTamil
Star Sports Tamil
3 months
Prediction King-ஆக Cheeka மாறிய தருணம்! 🔥 #T20WorldCupOnStar @mvj888 @KrisSrikkanth @muthupradeep
24
778
5K
@StarSportsTamil
Star Sports Tamil
4 months
வெற்றி பெற்ற ப��றகு தளபதி Vijay Dialogue-ஐ பேசி mass பண்ணிட்டாரு Varun 🔥 #IPLOnStar @chakaravarthy29
13
1K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
நீல நிற உடைக்கு 👕 விடை கொடுத்துவிட்ட நொடிப்பொழுதில் , அன்றும் இன்றும் என்றும் ”தல”யாய் தலைமை தாங்கியதை 🇮🇳 🙏 எண்ணி நன்றிகள் பல @msdhoni #ThankYouThala #ThankYouMSD
24
1K
5K
@StarSportsTamil
Star Sports Tamil
2 months
TNPL 2024-ன் மணிமகுடத்தில் தங்களோட பெயரை பதிய வெச்சுட்டாங்க Dindigul Dragons! 🏆🥳 #TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague
11
484
5K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
😎IPL இல் சிறப்பான தரமான கொல மாஸ் கேப்டன் யார்❓ 💙Like @ImRo45 😉 🔁Retweet @msdhoni 🤗 ⏱️உங்கள் Countdown ஆரம்பம்🏏ஆகட்டும் டும்🔥 #Dream11IPL
Tweet media one
311
6K
4K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
😎 #RRR Actionக்கு @AlwaysRamCharan ரெடி🎬 😉அதிரடி Actionக்கு கபடி Stars ரெடி✨ 😍செம்ம ஆட்டம் ஆரம்பமாகுது👇 📺காணுங்கள் #vivoProKabaddi Season 8⃣ ⏰இன்று 7:30 PM முதல் | ▶️Star Sports 1 Tamil & Disney+Hotstarஇல் #vivoProKabaddiIsBack #RRRMovie #RamCharan #LePanga
103
1K
4K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
சின்னப்பம்பட்டி To சிட்னி வரை @Natarajan_91 ✌️ முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச்சில் தடுமாறிய இந்தியா🙄 🇮🇳 Squad இல் இடம்பெற்றுள்ள நடராஜனுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பளிக்க படுவது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன❓ Comment செய்யுங்கள் #DearViewers ✍️ #MondayMotivation
Tweet media one
151
328
4K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
அந்த GOAT யாரு-னு எல்லாருக்கும் தெரியும், இருந்தாலும் உங்க கையால Comment பண்ணிட்டு போங்க😉 #IPLOnStar #GameOn #SoundOn
Tweet media one
909
209
5K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
🎶ஹே ரகிட ரகிட ரகிட ஊ🎶ரகிட ரகிட ரகிட ஊ🎶 🦁இப்பொழுது ஒவ்வொரு CSK ரசிகர்களின் மனதில் பதிவாகியுள்ள ஒரு வாக்கியம் “Definitely Not"💛 இதே உற்சாகத்தில்😎"தல தோனி" Miniature Versionஐ கண்டு மகிழுங்கள் #DearViewers 🕺 தொடர்ந்து காணுங்கள் #CSKvKXIP , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் நேரலை
21
816
4K
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
| ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄| 𝗟𝗲𝗢𝗔𝗗𝗜𝗡𝗚 𝗦𝗢𝗢𝗡 on SS Tamil |_____________________________________| \ (•◡•) /
57
1K
4K
@StarSportsTamil
Star Sports Tamil
5 years
தல போல வருமா! 😎 அனைத்து கிரிக்கெட் டைட்டில்களுக்கும் சொந்தக்காரர், வரலாறு பேசும் கேப்டன்சி - கூலானா தலைவா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂 #HappyBirthdayDhoni
37
1K
4K
@StarSportsTamil
Star Sports Tamil
3 years
🤩இன்று #Valimai ஆன #Master Class ஆட்டம்🏏 @mipaltan 🆚 @ChennaiIPL #VIVOIPL இன் இரு Champion அணிகள் மோதப்போகும் தரமான போட்டி🔥 யார் ஆட்டம் கெத்து காட்டும்❓ 📺காணுங்கள் #MIvCSK நேரலை ⏰Pre Show 6 PM | Match Starts 7:30 PM ▶️ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் & Disney+Hotstar VIP
42
1K
4K
@StarSportsTamil
Star Sports Tamil
6 months
Pant Mind Voice : நானே மொதல்ல ரசிகன் தான்! அப்புறம் தான் இந்த Captain எல்லாம்! 🫂 #IPLOnStar #VaaThala
Tweet media one
6
426
4K
@StarSportsTamil
Star Sports Tamil
4 years
#SooraraiPottru ஸ்பெஷல் with @Suriya_offl உங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் 📺 இன்று மாலை 6 மணிக்கு #MIvDC Pre Showவில் ✈️
46
1K
4K