பரட்டை தவெக Profile Banner
பரட்டை தவெக Profile
பரட்டை தவெக

@Parattai12

15,748
Followers
1,485
Following
11,814
Media
110,986
Statuses

சொல்ல எதுவுமில்லை..செய்ய நிறைய உண்டு..

London, England
Joined November 2009
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Parattai12
பரட்டை தவெக
26 days
My life..😍😍
0
5
16
@Parattai12
பரட்டை தவெக
5 years
பையனுக்கு செஞ்சது நல்லா இருந்தால் வாழ்த்தலாமே ப்ரெண்ட்ஸ்...😣
Tweet media one
Tweet media two
143
559
6K
@Parattai12
பரட்டை தவெக
2 years
ஆத்தாடி..😍😍
70
1K
6K
@Parattai12
பரட்டை தவெ��
2 years
லவ் பண்ணுங்க சார்..
47
906
4K
@Parattai12
பரட்டை தவெக
2 years
பழசு தான்.. பட் எப்ப பார்த்தாலும்...😍😍😍
18
551
3K
@Parattai12
பரட்டை தவெக
3 years
திஸ் ரஜினி...😂😂😂❤❤❤
47
829
3K
@Parattai12
பரட்டை தவெக
4 months
ஒரு விசயம் ஞாபகத்துல வைச்சிக்க.. சாயந்தரம் என்ன நடந்தாலும் Im always proud of you...
Tweet media one
4
230
3K
@Parattai12
பரட்டை தவெக
4 years
3 மணி நேரம் காத்திருந்து எடுத்த புகைப்படம்...
Tweet media one
63
173
2K
@Parattai12
பரட்டை தவெக
4 years
பாஜக நாட்டிற்கே கேடுன்னு ஒரு அறிக்கை விட்ரு தலைவா... இத்தனைநாளா சரிஞ்ச மொத்த இமேஜையும் சரிக்கட்டிடலாம். @rajinikanth #Rajinikanth
36
380
2K
@Parattai12
பரட்டை தவெக
6 months
வாய்ஸ் & நடிப்பு..😂😂🔥🔥🔥
20
519
2K
@Parattai12
பரட்டை தவெக
3 months
உண்மை..😍😍
23
403
2K
@Parattai12
பரட்டை தவெக
2 years
😂😂😂
Tweet media one
12
216
2K
@Parattai12
பரட்டை தவெக
3 years
எப்பாடுபட்டாவது பணத்தை சம்பாதித்து விடுங்கள்.. உங்கள் குணம் நீண்ட நாட்களுக்கு உங்களுக்கு நல்லவன் பட்டத்தை வாங்கித்தந்து விடாது...
45
418
2K
@Parattai12
பரட்டை தவெக
9 months
இது நீங்க தான்...😍😍
20
198
2K
@Parattai12
பரட்டை தவெக
4 years
நம்ம கூட படிச்சவனுகளை , நம்ம கூட சின்ன வயசில் பழகியவர்களை சங்கியா பாக்குறது அவ்வளவு கொடுமையா இருக்கு...
61
371
2K
@Parattai12
பரட்டை தவெக
11 months
😂😂😂
8
305
2K
@Parattai12
பரட்டை தவெக
4 years
இரண்டு கைகளாலும் மலம் அள்ளுபவனுக்கு எந்த கை பீச்சாங்கை? - உலக கவிதை தினம்..💙
26
321
2K
@Parattai12
பரட்டை தவெக
2 months
டீக்கடைல கேட்டா கூட ரஜினி,ராஜா,ஜானகி முணு பேர் முகமும் கண்ல வந்து போயிட்டே இருக்கும்..😍😍
13
294
2K
@Parattai12
பரட்டை தவெக
7 months
மனசு கஷ்டமா இருக்கும் போது, இந்த வீடியோ பார்த்தா மனசு ரிலாக்ஸ் ஆகும்னு நினைக்குற வீடியோ ஷேர் பண்ணுங்க..
164
177
2K
@Parattai12
பரட்டை தவெக
2 months
ஒரு வாளேந்தடா..😍
5
290
2K
@Parattai12
பரட்டை தவெக
5 months
இவ்ளோ தான் சார் காதல்..
9
252
1K
@Parattai12
பரட்டை தவெக
5 years
அன்பின் ரஜினி ரசிகர்களே... எந்த மக்கள் பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து பின்பற்றி வரும் ஆளும் பாஜக அரசின் குரலாகவே தமிழகத்தில் ரஜினியின் குரல் ஒலித்து வருவதற்கு முட்டு கொடுக்க எப்படி உங்களால் முடிகிறது... தமிழகம் சந்தித்து வரும் ஹைட்ரோ கார்பன்
74
656
1K
@Parattai12
பரட்டை தவெக
2 years
ராஜாவுக்கு ஆதரவா பேசறேன்னு எதாவது ஒளறிராதிங்க தலைவா..இப்ப தான் உங்க இமேஜ் மெல்ல மெல்ல மாறிட்டு வருது...கன்டென்ட் இல்லாம அல்லாடறாங்க.. அப்புறம் காப்பாத்த நான் வரமாட்டேன்...
Tweet media one
58
129
1K
@Parattai12
பரட்டை தவெக
5 years
ஐயா! ஒருத்தன் பதினஞ்சு லட்சம் தரேன்னு சொன்னான். அத நம்பி போனது எங்க தப்புதான். oxfordல பாடம் எடுத்த உங்களுக்கு தெரியாத பொருளாதாரம், எந்த காலேஜ்ல படிச்சான்னே தெரியாதவனுக்கு தெரியும்னு நாங்க நம்புனது தப்புதான். மன்னிச்சிடுங்க. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மன்மோகன் ஐயா. #cpfb
Tweet media one
25
546
1K
@Parattai12
பரட்டை தவெக
2 years
நிர்மலா சிதாராமனை பார்த்தாலே இரிட்டேட் ஆவுது... Rt if u agree..
51
794
1K
@Parattai12
பரட்டை தவெக
3 years
வந்தது கடவுள் சார்❤️ திருந்தி தொலைங்கடா சங்கி முண்டங்களா...
12
436
1K
@Parattai12
பரட்டை தவெக
3 years
PM கேர்ஸ்க்கு நிதி அனுப்பவில்லை என்கிற கர்வம் எப்போதும் எனக்கு உண்டு..🔥🔥
31
178
1K
@Parattai12
பரட்டை தவெக
4 years
தமிழ் சினிமால எல்லா காமெடி நடிகர்களும் கடவுளை கலாய்ச்சி இருக்காங்க...♥😂
14
494
1K
@Parattai12
பரட்டை தவெக
3 years
நான் என் நாட்டிற்கு செய்துள்ள மிகப்பெரிய கடமை அல்லது பொறுப்பு என்பது எந்த தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காமல் இருந்தது..
20
196
1K
@Parattai12
பரட்டை தவெக
2 years
True..🚶🚶🚶
19
263
1K
@Parattai12
பரட்டை தவெக
4 years
ஆனா ஸ்டாலின் முதல்ல ரஜினியை சொன்னாரு..விஜயை சொன்னாரு அஜித்தை சொன்னாரு...கமல் பேரை நடிகரா கூட உச்சரிக்கல...😂😂
87
145
1K
@Parattai12
பரட்டை தவெக
4 years
தேசபக்தி என்பது நாட்டை நேசிப்பது... மோடிக்கு முட்டு கொடுப்பதல்ல...
15
346
1K
@Parattai12
பரட்டை தவெக
2 months
அழுகை எனும் அருவியில்..😭
0
153
1K
@Parattai12
பரட்டை தவெக
4 years
தாத்தா வீட்டில் இன்னும் அழியாத பொக்கிஷம்...😍😍
Tweet media one
19
141
1K
@Parattai12
பரட்டை தவெக
5 years
எதேச்சையா பழகினோம்..நண்பர்களானோம்...சாதியை பத்தி பெருசா புரிதல் இல்லை காதலிச்ச நாட்கள்ல... காதலிச்சது 3 வருடம்..6 வருசமா மனைவியோட மகிழ்ச்சியா குடும்பம் நடத்திட்டு இருக்கேன்... இத்தனைக்கும் சாதி மறுப்பு திருமணம் தான்.. இது நாடக காதலா என்னன்னு தெரியலையே...😳😳
58
183
1K
@Parattai12
பரட்டை தவெக
4 years
திமுகல இருந்து பேமெண்ட் வராததால,பாஜகவுக்கு போனா வாய்லயே மிதிப்பாங்கறதால, மன்னார்குடிலிருந்து பொட்டி வந்துட்டதால சின்னம்மா ராஜமாதா ஆகிட்டாங்கப்பா...
Tweet media one
20
256
1K
@Parattai12
பரட்டை தவெக
4 years
Survey! யாரெல்லாம் முழிச்சிட்டு இருக்கீங்க? RT பண்ணி attendance போடுங்க.. #GoBackModi
31
807
941
@Parattai12
பரட்டை தவெக
4 years
ஆனால் இப்படியான ஒரு தொடரோ அல்லது ஒரு பயணமோ சன் டிவி அல்லது கலைஞர் டிவி செய்யவில்லை என்பது வருத்தம் தான். பெரியாரின் வரலாற்றையாவது இப்போது தலைமுறை காணக்கூடிய அளவு உருவாக்கம் செய்யலாம்..
Tweet media one
21
201
924
@Parattai12
பரட்டை தவெக
3 years
பள்ளி விவகாரம் வெளிய வந்தவுடனே கமல் ட்வீட் போடறார் பாண்டே ஜர்னலிசம் கத்துக்கோன்னு சொல்றான்,காயத்திரி பொங்குது,மீடியா அமைதியா இருக்கு நூல் நூல் நூல் தான்... #PSBB
44
299
915
@Parattai12
பரட்டை தவெக
1 month
தோழர் ஜீயஸ்..😂
5
155
939
@Parattai12
பரட்டை தவெக
3 years
தமிழ்நாட்ல நிறைய பேர் படிச்சிருக்கோம் அவ்ளோ தான்.. முற்போக்கு சிந்தனை வெங்காயமெல்லாம் எதுவுமில்லை.. முட்டாள்தனத்துல வடக்கனுங்களை விட 200% முன்னாடி இருக்கோம்ங்கறது தான் அப்பட்டமான உண்மை...
21
212
909
@Parattai12
பரட்டை தவெக
1 year
ஆண் தேவதைகள்..😍
2
185
896
@Parattai12
பரட்டை தவெக
3 years
‘’உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்’’ ~லெனின்..
Tweet media one
3
202
822
@Parattai12
பரட்டை தவெக
22 days
ஒரு வாய் சோத்துக்கு...😥😥
11
144
834
@Parattai12
பரட்டை தவெக
4 years
எல்லா பார்ப்பனர்களும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லியிருக்காங்க.. அப்ப அது யாருக்கான கட்சியா இருக்கும்னு முடிவு பண்ணிக்கோங்க தண்ட சூத்திரர்களே...
14
178
750
@Parattai12
பரட்டை தவெக
11 months
போட்டோ போடலன்னு தமிழ் சந்தை திட்டினவங்களே...ரியாலிட்டி இது தான்..
8
172
752
@Parattai12
பரட்டை தவெக
4 years
கபாலி காலான்னு வந்தப்ப எரிஞ்சவனுங்க சூரரை போற்று சுல்தான்னு வந்தா இன்னும் எரிவானுங்கல்ல.. நாங்கெல்லாம் ஜென்டில்மேன் அந்நியன்னு வர்றப்ப தடுக்க தவறிட்டோம்டா நூல் பசங்களா..
5
127
747
@Parattai12
பரட்டை தவெக
2 years
பெருங்காதல்.😍
5
146
739
@Parattai12
பரட்டை தவெக
9 months
Twist..😂😂😂
9
186
738
@Parattai12
பரட்டை தவெக
4 years
சமஸ்கிருதம் பேசறானுங்க.,கடையடைக்க சொல்றானுங்க.. ட்ராபிக் ஜாம் பண்றானுங்க...யோகியால் கோவை தெற்கில் மயுரா ஜெயகுமாரின் வெற்றி உறுதியானது...😂😂
7
270
713
@Parattai12
பரட்டை தவெக
3 years
அரசியல் காழ்புணர்வில் கோவையை பழி வாங்குகிறது திமுக.. என்ன டாஸ்மாக் திறக்கலயா..?
Tweet media one
20
102
707
@Parattai12
பரட்டை தவெக
5 years
வர்றான் மரம் நடுவோம்ன்னு சொல்றான்... 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுன்னு வசனம் பேசறான்... கடைசியா பாபாவாலதான் முடியும்ன்னு சொல்லிட்டு போயிடனாறான்...😂
Tweet media one
@Actor_Vivek
Vivekh actor
5 years
பிளேக், காலரா விடம் இருந்து பக்தர்களைக் காப்பாற்றிய அற்புதம் ஷீர்டி பாபாவின் சத்சரிதத்தில் இருக்கிறது. அதே போன்று இந்த கொரனாவிடம் இருந்து உலகைக் காக்க ஒரு மகா சக்தி விஞ்ஞானத்திலோ மெய்ஞானத்திலோ வர வேண்டும்.
Tweet media one
264
683
7K
10
342
698
@Parattai12
பரட்டை தவெக
3 years
நேரடியாக வங்கி கணக்கிலேயே போடலாமேன்னு மக்கள் மீது கரிசனம் பொங்கும் சங்கிகளுக்கு.... மொத்தமாவே என்னோட சேர்த்து 3 பேர்தான் இருந்தாங்க... நடந்து போனேன் 5 நிமிடம் தான் ஆச்சி...கைல பணத்தை வாங்கிட்டு வந்தாச்சி..🙏🙏
Tweet media one
23
185
673
@Parattai12
பரட்டை தவெக
3 years
குந்தாணிகள் பேரழகிகள்...😍😍
21
101
654
@Parattai12
பரட்டை தவெக
4 years
தமிழக அரசியலின் ஆகப்பெரும் பிழை சீமான்...
21
138
645
@Parattai12
பரட்டை தவெக
1 year
க்யூட்..😍
10
121
638
@Parattai12
பரட்டை தவெக
3 years
வாழ்க்கைல எப்பேர்ப்பட்ட நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் @RangarajPandeyR மாதிரி ஒரு மானங்கெட்டு வாழும் பிழைப்பை கொடுத்துடாதாடா ஆண்டவா...
@RangarajPandeyR
R Rangaraj Pandey
3 years
Tweet media one
453
539
2K
12
239
630
@Parattai12
பரட்டை தவெக
4 years
உள்ள போனது குற்றவாளின்னு நிருபிச்ச ஊழல் வழக்குல.. வெளிய வரும் போது ராஜமாதாவாம்,பீனிக்ஸ் பறவையாம்....😒😒
Tweet media one
8
171
629
@Parattai12
பரட்டை தவெக
4 years
ஏன் நாம் கவுண்டரை மஹான் என அழைக்கிறோம்..... கழட்டி ஆணில மாட்டுனா கூட தொங்கும் ஓய்........😁😁😁😁
7
203
606
@Parattai12
பரட்டை தவெக
4 years
திமுக கூட்டணிக்கே என் ஆதரவுன்னு ஒரு ட்வீட் போடு தலைவா....அந்த ட்வீட் காலத்துக்கும் நின்னு பேசும்.. @rajinikanth
22
80
594
@Parattai12
பரட்டை தவெக
2 years
வாழ்வின் பொன்னாள் இது.. தேவதை பிறந்திருக்கிறாள்..தாயும் சேயும் நலம்.. மகிழ்ச்சி..😍😍😍😍
Tweet media one
209
39
592
@Parattai12
பரட்டை தவெக
4 years
இன்று திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் மட்டும் Rt பண்ணவும்.. #VoteForADMKalliance
Tweet media one
24
826
567
@Parattai12
பரட்டை தவெக
4 years
அதிமுகவை டெபாசிட் வாங்க கூடாது.. அதுக்காகவே 10 பேர் உட்கார்ந்து தயாரிச்சிருக்கானுங்க...😂😂😂
Tweet media one
Tweet media two
47
245
556
@Parattai12
பரட்டை தவெக
4 years
Ttv தினகரன் வீட்டுக்கு பதிலா பால் தினகரன் வீட்டுக்கு போயிட்டாங்களா...
14
67
555
@Parattai12
பரட்டை தவெக
2 years
எங்கப்பா என்னைக்குமே கடைசி நாள்ல தான் பீஸ் கட்டுவாரு.. இவருக்கு நம்ம மேல அக்கறை இல்லையோன்னு கூட சின்ன வயசுல தோணும்.. இன்னைக்கு ஒரு தகப்பனா அவரோட வலியை அனுபவிக்கிறேன்..😥
16
65
559
@Parattai12
பரட்டை தவெக
3 years
#அந்த_காலத்து_டுவிட்டர்
Tweet media one
26
149
545
@Parattai12
பரட்டை தவெக
4 years
அல்டி..😂😂😂
Tweet media one
11
84
526
@Parattai12
பரட்டை தவெக
8 months
காலை வணக்கம்..
12
74
530
@Parattai12
பரட்டை தவெக
3 years
தேச பக்தி என்பதெல்லாம் நாட்டில் உள்ள மக்களை நேசிப்பது.. ராணுவத்தையோ தவறான அரசையோ நேசிப்பதல்ல..
9
128
538
@Parattai12
பரட்டை தவெக
4 years
உங்களை கவர்ந்த கலைஞரின் புகைப்படம் எது...? என்னை கவர்ந்த புகைப்படம்...❤❤❤ #FatherOfModernTamilnadu
Tweet media one
40
202
523
@Parattai12
பரட்டை தவெக
2 years
பெரியார் சிலைக்கு காசு நிறைய விழுந்துச்சின்னா,அடடே இது நல்லா இருக்கேன்னு பெரியார் சிலைக்கே பூஜை பண்ணுவானுங்க பார்ப்பானுங்க...
Tweet media one
17
180
536
@Parattai12
பரட்டை தவெக
4 years
ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தா இன்னைக்கு அவங்களும் ரிலீஸ் ஆகியிருப்பாங்க. அதனாலதான் இன்னைக்கு மணிமண்டபம் திறக்கறாங்க போல...🚶🚶🚶
3
140
521
@Parattai12
பரட்டை தவெக
4 years
செவ்வணக்கம் தோழர் ஜனநாதன் #RIPSPJananathan
2
147
519
@Parattai12
பரட்டை தவெக
3 years
ஷேன் வார்னே உடனான தனது அனுபவத்தை சீமான் பகிராமல் இருப்பது உள்ளபடியே மிகுந்த ஆயாசத்தை தருகிறது.
29
73
523
@Parattai12
பரட்டை தவெக
4 years
கமலோட கோவை தெற்கு பிரச்சார வீடியோக்களை உன்னிப்பா பார்க்கனும்.. வானதியை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசுவாரான்னு மார்ப்போம்....
11
95
515
@Parattai12
பரட்டை தவெக
4 years
பாஜக இல்லாத தமிழ்நாடு வேண்டும் என்போர் மட்டும் ஆர்டி செய்யவும்... @narendramodi
@kongu_kudimagan
கொங்கு நாட்டான் -Say No To Drugs & DMK
5 years
திமுக இல்லாத தமிழ்நாடு வேண்டும் என்போர் மட்டும் ஆர்டி செய்யவும் @mkstalin
70
1K
845
17
1K
511
@Parattai12
பரட்டை தவெக
3 years
அர்ஜின் சம்பத் போன்ற வெட்டி பயலுகளையெல்லாம் பெரியாளாக்கறதே நம்மாளுங்க தான்... சொன்னா கடிக்க வர்றாங்க...
13
54
502
@Parattai12
பரட்டை தவெக
2 years
தமிழக ஊடகங்களின் உண்மை முகம்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
187
500
@Parattai12
பரட்டை தவெக
5 years
இந்திய அணியில யுவராஜை தவிர அத்தனை பேரும் சங்கிங்க தான் போலிருக்கு...ம்...
28
39
490
@Parattai12
பரட்டை தவெக
5 years
எந்த சாதின்னே தெரியல... இன்னைக்கு Gh ல பிணம்ன்னு பேசிக்கிட்டாங்க...
Tweet media one
28
290
482
@Parattai12
பரட்டை தவெக
5 years
கொளத்தூர் மணியோட மருமகனே SCA பிரிவைச் சேர்ந்தவர்தான் ஓசிக்குடி நாயே... அவரோட குடும்பத்துல எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். பெரியாரிய கொள்கையை முழுமையாக உள்வாங்கியவர் கொளத்தூர் மணி. உன்னோட உருட்டையெல்லாம் மாட்டு மூத்திரம் குடிக்கிறவனுங்களோட நிறுத்திக்கோ...😂😂
@sansbarrier
kishore k swamy 🇮🇳
5 years
பறையர் பைய்யனுக்கும் அருந்ததியின பெண்ணுக்கும் "சீர்திருத்த " திருமணம் செய்து வைச்ச ஒரு கேஸை கொளத்தூர் மணி அண்ட் கோ டீல் பண்ணதாக காட்ட முடியுமா ?
106
361
2K
12
227
477
@Parattai12
பரட்டை தவெக
7 months
நமக்கு வாய்ச்சதுங்களும் இப்படித்தான் இருக்கு...😂😂😂
15
53
501
@Parattai12
பரட்டை தவெக
2 months
ட்விஸ்ட்..😂
2
49
485
@Parattai12
பரட்டை தவெக
4 years
பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம்.  #தமிழர்_விரோத_தினமலம்
Tweet media one
5
269
469
@Parattai12
பரட்டை தவெக
5 years
எனதருமை கோவை வாழ் இந்து சொந்தங்களே ... கள்ளகாதல் பிரச்சனையில் கொலை செய்யப்பட்ட சசிகுமாருக்காக கடையடைப்பு செய்து கலவரத்தை நிகழ்த்திய இந்துத்துவா அமைப்புகள் சக இந்துக்கள் 17 பேர் இறந்த பிரச்சனைக்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன் என சிந்தியுங்கள்... இவர்களின் இந்து
13
247
470
@Parattai12
பரட்டை தவெக
3 years
😍😍😍
Tweet media one
14
124
475
@Parattai12
பரட்டை தவெக
2 years
ஒரு ஆட்டோ பாம் உயிருக்குள் உருட்டி விட்டாய்...😍
33
55
458
@Parattai12
பரட்டை தவெக
3 years
பிஜேபியை வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் பின்தொடர்வேன். Bcoz பிஜேபியை விட மோசமானவர்கள் இல்லை.
14
81
459
@Parattai12
பரட்டை தவெக
1 year
இசக்கி..😂😂
4
100
468
@Parattai12
பரட்டை தவெக
4 years
எவ்வளவு புழுக்கமாக இருந்தாலும் பரவாயில்லை பூட்-ஸை அணிந்துகொள். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. மேலத்தெரு வழியாகவே பள்ளிக்கு போ. அங்குதான், காலணி அணிந்ததற்க்காக உன் அப்பாவை கட்டிவைத்து அடித்தார்கள். கவிஞர்.நா.முத்துக்குமார். #AmbedkarJayanti2020
Tweet media one
4
221
455
@Parattai12
பரட்டை தவெக
4 years
ஒரு MLA சீட் வேஸ்டானாலும் பரவால்ல... கமல் ஜெயிக்கனும்.. சினிமாலயும் நடிக்க முடியாம சட்டசபைக்கும் போகமுடியாம மீடியாவையும் சமாளிக்க முடியாம அந்தாளு படாதபாடு படனும்...🚶🚶
37
71
454
@Parattai12
பரட்டை தவெக
4 years
அன்புள்ள @sumanthraman மாமா. நாங்க என்னைக்காவது உங்கள ஏன் பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்து போடல? ட்ரெண்ட் பண்ணலனு கேட்டிருக்கோமா? ஏன்னா உங்களுக்கு பிடிக்காது, அதே போலத்தான் உங்க விழாவுக்கு எங்கள ட்வீட் போடச் சொல்லி பிச்சையெடுக்காதீங்க. உங்களோட quiz நிகழ்ச்சி ரசிகன் நான்.
@sumanthraman
Sumanth Raman
4 years
அமெரிக்காவிலிருந்து விஷ் பன்றாரு . உள்ளூர்ல இருந்துகிட்டே சிலர் விஷ் செய்யலை. என்னத்த சொல்றது !!😀
763
734
4K
18
175
432
@Parattai12
பரட்டை தவெக
2 years
மழை..😍😍
32
65
420
@Parattai12
பரட்டை தவெக
4 years
இதுக்குதான் ஜல்லிகட்டை விட அதிக மாணவர்கள் போராட்டம் நடத்தனும்.. பொது மக்கள் அதுக்கு துணையா இருக்கனும்...
Tweet media one
8
188
410
@Parattai12
பரட்டை தவெக
2 years
அழகி..
13
62
423
@Parattai12
பரட்டை தவெக
5 years
ஒரு பையனை பெத்த தகப்பனா சொல்றேன்.. குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கங்க... எந்த அசம்பாவிதம் ஏற்பட்டாலும் இந்த அரசு உதவாது... ஏனெனில் இது சாமனியர்களுக்கான அரசு அல்ல... #RIPSujith
12
153
420
@Parattai12
பரட்டை தவெக
4 years
தமிழக அரசியலில் எச்சை ராஜா அர்ஜின் சம்பத்,ராஜேந்திரபாலாஜி போன்ற எரிச்சலூட்டும் முகங்களுடன் இன்று முதல் கமலஹாசனும் இணைகிறார்.
9
92
413
@Parattai12
பரட்டை தவெக
5 years
பேட்ட வேலன் என்ட்ரி சீன்... 😍😍😍 #மகனதிகாரம்
Tweet media one
25
57
401
@Parattai12
பரட்டை தவெக
3 years
கம்யுனிசம் என்னும் மாபெரும் தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கம்யுனிஸ்டுகள் தோல்வியடைந்திருக்கிறார்கள்... ஒரு நல்ல தலைவனை அடைந்திருந்தால் கம்யுனிசத்தை போல உலக தத்துவம் எதுவுமில்லை...
25
83
415
@Parattai12
பரட்டை தவெக
4 years
இந்தியா முழுக்க பார்ப்பனர்கள் மட்டும் எந்த சுழ்நிலையிலும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்தும் கூட இந்த சீழ் பிடித்த சமூகம் திருந்தாதா..??
6
119
410