ஞானவெட்டியான் Profile Banner
ஞானவெட்டியான் Profile
ஞானவெட்டியான்

@gnanavettiyan

4,717
Followers
5,245
Following
214
Media
14,624
Statuses

எரியூட்டவும், புதைக்கவும் ஏக உரிமையாளன் !!!

தூத்துக்குடி
Joined January 2013
Don't wanna be here? Send us removal request.
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 months
இந்த பாலம் டிசைன் பண்ண டீம் கூட நான் வேலை பாத்திருக்கேன். இப்படி சும்மா கூகிள் மேப்ல வரைஞ்சு காமிக்கிறதுக்கு வன்மம் மட்டும் இருந்தா போதும். டிசைன் பண்ண தான் structural engineering அறிவுத் தேவைப்படும்.
@smkumarlakshmi
Muthukumar Subbaiah
8 months
உண்மையிலேயே விஜயகாந்த் மண்டபத்தை இடிக்காமலேயே அந்த பாலத்தை கட்டி இருக்க முடியும். ஆனால், விஜயகாந்த் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பாலத்தை நீட்டித்து, வேண்டுமென்றே இடித்துள்ளனர். இதுதான் அக்மார்க் கருணாநிதித்தனம் என்பது.
Tweet media one
Tweet media two
199
548
1K
70
359
1K
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
என் குழந்தையை காரணமாக வைத்து விளையாடித் தீர்க்கிறேன், பால்யத்தில் பார்த்து ஏங்கி, எனக்குக் கிட்டாத விளையாட்டுப் பொருட்களை!!!
6
54
35
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
சிலுவைகளைச் சுமக்க மனிதர்கள் இருக்கிறார்கள். பாவங்களைச் சுமக்கத் தான் தேடுகிறேன் கர்த்தரை...
2
44
27
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நிவேதா' வை நீத்து' என்று சுருக்கி கூப்பிட்டு அழகு பார்க்கும் இந்த சமூகம் சுவேதா' விற்கு மட்டும் ஓரவஞ்சனை செய்வதற்கு கடும் கண்டன��்கள்!!! ;)
7
36
21
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நீரோடு வந்தது, நீரோடு போனது.. நிலமென்று ஏரியை யார் சொன்னது...😂😂😂
3
47
18
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
சற்று முன்பு ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய மெட்ரோ ரயில் திட்டம் ஒரு வருடத்திற்கு முன்பே ஆரம்பிச்சிட்டாங்கங்கறது எத்தனை பேருக்குத் தெரியும் ?
3
20
14
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
ஏழைக் குழந்தைகளுக்குத் தந்தைகளின் பழைய சட்டைகளே ஸ்வெட்டர்களாக உருமாறுகின்றன...#அனுபவம்
0
27
12
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
அழுது அழுது ஓய்ந்த ஒரு நாளின் இறுதியில் என்னையறியாமல் சிரிப்பதற்குக் கற்றுக் கொண்டிருக்கின்றேன்.
0
16
13
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
செகண்ட் ஹாண்ட் கார் வாங்கலாமா? வாங்கலாம்னா எந்த ப்ராண்ட்/ மாடல் வாங்கலாம்?ஆலோசனைகள் ப்ளீஸ். அப்படியே யாரும் கார் விக்கிற ஐடியா இருந்தாலும் சொல்லுங்க. நன்றிகள். உங்க வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆர்டி பண்ணி உதவவும். 🙏🙏
10
9
14
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
சத்தமில்லாமல் ஒழுகிக்கொண்டிருக்கிறது ஓடுகளினிடையே வெயில்..- மீள்
2
17
12
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 months
@teakkadai1 ஆரணங்கு னா என்ன அர்த்தம்?
2
0
12
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
புத்தகத்துல வச்சிருந்த மயிலிறகு குட்டி போடும்னு எப்படி நம்பினேனோ அதே மாதிரி தான் வைகோவால தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்னு நம்பிட்டிருந்தேன்
0
5
12
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
பெரியவங்களுக்காகனு பார்த்து, தயவு செய்து எந்த விதமான நெருங்குன சொந்தத்துல கல்யாணம் பண்ணி குழந்தைகள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிடாதீங்க. சொந்த அனுபவத்துல சொல்றேன். 😭😭 🙏🙏🙏
@teakkadai1
டீ
1 year
தமிழ்நாட்டில் அக்காள் மகளை திருமணம் செய்து கொள்வது பல திரைப்படங்கள் வாயிலாக glorify செய்யப்பட்டு வந்தது. சென்ற தலைமுறை வரை நிறைய திருமணங்கள் அப்படி நடைபெற்றன. ஆனால் இந்திய திருமண சட்டத்தின் படி இது தவறு என உள்ளதாகவும் ஆனால் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும்
10
23
126
1
3
11
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
இன்னைக்கு மெகா பிரேக்கிங் நியுஸ் இப்படி தான்டா இருந்தது. 😂😂😂
0
16
12
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
சந்தோசமோ துக்கமோ உனக்குத் தான் முதலில் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வுகளே உச்சமாயிருக்கிறது.
0
7
9
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
கோப்பையின் கடைசிச் சொட்டு மதுவினில், புத்தனோ, காந்தியோ, ஹிட்லரோ, ஏன் நானே கூட ஒளிந்திருக்கலாம்
1
17
9
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
அடைந்துவிடா தொலைவிலிருக்கிறது என் மயானம், எரியூட்டும் வாசம் வீசும் இப்பிரபஞ்சமெங்கும்...
5
17
10
@gnanavettiyan
ஞானவெட்டியான்
6 months
வாழ்த்துகள் @Alien18R @Varavanaisen @luckykrishna @sambarakathali 100k subscribers. 😍💥🔥🔥
Tweet media one
0
1
10
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
உணர்ச்சிகளை வகைப்படுத்துவதில் தமிழுக்கு நிகரான மொழி வேறு இல்லை.. #தமிழ்வாழ்க
1
9
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
புழல்ல இருந்தாலாவது கலைஞர் புண்ணியத்துல வாரத்துக்கு ஒரு நாள் சிக்கனாவது கிடைச்சிருக்கும். ப்ச்..
4
9
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
மேட்டை அடையும் போதெல்லாம் அடுத்து பள்ளம் வருகிறதென்பதை மனதில் வைத்திருந்தாலே போதும்... இந்த வாழ்வை வென்றிடலாம்...
0
7
6
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
எதையெல்லாம் எழுதிவிட்டு அழித்துவிட்டேனோ, அவை உனக்காக எழுதப்பட்டவை. எவையெல்லாம் தருவதற்காக எடுத்து வந்து தூக்கி எறிந்தேனோ, அவையெல்லாம் உனக்குச் சொந்தமானவை. பிரியத்தின் வாசலில், உனக்குப் பரிசளிக்க பிரிவைத் தவிர ஒன்றுமில்லை என்னிடம்.
0
4
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
@Piliral @iindran ஜோசப் மலையாள மூவில அந்த முன்னாள் கணவரும் இந்நாள் கணவரும் பேசுற சீன் நல்லா எடுத்திருப்பாங்க. அதுலயும் ஒரு மெச்சூரிட்டி தெரியும். அது ஏன் பேசு பொருள் ஆகலனு யோசிச்சா, ஆண்கள் இயல்பாவே பொறுமைசாலியாவும், முற்போக்கானவர்களாவும் தான் இருக்குறாங்க/வாழ்றாங்கனு புரிஞ்சது.
2
7
9
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
2bhk House @hosur designed by me http://t.co/fQLmwZicTX
Tweet media one
4
1
9
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
ஹோம் இண்டீரியர் @ தூத்துக்குடி
Tweet media one
Tweet media two
9
5
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
முகமூடியற்ற இரவின் குரூரம் வசீகரமிக்கதாயிருக்கிறது. உண்மைகள் ஒநாயின் ஓலமென எதிரொலிக்கும் இரவின் சுவாரசியம் பகலில் என்றுமே இருப்பதில்லை.
0
10
9
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
விடுபடும் சகல வழிகளும் சாத்தியப்பட்டுவிட்டபோதிலும், இறந்த பாகனுக்கு அழுது, அடுத்த பாகனுக்கும் மண்டியிடுகிறது அன்புக்கு பழக்கப்பட்ட மிருகம். ~ நேச மித்ரன் 🖤🖤🖤
0
0
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
ஒற்றை மரமென நின்ற வேம்பின் நிழலில் தான் அந்த கனவு கண்டேன். இன்று மரமும் இல்லை. கனவும் இல்லை.
2
8
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 months
@teakkadai1 நீங்க மட்டும் தனியா இல்ல. இங்க முக்காவாசி ஆட்கள் அப்படி தான். இனி வர்ற தலைமுறைகளாவது இந்த செண்டிமெண்டல் ப்ளாக்மெயில் , சொந்தக்காரங்க பத்திலாம் நல்லா புரிஞ்சுட்டு வளரணும்.
1
0
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
பொட்டச்சி' என்று புறந்தள்ளும் சொந்தங்களைக் கூட ஏற்கமுடிகிறது,ஆதரவு என்று சொல்லி அங்கங்களைத் தீண்டும் அருவருப்பைத் தான் தாங்கமுடிவதில்லை.மீள்
0
9
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@SitharLeaks @j_pk_ தூத்துக்குடி ல தாமிரபரணி கரையோரம் ஊர்களெல்லாம் நல்லாருக்கும் . நீ தூத்துக்குடியோட கந்தக பூமிய தான் பாத்துருப்ப. அதான் நம்ப மாட்ற.
1
1
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
"இச்சன்னல் வழியே தெரிவது வானத்தின் ஒரு பகுதி தான் என்றால் முழுவானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா ? " - பிரான்சிஸ் கிருபா
2
4
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@kirthanaaaaa இந்த மாதிரி ரெண்டுங் கெட்டான் டைம்ல போயி இறங்குனா பிக் கப் பண்ண ஆள வர சொல்லாம ஆட்டோல போயிரனும். இப்படி தான் வருவாங்கனு நான் ஒரு 1.5 மணி நேரம் லாம் வெயிட் பண்ணிருக்கேன். 😂😂
1
0
8
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
கற்பனைகளின் வீரியத்தில் உதிர்ந்து விழுகின்றன யதார்த்த இலைகள். கற்பனையின் கோரத் தாண்டவத்தில் கொழுந்து விட்டெரிகிறது உதிர்ந்த இலைகள்.
0
5
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@adi10vj இதுல ஒரு கொடூரமான நிதர்சனம் என்னனா இதுல பலர் ஓட்டுப் போடுற வயசுல இருக்குறவனுங்க. இதெல்லாதுலயும் தப்பிச்சு ஓட்டு வாங்கி ஆட்சி பிடிச்சு இவனுகளுக்காகவும் யோசிச்சு செயல்படனும்னு நினைச்சாலே ரிப் னு போட்ரலாம் போல இருக்கு. 😂😫
1
0
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
இதற்காகவே காத்திருந்தது போல கிடைத்தவுடன் உருமாறிக் கொண்டிருக்கிறேன் உன் மடி தவழும் சிறு குழந்தையாய். பேரன்புடன் நெற்றி பதிக்கும் உன்முத்தம்
0
4
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
@athisha எக்ஸாட்லி. இந்த இமேஜ் ஆபிஸ் சிஸ்டம்ல டெக்ஸ்டாப்ல வச்சிருப்பேன்.( வால்பேப்பரா இல்ல).
Tweet media one
1
0
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
@akaasi நானும் பாத்தேன். Convenient ஆ இருக்காது. பைப்ல அதிகம் துப்புவாங்க. இது தான் முக்கிய காரணம். அதும் போக Pipes concealed ah இந்த பக்கம் குடுக்குறதுல சில கட்டுமான பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு.
1
0
7
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@kirthanaaaaa ஆர்க்கிடெக்சருக்கு ஏன் படிக்கனும். ஜாலியா சுத்திட்டிருக்கலாம்ல. 😂😂
1
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
@AkSanmath @spidey_spyy @iamvidhyac அய்யனார் நல்லி செட் மட்டுமல்ல. தலக்கறி கூட நல்லாருக்கும். மட்டக்கடை எஸ் கே லயும் மட்டன் ஐட்டம் எல்லாம் நல்லாருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா சீக்கிரமே காலி ஆகிடும். அங்க நான் போகும் போதெல்லாம் இது வரைக்கும் வெறும் ரொட்டி செட் மட்டும் தான் சாப்ட்டிருக்கேன்.
1
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
விநாடிப் பொழுதில் கடந்து செல்லும் நட்பில் ஏன் இத்தனை பிரியங்கள்???
0
8
6
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
பிணவறை காவலாளியைவிட கடவுள் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை.
0
6
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
@skpkaruna பையனுக்காக ஸ்கூல் அசைன்மெண்ட் கலர் பிரிண்ட் அவுட் எடுக்கலாம். பட் இப்ப டெக்னாலஜிய இன்ப்ரூவ் பண்ணிட்டாங்க. எம்ப்ளாயி கோட் எண்டர் பண்ணா தான் பிரிண்ட் வரும். சோ கணக்குல வந்துரும்ங்றதால இப்பலாம் அது கூட எடுக்குறதில்ல.
0
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
முனை மழுங்கிய அம்புகள் குழி தோண்ட உதவும்
0
12
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
@athisha Skin கருப்பாகிடும்னு சொல்றாங்க. நான் தொடர்ந்து பயன்படுத்துறேன். ஆல்ரெடி மொகற கருப்புங்றதால எனக்கு வித்தியாசம் தெரியல போல.
0
0
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
😍😍😍😍
0
2
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
உடைந்தழ ஆயிரம் இருந்தாலும், அழக்கூடாத வைராக்கிய காரணம் ஒன்றையேனும் வலிந்து வைத்துக் கொள்ள காலம் போதிக்கின்றது.
0
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
@AkSanmath @spidey_spyy @iamvidhyac Rajamani ரீசண்டா போயி ஏமாந்து போயாச்சு. நல்லா இல்ல. அய்யனாரும் பழைய பார்ம்ல இல்ல.
1
0
1
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
@Piliral தூத்துக்குடில தட்டாம்பயிறு.
1
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
ஏய் கர்நாடக அரசாங்கமே, "சின்னம்மாவ வச்சிக்க, காவிரிய கொடுத்துரு.."
0
3
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நான் ஏந்தியிருக்கும் துயரம் தாங்க உனக்கு வலுவில்லை. எளிதாக, வெறுத்துவிட்டுச் சென்று விடு.
0
6
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
பல வேடிக்கை மனிதர்களைப் போல் வீழ்வோமென்று நினைத்தாயோ
0
4
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நரம்பு தளர்ச்சி வேற மாப்பிளை வரைக்கும் கொண்டுபோக முடியல ..அதான் பொண்ணு கிட்ட கொடுக்க போனார். அதுக்குள்ள பச்ச கொழந்தைய #JustMissedSwami
0
14
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
@dabaraset சினுக்கோளினு பேச்சு வழக்குல சொல்லுவாங்க. அது முடில இருக்குற சிக்கு கோதி எடுக்குறது.
1
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
என் பாதைகள் எல்லாம் நேரானவை தான். என் பயணங்கள் தான் வளைந்து செல்கின்றன !!!!!
0
6
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
நீ வந்ததும் மழை வந்தது...நெஞ்செங்கும் ஆனந்தம். நீ பேசினால் என் சோலையில்... எங்கெங்கும் பூவாசம்...💫💫
0
1
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
நேற்றைக்கு எனது உணவான இம்மீனின் ஆத்மா சாந்தியடையட்டும். #manilaparithapangal
Tweet media one
1
0
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
ஹோட்டல். "அடேங்கப்பா (சைவம்)", திருப்பூர். இங்கு சுவையான காடை வறுவல், சிக்கன் 65 கிடைக்கும் #அறிவோம்கடை @imcheenu @Er_Thameem @Iam_SuMu 😂😂😂
0
6
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@ratweetzz 😂😂😂இந்த மாதிரி இடுக்கான இடத்துல போனா ரொம்பவே மூச்சு வாங்கும். அடைச்ச மாதிரி இருக்கும். பழைய தியேட்டர்கள் ல டிக்கட் கவுண்டர் வழியா போனாலே படபடனு வந்திரும்.
1
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 months
@withkaran 2010 வாக்குல கோயம்பேடுலருந்து கந்தன்சாவடி ஏசி பஸ்ல ஒரு வாரம் தொடர்ந்து போயிருக்கேன். அதுக்கடுத்து இதே பஸ்ஸ tnstc ல திருச்சி, விழுப்புரம்னு ஒட்டிட்டிருந்தாங்க. அடுத்து காணாம போய்டுச்சு.
0
0
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
மக்கழே , இசக்கியோட சாதி என்னங்றத விட , ரொம்ப நாள் இருக்குற டவுட் அந்த படத்துல ரேவதியோட சாதி என்னனு காமிச்சிருப்பாங்க?
5
1
5
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
😍😍😍😍
@macchu_offcl
macchu
3 years
யப்பா..நான் பாக்கல...ஆனா யோசிக்கிறேன்ப்பா....😂😂 அதும் முகம் சைட்வாக்குல போவுது அம்மா சொல்லும்போது..😂😂
56
495
2K
0
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
ஒவ்வொரு நொடியிலும் உலகின் எங்கோ ஒரு மூலையில், தனக்குப் பிடித்தவர்களுக்காக தெரிந்தே ஏமாந்து கொண்டிருக்கிறது ஏதேனும் ஒரு ஜீவன்......
1
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
@beemji செம... 😍😍😍😍
0
0
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
பிற்பாடு, "பிணமென்ற" பட்டம் வாங்கவே இத்தனைப் பிரயத்தனங்களும்....
1
4
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நீண்ட நாட்களுக்குப் பின் என்னைப் பார்த்தவுடன் கணவனுடன் கோர்த்த உன் கை இறுக்கத்தைத் தளர்த்திய கணத்தில் பூவொன்று மலர்ந்து மடிகின்றது..
0
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
சிமெண்ட் தரையின் வெடிப்புகளுக்கிடையில் பொதிந்திருக்கும் மணற்துகளில் ஒளித்திருக்கிறேன் என் பால்யத்தை!!!
1
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நடை பழகிய பின், சீண்டப்படாத நடை வண்டியின் அருகில் தொங்கிக் கொண்டிருந்தது தாத்தாவின் கைத்தடி!!!
1
3
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
நீ தரும் முத்தத்தில் விடிகிறதென் பொழுது.
0
3
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@teakkadai1 பல வருசங்களுக்குப் பிறகு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்குப் போன எஃபக்ட். 😂😂😂
0
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
ஆழிப்பேரலையில் நெஞ்சுயர்த்தி எதிர்நீச்சலடித்து செல்பவனுக்கு, ஆர்ப்பரிக்காமல் தென்றலென கால்வருடிச் செல்லும் நதி சலிப்பையேத் தரும்
3
4
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
@talksstweet உப்புமாவ எப்படி செஞ்சாலும் உப்புமா தான். பிடிக்காது.
2
0
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
Tweet media one
Tweet media two
2
1
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
வாழ்க்கையின் சுவாரசியமே நமக்குத் தேவையான முகமூடியை அடுத்தவர் முகத்தில் இருந்து எடுக்க முயற்சிப்பது தான்....
0
2
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
கடந்து போய்விட்ட நீயும், கடக்க முயற்சிக்கும் நானும். இத்தினத்தின் வாழ்த்துகள் நமக்கும்.
0
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
எனக்கு அடுத்த தலைமுறை வெயில் படாமல் காரில் போவதற்கு எனக்கு முந்தைய தலைமுறை வெயில் பார்க்காமல் சைக்கிளில் அலைந்தது #தலைமுறை மாற்றம்
0
1
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 months
@teakkadai1 சொந்தக்காரங்களால ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பீங்க போலயே! 😂😂
1
0
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
சிலப் புகைப்படங்கள் வெளிவராமல் இருந்திருக்கலாம். 😢😢😢😢 http://t.co/nop310I9qy
Tweet media one
1
5
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
சந்தர்ப்பம் அமையாத குற்றவாளிகளே "நல்லவர்கள்" எனப்படுகிறார்கள்
0
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
@athisha சில்லென்ற / வார்த்தைய ரெண்டு தடவ வாசிக்க வேண்டியுள்ளது ப்ரோ. தவறா வாசிக்கக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இருக்குது. 🙊🙊🙊
1
0
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
இப்போ அரசாங்கம் புத்திசாலித்தனமா அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முதல் மதிப்பெண்ணுகுரிய பரிசுகளை கொடுக்கணும். :))
2
4
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
11 years
நீர் இல்லாத வாழ்க்கையும், நீ இல்லாத வாழ்க்கையும் பாலைவனமே .........
2
2
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
6 years
சிறு கல் எறிந்து சலனப்படுத்திக் கொண்டிருக்கிறேன் இக்குளத்தை... அலையெழுப்பி அலட்டிக் கொண்டிக்கிருக்கின்றது.
0
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
மெட்ரோ ரயிலுக்கு திமுக, அதிமுக சொந்தம் கொண்டாடாம, இந்த ப்ரோஜெக்ட் நடக்கும் போது விபத்தில் போன உயிர்களுக்கு இதை சமர்ப்பணம் பண்ணிருக்கனும்.
1
8
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
11 years
வேண்டிய பொருள் கிட்டும் தூரத்தில் கடவுளின் முகம் மறையத் தொடங்குகிறது.
0
2
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
மூச்சுக் காற்றை பண்டமாற்றம் செய்தபடியே கோப்பையில் இருக்கும் மரணத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்
0
5
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
@minimeens தொடையோ, இடையோ தெரிந்தால் பரவாயில்லை, உடை தெரியகூடாது என்பதே இன்றைய கலாச்சாரம்
0
3
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 months
@teakkadai1 அட.. புது வார்த்தை அறிமுகம். நன்றி 🤞
1
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
3 years
தரமான கேள்வி....
Tweet media one
0
4
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
சேரிச் சிறுவனின் பல்சீர் மருத்துவமனை விஜயம் ஒரு பி.எம்.டபிள்யு வால் நிகழ்ந்தேறியது
1
1
4
@gnanavettiyan
ஞானவெட்டியான்
10 years
வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும் புறப்பட்ட இடத்திலேயே இருப்பதாக தோன்றினால்., இன்னும் நல்ல��னாகவே இருக்கிறாய் என்கிறான் புத்தன்
0
1
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
11 years
சிறிதளவே திறந்த கதவிடுக்குகளில் வீசுகின்றது பல முதிர்கன்னிகளின் கனகாம்பர வாசம்...
0
1
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
மணிலாவில் இனிதே விடிந்தது. 🤩🤩 have a great day to all
Tweet media one
1
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
1 year
@athisha CMRL underground metro station 👌👌
0
0
2
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
எரிகின்ற சொற்கள் பறித்து, எழுதுகின்றேன், என் சுயசரிதை. சாம்பலே மிஞ்சுகின்றன.
0
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
11 years
எப்பொழுதும் கொட்டிக் கொண்டிருக்கும் அருவியைப் போல் அல்லாமல், எப்பொழுதாவது வெளிப்படும் ஊற்றைப் போல் உன் மீதான அன்பு...
0
1
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
2 years
எழுதி முடிக்காமல் இறந்து போன எழுத்தாளனின், பேனாவில் மிஞ்சியிருக்கும் கடைசி அத்தியாயத்தைப் போலவே, நிரம்பியிருக்கின்றன உன் நினைவுகள் என்னிடம்.
1
0
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
9 years
கடவுளுக்கும், காதலுக்கும் இருக்கும் பெரிய ஒற்றுமை- இரண்டுமே இருக்கானு ஆராய்ச்சி செய்வதிலேயே வாழ்க்கை முடிந்திவிடும்....
1
2
3
@gnanavettiyan
ஞானவெட்டியான்
7 years
சாவிதுவாரத்தின் வழியே கேட்ட பின்னிரவு விசும்பல் ஒலி, முற்றத்தில் பெய்தோய்ந்திருந்த மழையின் வாசம், நோயுற்ற கிழவன் கண்களைப்போல் வதங்கி, ஒடுங்கி, ஒளி வீசும் இரவு விளக்கு, எல்லாவற்றையும் சவமெனக் கடக்கும் நான். இப்பூமி சாத்தான்களுக்கானது.
0
3
2
@gnanavettiyan
ஞானவெட்டியான்
8 years
"ஷந்தோஷம்" னு சொல்லிட்டிருந்தவர "மகிழ்ச்சி" னு சொல்ல வச்சதே மகிழ்ச்சி தான் .
0
0
2