வளர்மதி™🔥 Profile Banner
வளர்மதி™🔥 Profile
வளர்மதி™🔥

@Valarmathi_twit

6,242
Followers
1,805
Following
3,463
Media
28,038
Statuses

ஓம்_நமசிவாய 🕉️🚩 கருங்காலி மாலைகள் | ருத்ராட்சம் | ஜாதிக்கற்கள் | மற்றும்,கருங்காலி சிலைகள்,பொம்மைகள் | போன்ற அனைத்தும் வாங்கிட அனுகவும் வாட்சாப்🙏 #9342028185

Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
கருங்காலி அணிவதற்கு ஜாதி மதம் ஆண் பெண் போன்ற எந்த பேதமும் இல்லை.. இறைவனே ஒருவன் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் அணியலாம்.. கருங்காலியை வெள்ளி தங்கம் தாமிரம் போன்றவற்றில் வசதிக்கேற்ப கோர்த்து அணியலாம்.. திங்கள், அமாவாசை பௌர்ணமி மகாசிவராத்திரி போன்ற தினங்களில் குரு ஓரையில் 1/5
Tweet media one
Tweet media two
25
35
90
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
என்றாவது ஒருநாள் தமிழகத்திலும் தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னவன் சிலை மக்கள் புரட்சியால் தகர்க்கப்படலாம்...🔥 காத்திரு பகையே......
54
272
2K
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
#டாணாக்காரன் நல்ல வேளை, இது மாதிரி சப்ஜெக்ட் ரஞ்சித், மாரி செல்வராஜ் கைல கிடைக்கல.. ஒருவேளை கிடச்சு இருந்தா, படத்துல வர ஈஸ்வர மூர்த்திய வன்னியர் சாதியாவும், ஹீரோவ தாழ்த்தப்பட்டவராவும் காட்டி... பல குறியீடுகள் வெச்சு படத்துல கழிப்பறைக்காக வர்ற பிரச்சனைய பீப் பிரியானிக்காக..
Tweet media one
51
370
2K
@Valarmathi_twit
வளர்மதி™🔥
1 year
காமர்ஸ் குருப்ல 600 மார்க் எடுத்துட்டானு இல்லாத விளம்பரம் பண்ணி அந்த புள்ளைக்கு பேச்சு போட்டிக்கு தர வேண்டிய அவ்வளவு ட்ரெய்னிங்கும் குடுத்திங்களே டா..! இந்த பையன் பர்ஸ்ட் குருப்ல 597 மார்க் வாங்கிருக்கான் இவனுக்கு ஒரு மாவட்ட அளவிலான பாராட்டு கூட இல்லையேடா ஏன்...?
Tweet media one
Tweet media two
77
428
1K
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
ரிமோட் வாங்குன செலவு 5000 சென்சார், ரிசீவர் வாங்குன செலவு 45000... ஆக..மொத்தம் 50000... இழுக்குற செலவு 4 × 200₹ ❤️🖤🔥
32
341
1K
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
என்னுடைய முதல் முயற்சி.. சும்மா ஒரு ட்ரயெல்😎
Tweet media one
67
219
1K
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இதுக்கு எதாவது சொல்லனுமே.. நாம சொன்னா இவனுங்க வேர கருத்து சுதந்திரத்த கைல புடிச்சிட்டு வந்துருவானுங்க..🙄
Tweet media one
137
161
989
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
இலவச டீவி குடுத்தது எதுக்காக..? ஏழை மக்களும் டீவி பாக்கனும்னு..! சரி அப்போ கரண்ட கட் பண்ணது எதுக்காக..? அந்த டீவிய பாத்து பசங்க படிப்பு பாதிக்க கூடாதுனு...! ஆம் அவர் தான் டாக்டர் கலைஞர்..! #வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..! 🚶 #HBDFatherOfCorruption
33
405
960
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஆட்டுக்கு தாடி எதற்கு...? சமாதிக்கு தயிர் வடை எதுக்கோ அதுக்கு தாண்டா மயிரே 😂
Tweet media one
18
160
887
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
சிங்கப்பெண் ஹிஜாப் போராட்டம் எல்லாம் பள்ளியில் மட்டும் தான்..💪 மற்றபடி மேற்படி கீழ்படி எல்லாம் ஹிஜாப் தேவை இல்லாத ஒன்று..🤷 போராளியின் காதலர் தினம் ஸ்பெஷல் 😌
Tweet media one
66
264
816
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
இந்தாங்க உபிஷ் டேக் தட் 🤭
Tweet media one
4
170
777
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
நாயுடுன்றது இவ எந்த காலேஜ்ல படிச்சி வாங்கின பட்டமா இருக்கும்..😂
Tweet media one
39
155
730
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
(1) திருட்டு ஜாதி நாதாரி பயலே பின்னாடி என்னடா ஏசு படம். ஏசு என்ன தேவர் ரா. சொந்த ஜாதில பொண்ணு எடுத்து கல்யாணம் செய்ய துப்பு இல்ல சொந்த ஜாதில பொண்ணு எடுக்கணும் னு ஒரு சின்ன ஜாதி உணர்வு கூட இல்ல, நடிக்க வாய்ப்பு குறைந்த வு��ன் நானும் தேவர் நானும் முக்குலத்தோர் னு சொல்லி கிட்டு 👇
Tweet media one
34
166
668
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இது தான் இது தான் மக்களோட முடிவு👌😅 அடேய்களா சிரிச்சி சிரிச்சி முடியலடா 🤣🤣
33
287
657
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
அதிகம் விளம்பரம் செய்யப்படும் பொருள் தரமற்றதாக இருக்கும் என்பதற்கு உதாரணம்... தமிழக அரசு...
17
159
660
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
வாயை மூடும் மாஸ்கில் எல்லாம் புரட்சி செஞ்சிங்களே யக்கா... இப்ப ஏன் வாயோடு சேர்த்து அனைத்தையும் மூடிட்டு இருக்கிங்க 😢 இவ்வளவு தானா உங்க போராட்ட புரோட்டோ 🤦
Tweet media one
28
229
589
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
தெளிவான கருத்து🔥 ஆனா அதெல்லாம் இந்த கிறுக்கனுக்கு புரியாது🤦
15
256
573
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பிஜேபி ஒரே ஒரு ஒட்டுங்க, ஹி ஹி ஹி அந்த ஒரு ஓட்டையும் சொந்தமா தானே வாங்குனான், உன்னை மாதிரி காசு கொடுத்தா வாங்குனான் மூடிட்டு உக்கார்ரா....
Tweet media one
12
102
553
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
நான் பேக் ஐடி இல்லனு ப்ரூஃப் பன்ற நேரம் வந்துருச்சு..😎 அண்ணணுடன் நான்..🔥
Tweet media one
Tweet media two
27
72
538
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
வாத்தியாரே..😁 மூடிட்டு ஓட்ரா...😐
Tweet media one
12
93
506
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இன்னைக்கு இவங்க அழுது முடிச்சிட்டாங்க...! இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாடே கதறி அழும்....😔
Tweet media one
22
141
518
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
சென்னையில் மின் மயானம் அமைக்க மதுரையிலிருந்து செங்கல் கொண்டுவந்த இவருக்கு எத்தனை லைக் பிரண்ட்ஸ்...
Tweet media one
7
128
497
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பாவம் யாரு கண்ணு பட்டுச்சோ எப்படி இருந்த சோடி இப்படி தெருவுக்கு வந்துருச்சே..!
Tweet media one
Tweet media two
30
88
501
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
#இதுல எந்த பைசாவில் இருந்து உங்க வாழ்க்கை ஆரம்பிச்சிங்க... Me 50 pause..🙄
Tweet media one
270
82
491
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இவ்வளவு தான்டா திராவிடம்..! 😂
Tweet media one
8
171
477
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
நடக்குறதா மாத்தி கலவரம் பண்ணி இருப்பானுங்க.. அதுக்கு முன்களைப்ஸ், உபி ஸ் எல்லாம் ஜால்ரா தட்டிட்டு ஆர்கஸம் அடைஞ்சு இருப்பானுங்க.. எந்த அருவெறுப்பும் இல்லாம சிறந்த படைப்பை கொடுத்த இயக்குனர் #தமிழ் சாருக்கு பாராட்டுக்கள்..💐
5
74
480
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஏண்டா உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா...🤦 கரும்பு கட்டுக்கும் காட்டெருமைக்கும் வித்தியாசம் இல்லையாடா😂😂 கண்ண கழட்டி கழுவி மாட்டுங்கடா👀
Tweet media one
50
70
459
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
நீங்க ஆம்பிளை தானே.. ?? உங்களை ஒருத்தர் பொம்பளை னு கூப்பிட்டால் நீங்க உடனே பொம்பளை ஆகிடுவீங்களா.?? 😂 மத்திய அரசை ஒன்றிய அரசுன்னு தி.மு.க நிதியமைச்சர் அழைத்ததை பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு அ.தி.மு.க முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில். 😜
17
143
444
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
நகர்புர, உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கொரோனா பரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.. மீண்டும் பரவல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் 😄
16
92
443
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
எதேய்😳 கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில் பீஸ் கட்ட முடியலயா🙄🙄🙄 எந்த ஊரு கவர்மெண்ட் பள்ளிக்கூடம்டா இது 😡 யப்பே...
Tweet media one
Tweet media two
50
106
440
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பாய் எங்களுக்கு தெரியும் யாருக்கு வணக்கம் வைக்கணும்னு... நாகரிக பாடம் எல்லாம் கண்டபடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசுன உஸ்ஸூ கிட்ட போய் எடு சரியா.. வணக்கம் வைச்சிட்டு கைய கீழ இறக்கின பிறகு போட்டோ எடுத்துட்டு வந்துட்டு வீர வசனம் எல்லாம் பேசப்பிடாது என்ன புரிஞ்சுதா பாய்😂
Tweet media one
Tweet media two
22
110
416
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
வேர லெவல் 🤣😂 விடியலின் திருட்டுபயலுக்கும் காவல்துறைக்கும் 🔥
Tweet media one
5
91
408
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
அடடே சொத்து இரு��்குனு ஏமாத்தி இழுத்துட்டு ஒடுவானுங்களே இனிமே இந்த சிட்டாஸ் என்ன பன்னுவானுங்க...🤔
Tweet media one
33
107
398
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
தேவதை சார் 😍
Tweet media one
30
22
368
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
அதோ அங்க தண்ணிக்கு ந��ுவுல ஒரு மண் மேடு தெரியுதுள்ள அங்க தான் நீட் ரத்து ரகசியம் புதச்சு வெச்சேன்... ஆனா பாருங்க மக்களே அது மழையில கரைஞ்சு போச்சு என்னோட ரகசியமும் தண்ணியோட தண்ணியா போய்ருச்சி🙄🙄
Tweet media one
13
118
379
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இன்று MLA வாக பதவி ஏற்கும் பாமக வின் பஞ்ச பாண்டவர்கள் ஐவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻💐 ❣️ 🔥🔥 💙💛❤️
Tweet media one
0
33
364
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
😂😂😂
Tweet media one
7
76
351
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
நடிகர் செந்தாமரை வீட்டில் தலைவர் பெண்ணுரிமைகளை பற்றி பேசிய பொழுது...😁😁 #HBDFatherOfCorruption
Tweet media one
6
155
325
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
என்னங்க இது வெல்லத்துல ஊசி..? அட இது தெரியாதா இது தாங்க நம்ம முதல்வரோட இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின் முதல் மருத்துவ ஊசி..!
Tweet media one
Tweet media two
12
46
323
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இந்த கைராசிகாரி என்னைக்கு அப்பன் ஐயப்பன் சன்னதியில் கால் எடுத்து வைத்தாலோ அன்றே ஆரம்பித்தது கேரளத்தின் அழிவு இன்றும் பல பேரழிவுகளை சந்தித்து கொண்டே இருக்கின்றனர் அப்பாவி மக்கள் அவளை அனுமதித்த கேரள அரசின் குற்றத்திற்காக...அப்பனே ஐயப்பா தவறு செய்தவர்களுக்கு என்று நீ அழுவை தருவாய்..
Tweet media one
Tweet media two
40
106
323
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஊர்லயே இந்த ஒரே ஒரு கடை தான் திறந்து இருக்கு காரப்பொரி இருக்குமானு தெரிலயே🙄🙄
Tweet media one
20
32
315
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
புண்ணியவான் யாராவது 4 பேர் ஃபாலோ பன்னினா 5000 ஆய்ரும்...🤢🤢 😑😑
62
23
319
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
உபி: எங்க ஸ்டாலின் இப்ப முதலமைச்சர். இனிமே மரியாதையா தான் அவரை பேசணும். நீ EPS க்கு கொடுத்த மரியாதை தான் திரும்பி வரும் போடா 😎
Tweet media one
7
73
308
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
தட் சிறுத்தை : நாங்க கோட்சூட் போட்டத பார்த்து எரியுதா எரியட்டும் எரியட்டும் புஹாஹாஹாஹா.. நீங்க கோசூட் போட்டா எங்களுக்கு ஏன்டா எரியப்போகுது...🤦 அட பைத்தியமே இந்த வெயில்ல அத போட்டவனுக்கு தான்டா எரியும் 😂😂
Tweet media one
12
57
312
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
மூனு நாள் இல்லை முன்னூறு நாள் தடை போட்டாலும் அடுத்த நாள் நீ கோவில் திறந்து தான் ஆகனும்.. நீ கோவிலுக்கு தடை போட்டுட்டனு யாரும் சாமி கும்பிடாம இருக்க போவதில்லை கண்ட இடம் யாவும் எங்கள் கடவுள் நிறைந்தே இருப்பார் மஞ்சள் குங்குமம் போதுமடா எங்கள் தெய்வத்திற்கு நாங்கள் வழிபட.. #முட்டாள்
7
51
307
@Valarmathi_twit
வளர்மதி™🔥
1 year
வா தாயி..🔥🙏🙏
7
33
306
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல நல்லா இருக்கேன் ஐசியூ ல இருந்து நார்மல் வார்டுக்கு வந்தாச்சி எல்லாம் சும்மா நலம் விசாரிக்காம.. ஆப்பிள் ஆரஞ்சு ஆர்லிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு பாத்துட்டு போங்க🙄 எனக்காக வருத்தப்பட்ட பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் 🙏
77
29
299
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இன்னைக்கு பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருக்கும் போது முன்னாடி ஒரு அண்ணா நின்னுட்டு இருந்தாங்க.. பேண்ட் பாக்கெட்ல் கர்ச்சீப் எடுக்கும் போது காசு கீழ விழுந்தது சொல்லலாம்னு முன்னாடி போனேன் அவன் பாக்கெட்ல டலிவர் தத்தி போட்டோ இருந்தது நான் பேசாம திரும்பி நின்னுட்டேன்..😑
30
35
303
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
நாகர்கோயில் ஈத்தங்காட்டில் சடலத்தை சாலையில் வீசி சென்ற அவலம்.. விடியல் ஏழாம் நாள்...
Tweet media one
15
125
287
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இயேசுவே .. எனக்கு வேலை, காரு, பைக்கு.. 10 ரூபாயிக்கு வாங்குன CD க்கு மட்டும் கேள்றா மயிரு..🤨🤨
Tweet media one
16
69
285
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
தலித் நாடக காதல் பன்றாங்களா தெரில ஆனால் நாடக காதல் பன்ற முக்கவாசி பேர் தலித்தா தான் இருக்கான்.....🙄🙄
Tweet media one
9
64
287
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
எதார்த்தத்தை புரிந்து ஏற்று கொண்ட மக்கள்.. ❤️🖤 விடியல்😂
Tweet media one
12
62
285
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இது சாப்ட்டவங்க எவ்வளவு பேர் இங்க... பள்ளிக்கூடம் போகும் போது தினம் சாப்பிடுவேன்.. 😍😘
Tweet media one
45
19
279
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
சாலைகளில் மயான அமைதி.. மயானங்களில் கூட்ட நெரிசல்.. The DMK Rock star 🔥
Tweet media one
Tweet media two
18
104
286
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இன்று தமிழகத்தில் கொரோனா வந்த மகிழ்ச்சியில் 298பேர் தமக்குத்தாமே இறைவனடி சேர்ந்தனர்😢.. மு.க.ப 😎
9
79
278
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இது கதிர் வேலனின் காதல்...🙄🙄
Tweet media one
18
93
276
@Valarmathi_twit
வளர்மதி™🔥
9 months
சனிப்பெயர்ச்சி: கரூரிலிருந்து விழுப்புரத்திற்கு...! இடம் பெயர்ந்தார் சனி பகவான் 😎🔥
Tweet media one
16
51
274
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஆவி பிடிக்குறது எல்லாம் முட்டாள்தனம். சரி வேறென்ன பண்றது..? ஆன்லைன்ல புக் பண்ணிட்டு போய் சுடுகாட்ல படுத்துக்கோ..! 🚶
8
59
262
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இந்த கருத்து பெரியாருக்கா இல்லை திமுக வுக்கா 🤔🤔
Tweet media one
9
57
252
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
கடந்த ஆண்டின் இதே நாள் மறக்க முடியாத நினைவு... ஓய்வில்லாத கொரோனா பணியின் ஒரு பகுதி ஹைவேஸ் டூட்டி 🥺🥺
Tweet media one
Tweet media two
Tweet media three
20
21
249
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
கணவனை இழந்த மகளையும் பேத்தியையும் உயிராக பார்த்துட்டு இருந்த ஒரு தாய் அடுத்த ரெண்டு வருசத்துல மகளையும் இழந்து அடுத்த வருசமே தன் கணவரையும் இழந்து இனி பேத்தி தான் உலகம்னு இத்தனை வருடம் வாழ்ந்த பாட்டிக்கு கிடைத்த பரிசு எனக்கு யாரும் வேண்டாம் சீட்டா காதலனே போதும் என சொல்லும் பேத்தி😡
24
54
251
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பாஸ் அப்ப நம்ம போலீஸா நடிச்சும்(சிங்கம்) காசு பாத்துட்டோம்.... போலீச திட்டியும்(ஜெய்பீம்) கலெக்ஷன் பண்றோமா பாஸ் 🤷
Tweet media one
5
56
254
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இன்னும் ரெண்டு பேர் பாலோ பன்னீங்கனா ஐந்தாயிரம் பாலோயர் வந்துருவன்..... பாத்து சீக்கிரம் பன்னுங்க 149% பாலோவ்பேக் உறுதி...😎 #ஃபாலோயர்_ஏற்றும்_நேரம்
26
34
246
@Valarmathi_twit
வளர்மதி™🔥
1 year
மனைவியை வீட்லயே பன்னி மேய்க்க வெச்சிட்டு பதவிக்கு போற மாமன்னன் எங்க.? வில்லனா இருந்தாலும் தன்னோட மனைவிய கஷ்டத்துல அரவணைச்சி, கோபத்துல போற தன்னைய ரூம்ல அடைக்குற அளவுக்கு உரிமை குடுத்து, கடைசியா அவளையே சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்த fafa எங்க❤ இங்கணம் ரத்னவேல் பாசறை💛
Tweet media one
5
61
249
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
என்னதான் அம்மியோட இடத்தை மிக்ஸி பிடித்தாலும்..! ஒருவர் மீது கோவம் வந்தா அவங்க தலையில அம்மிக்கல்ல தான் போடத் தோன்றும் மிக்ஸியை இல்ல...😊
30
20
242
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
கேரளா, ஆந்திரா மாநிலங்களில் மின்கட்டணம் முழுவதும் ரத்து... அப்ப தமிழகம்..?? தமிழகத்தில் மின்சாரமே ரத்து போங்கடா...🚶🚶🚶
8
84
238
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
மாநாடு படம் எப்படி இருக்கு ப்ரோ...? அதாவது மாநாடு படத்தோட கதை, சிம்பு நடிப்பு யுவன் மியூசிக் எல்லாம் பாத்தீங்கன்னா... யோவ் அதெல்லாம் பேசாத 500 MP க்கு ஓர்த்தா இல்லயா அத மட்டும் சொல்லு
Tweet media one
27
33
246
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
திமுகவின் கருத்து கணிப்பும்.. மே 2 ரிசல்ட்டும் 😂🤣
Tweet media one
3
69
245
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
எடப்பாடியார் கவுண்டன்.. ஓபிஎஸ் தேவர்... ஸ்டாலின் திராவிடன்....😎😂
Tweet media one
2
61
234
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இவரு யாருனு தெரியாது 3நாளா எங்க ஊர்ல படுத்து இருந்தாரு சாப்டாரா இல்லையோ தெரியலனு சாப்டிங்களானு கேட்டேன் பசிக்குதுன்னு சொன்னாரு கண்ணீரே வந்துடுச்சி என்னால முடிஞ்சது ஒரு வேலை சாப்பாடு கொடுத்து அவரோட குடும்பத்துக்கு தகவல் கொடுத்து அவரை அவரோட குடும்பத்தோடு அனுப்பி வைத்து விட்டேன்..🙏🏻
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
39
50
236
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
திமுக ஆட்சி ஸ்ரீ தேவி மாதிரி இருக்கும்னு ஓட்டு போட்டவனுகளுக்கு... கொஞ்சநாள் கழிச்சு தான் தெரியும் அது மூதேவின்னு...😂😂😂
Tweet media one
5
56
228
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ளேன் அனைவரும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே😒மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்😬 நன்றி வணக்கம் 🙏 100% பாலோவ்பேக் உறுதி...
26
33
232
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஒரு ஃபோன் போட 30 பேர் கூடனுமா... இன்னும் கொஞ்ச நாள்ள இந்த வார் ரூமயே கொரோனா தடைசெய்யப்பட்ட பகுதியா மாத்திருவானுக பாருங்க 🙄🙄🙄🚶🚶🚶🤦🤦
Tweet media one
9
62
223
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
இன்று என் டிவிட்டர் சகோதரர்களுக்கு நான் அனுப்பிய கருங்காலி மாலைகள் மற்றும் கருங்காலி கோல்...🙏 என் சகோதரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
74
26
215
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
குழந்தையின் முதலடி.... 😍😍💗💞 செம்மல😍😍
20
28
206
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இறை நம்பிக்கை என்பது பொன்னோடு பொருளோடு வாழ்வது பற்றி அல்ல... அந்த மன நிறைவை சார்ந்தது ❤️🔥🙏🏻
Tweet media one
7
44
210
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இவனுக்கு ஸ்டேன்ட் போட்டு நிக்குற ஆளுங்கள பாருங்களேன்... எழுச்சி டமிழர் திர்மா, தொடை தடவி விக்ரமன், ஆம்னி பஸ் சுந்தரவள்ளி see more...🤧
Tweet media one
5
49
210
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
திமுகவினர் செய்ய வேண்டியதை காவல்துறையினர் செய்வது நியாயமா சொல்லுங்க நீங்களே..🙄 🚶🚶
Tweet media one
8
56
211
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இந்தா எலும்புதுண்டு சாப்பிடு. கொரானாவால் இல்லை மக்களாகவே வாழ பிடிக்காமல் தானே முன்வந்து சாகுறாங்கன்னு நியூஸ் போடனும் சரியா..
Tweet media one
10
71
213
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பொங்கலுக்கு கொடுத்த வெல்லத்தை காட்டி ஓட்டு கேளுங்கள் கூட்டணி அல்லாத வேட்பாளர்களே....🚶🚶
Tweet media one
5
47
204
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இவ உபி யா இல்லையா இப்படியும் உருட்டுராங்க அப்படியும் உருட்டுராங்க யாரு தான் இவங்க 🤔
Tweet media one
27
51
194
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
குடும்பத்தில் யாருக்காவது கொரோனா வந்தபிறகு அரசு மருத்துவமனையில் உபிக்கள் ரியாக்சன் 👇👇👇 😂😂😂
Tweet media one
6
59
193
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
(2) முக்குலத்தோர் எலி படை னு ஒரு கட்சி ஆரம்பித்து M L A ஆகி தேவர் மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தும் மாமா பயலே, உன் ஜாதி க்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றால் நீயும் போராடு உன் ஜாதிக்காக, ஆனால் வன்னிய மக்கள் க்கும் 20% இட ஒதுக்கீடு தர கூடாது என்று சொல்ல நீ யார் டா மாமா பயலே..🔥🔥😡
2
32
200
@Valarmathi_twit
வளர்மதி™🔥
4 years
உலகத்துல தாய விட பெரிய சக்தி எதுவுமே இல்லை 🔥🔥🙌
Tweet media one
1
26
195
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் பயணம் !!! கார் இல்லைனு வேட்புமனுவில் சொன்னதால் தான் விமானத்துல போறார்.. எவ்வளவு எளிமையான தலைவர் 🚶🚶
Tweet media one
2
63
194
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
தினேஷ் மரணம்: குற்றவாளி ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா..?
Tweet media one
6
86
193
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
சனாதனத்தை காக்க வந்த தலைவரே வாழ்க வாழ்க னு தூக்கி வச்சி கொண்டாடுங்கடா சிட்டாஸ்.. உங்க சனாதனம் சாணி சட்டி மாதிரி உக்காந்திருக்கு😂😂
Tweet media one
7
54
185
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
திமுக MLA Dr. எழிலன் தொகுதி மயானத்தை ஆய்வு செய்து இடநெருக்கடியின் காரணத்தால் கூடுதலாக ஒரு மின்தகன மேடை அமைக்க ஆணையிட்டார் 😘😘🙏🚶🚶 #குறிப்பு இவர் கலைஞரால் டாக்டர் ஆக்க பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..🙄
9
51
181
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஒரு மெத்தை, இரண்டு பொண்டாட்டி, நான்கு ஏர்கூலர் மற்றும் எட்டு தலையணைகளுடன் கருணாநிதி மூன்று மணிநேர உண்ணாவிரதம்.. #கூலரும் #கூத்தியாளும்
5
89
178
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஜனாதிபதியை வச்சு சட்டசபைல திறந்தது கருணாநிதி படம் மட்டும் தான்னு புதுசா வரலாறு எழுதுவானுக இந்த இணைய உபிங்க...😂 யாரும் நம்பாதீங்க 🙄🚶🚶🚶
Tweet media one
13
54
190
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பயங்கர சேட்டை கருவாச்சி எந்த ஊரு காரினு தெரியல எங்கயோ இருந்து காக்கா தூக்கிட்டு வந்து போட்டுருச்சி அதை நாங்க தூக்கிட்டு வந்து காப்பாத்திட்டோம் இப்ப இவ பன்ற ச��ட்டை பயங்கரமா இருக்கு கூடவே சுத்துரா கண்ண கொத்துரது மூக்க கொத்துரது பொட்ட கொத்துரது 😍😑
Tweet media one
30
18
184
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
என்ன பேர் வைக்கலாம் சொல்லுங்க ப்ரண்ட்ஸ்....🤗
Tweet media one
Tweet media two
146
12
182
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டேன் 😒
Tweet media one
36
7
180
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
சேலம் கோயமுத்தூர் மக்கள் மனசுல வாழ்ந்துட்டு இருக்கவங்களுக்கு எப்பவும் சாவே கிடையாதுன்னு இந்த கூ🔥யானுக்கு தெரியாது போல😠
Tweet media one
7
42
177
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
சேலம் கலெக்டர் ஆபிஸ் வந்துருக்கேன் கத்தரிக்காய் ஒரு கிலோ வாங்கிட்டு போகலாம்னு...🙄🙄
Tweet media one
Tweet media two
Tweet media three
19
16
174
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
இன்னைக்கு ஈவ்னிங் இந்த ஃபோன் யோரோ கீழ போட்டுட்டு போய்ட்டாங்க பாவம்..! அது எங்க கைல கிடைச்சது சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகிடுச்சு சார்ஜ் போட்டு ஆன் பன்னி வைத்து 5 மணி நேரத்திற்கு பிறகு போன் வந்தது அவங்கள வர வைத்து உரியவரிடம் ஒப்படைத்தோம் ஒரு மன நிறைவு இன்று...❤️😊😌
Tweet media one
Tweet media two
28
22
167
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இவங்களுக்கு எல்லாம் கேடு வரவே வராதா இவங்க எல்லாம் எப்ப தான் அழிஞ்சு போவாங்க எப்ப இதுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும் நாமலாம் ஏன் இன்னும் பொறுத்து போகனும்😡😡😡😠😠😠
Tweet media one
8
58
175
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
பிடிச்சவங்களோட வாழ இல்ல பேச கூட எவ்ளோ போராட்டமா இருக்கு....🙁 இடையில அவன் பொண்டாட்டி வேற 😑😑
Tweet media one
39
19
171
@Valarmathi_twit
வளர்மதி™🔥
3 years
இந்த 4 குவைட்லயும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னனு சொல்லுங்க பாக்கலாம்..?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
28
176
@Valarmathi_twit
வளர்மதி™🔥
2 years
😂👌👌🔥🔥
Tweet media one
5
41
170